Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்..
நாவூறும் சில ஆரோக்கியமான ரம்ஜான் ரெசிபிக்கள்!
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டது. ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, ரம்ஜான் பண்டிகையன்று நன்கு சாப்பிடலாம் என்று பலரும் ஆவலுடன் இருப்பார்கள். ஆனால் ஒரு மாதம் ஒருவேளை மட்டும் உட்கொண்டு வந்து, திடீரென்று ஒரே நாளில் அதிக மசாலாக்கள் சேர்க்கப்பட்ட பல ரெசிபிக்களை சாப்பிட்டால், அதனால் பல வயிற்றுக்கோளாறுகளை சந்திக்கக்கூடும்.
அதுமட்டுமின்றி, எப்போதும் போன்று சிக்கன் அல்லது மட்டன் பிரியாணி செய்து, அதற்கு ஒரே மாதிரியான சைடு டிஷ்களான குருமா, கிரேவி, குழம்பு செய்வதற்கு பதிலாக, இந்த வருடம் சற்று வித்தியாசமான சைடு டிஷ் ரெசிபிக்களை முயற்சித்துப் பாருங்களேன்.
இங்கு தமிழ் போல்ட் ஸ்கை ரம்ஜான் பண்டிகையன்று ஈஸியாக செய்யக்கூடிய வித்தியாசமான, அதே சமயம் ஆரோக்கியமான சில சைடு டிஷ் ரெசிபிக்களை செய்முறையுடன் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுங்கள்.

செட்டிநாடு மிளகு கோழி வறுவல்
செட்டிநாடு ரெசிபிக்களை வீட்டிலேயே எளிமையாக செய்து சாப்பிடலாம். அதிலும் செட்டிநாடு மிளகு கோழி வறுவல் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.
செய்முறை

சிக்கன் மலாய் டிக்கா
இதுவரை சிக்கன் மலாய் டிக்காவை ஹோட்டல்களில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த டிக்காவை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.
செய்முறை

காஷ்மீரி ரோகன் ஜோஷ்
மட்டன் மற்றும் தயிர் கொண்டு செய்யப்படும் ரெசிபியான ரோகன் ஜோஷ் செய்வதற்கு ஈஸியாகவும், வித்தியாசமான ருசியுடனும் இருக்கும்.
செய்முறை

பெப்பர் சிக்கன் வறுவல்
பெப்பர் சிக்கனை வறுவல் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அதை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
செய்முறை

தஹி கபாப்
இதுவரை சிக்கன் கபாப், மட்டன் கபாப் கேள்விப்பட்டிருப்பீர்கள். தஹி கபாப் என்னும் தயிர் கபாப் கேள்விப்பட்டதுண்டா? ஆம், இது ஒரு வித்தியாசமான முகலாய ரெசிபி. மேலும் இது ருசியான ஸ்நாக்ஸாகவும் இருக்கும்.
செய்முறை

காஷ்மீரி மிர்ச்சி குருமா
உங்களுக்கு மட்டனில் வித்தியாசமான, அதே சமயம் விரைவில் செய்யக்கூடியதுமான ஒரு காஷ்மீரி ரெசிபியை தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. அது தான் காஷ்மீரி மிர்ச்சி குருமா.
செய்முறை

பட்டர் கீமா மசாலா
பட்டர் கீமா மசாலா சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சாப்பிட ஏற்றதாக இருக்கும். மேலும் ரசம் சாதத்திற்கும் இது சூப்பராக இருக்கும். உங்களுக்கு பட்டர் கீமா மசாலாவை எப்படி செய்வதென்று தெரியாதா?
செய்முறை

உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு
சிம்பிளாக மட்டன் குழம்பு செய்தால் போதும் என்று நினைத்தால், உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு செய்து சுவையுங்கள். இது செய்வதற்கு சிம்பிளாக இருக்கும்.
செய்முறை

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி
சிக்கன் கிரேவியில் பல வெரைட்டிகள் உள்ளது. அதில் ஒன்று தான் முந்திரி சிக்கன் கிரேவி. இந்த முந்திரி சிக்கன் கிரேவியை செட்டிநாடு ஸ்டைலில் எப்படி செய்வதென்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
செய்முறை

ஆந்திரா ஸ்டைல்: மட்டன் கைமா குழம்பு
ரம்ஜான் அன்று ஆந்திரா ஸ்டைல் ரெசிபியை முயற்சிக்க நினைத்தால், ஆந்திரா ஸ்டைல் மட்டன் கைமா குழம்பை செய்து சுவையுங்கள்.
செய்முறை



Click it and Unblock the Notifications