Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
முட்டை மசாலா
Non Veg
-Staff
By Staff
தேவையான பொருட்கள்:
முட்டை: 10
இஞ்சி விழுது: 1 தேக்கரண்டி
வெங்காயம்: 250 கிராம்
பச்சை மிளகாய்: 10
தக்காளி: 250 கிராம்
சீரகம்: 2 தேக்கரண்டி
மிளகாய் தூள்: 2 தேக்கரண்டி
எண்ணெய்: 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்: 2 தேக்கரண்டி
உப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை: தேவையான அளவு
செய்முறை:
முட்டையை அவித்து ஆற வைக்கவும். ஓடு நீக்கி வெள்ளைக் கருவை பொடியாக நறுக்கவும். மஞ்சள் உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி போட்டு வதக்கவும்.
நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், சாட் மசாலா, மிளகாய் தூள், முட்டை வெள்ளை, மஞ்சள் கரு, உப்பு, நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்க விடவும். சப்பாத்திக்கு முட்டை மசாலா சுவையாக இருக்கும்.
Comments
Read more about: egg masala
Story first published: Wednesday, October 3, 2007, 13:34 [IST]
Other articles published on Oct 3, 2007



Click it and Unblock the Notifications