சுவையான சில ஆந்திரா ஸ்பெஷல் சிக்கன் ரெசிபிக்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

தமிழ்நாட்டின் செட்டிநாடு ஸ்டைல் உணவை அடுத்து மிகவும் காரமாகவும், ருசியாகவும் இருக்கும் ஓர் ஸ்டைல் உணவு தான் ஆந்திரா உணவுகள். தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திரா உணவுகள் தான் மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகளில் ஆந்திரா உணவுகளை மிஞ்ச முடியாது.

மண மணக்கும் செட்டிநாடு ரெசிபிக்கள்!!!

ஏனெனில் அந்த அளவில் அவர்கள் காரத்தையும், மசாலாவையும் சேர்த்து உணவுகளை சமைப்பார்கள். அதில் இப்போது நாம் பார்க்கப்போவது ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ரெசிபிக்கள் தான். இந்த ரெசிபிக்கள் அனைத்துமே செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். சரி, இப்போது சில ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ரெசிபிக்களையும், அதன் செய்முறையையும் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு

ஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு

ப்ராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி கொண்டு செய்யப்படும் குழம்பு தான் சுவை அதிகமாக இருக்கும். அதிலும் இந்த நாட்டுக்கோழியை ஆந்திரா ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.

செய்முறை

ஆந்திரா ஸ்டைல்: சிக்கன் 65 ரெசிபி

ஆந்திரா ஸ்டைல்: சிக்கன் 65 ரெசிபி

ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி மிகவும் காரமாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும். எனவே இந்த வாரம், வீட்டில் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்.

செய்முறை

காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை

காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை

ஆந்திராவில் மிகவும் பிரபலமானது காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை. இது நன்கு காரமாகவும், ருசியாகவும் இருக்கும். இதனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

செய்முறை

கோடி வேப்புடு

கோடி வேப்புடு

கோடி வேப்புடு என்பது மிகவும் பிரபலமான ஒரு ஆந்திரா ரெசிபி. இதனை தமிழில் சிக்கன் ப்ரை என்று சொல்லலாம். இதுவும் மிகவும் சுவையாக இருக்கும்.

செய்முறை

ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி

ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி

பிரியாணியில் தலப்பாக்கட்டு பிரியாணிக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமான ஒன்று தான் ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி. இந்த பிரியாணி செய்வதற்கு பொறுமை இருந்தால் போதும், வீட்டிலேயே சுவையாக செய்து சாப்பிடலாம்.

செய்முறை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Andhra Chicken Recipes

Here are some of the andhra style chicken recipes. Take a look...
Story first published: Thursday, July 9, 2015, 13:09 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter