Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
இந்த மசாலா ஆம்லெட்-ஐ குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க.. காலை உணவை தவிர்க்க மாட்டாங்க..!
வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால், அவர்களின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். அதிலும் தற்போது உள்ள குழந்தைகள் காலை உணவை தவிர்த்துவிட்டுதான் பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்லுகிறார்கள்.. காலையில் சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது..
அதனால் அவர்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற சாஃப்டான மற்றும் லைடான காலை உணவாக இந்த மசாலா ஆம்லெட் செய்து கொடுக்கலாம்.. கண்டிப்பாக முட்டை என்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.. கண் பார்வைக்கு நன்மை செய்யும் மசாலா ஆம்லெட் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

தேவையான பொருள்கள்
1. முட்டை
2. மிளகாய்த் தூள்
3. எண்ணெய்
4. மிளகுத் தூள்
5. மஞ்சள் தூள்
6. பச்சை மிளகாய்
7. பெரிய வெங்காயம்
8. தக்காளி
9. உப்பு
செய்முறை
1. முதலில் தக்காளி, மிளகாய், வெங்காயம் ஆகிய இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
2. முட்டையை உடைத்து அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு நுரை வரும் படியாக அடித்துக் கலக்கிக் கொள்ள வேண்டும்..
3. மேற்கண்டவற்றுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்..
4. உங்கள் தேவைக்கு தகுந்த படி உப்பு, மிளகுத் தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் ஆகிய இவற்றை சேர்த்து தோசைக் கல்லில் ஊற்றி சிறிதளவு எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள்..
5. ஒரு பக்கமாக வெந்தவுடன் திருப்பிப் போட்டு மடித்து எடுக்கவும்.
6. இதோ சுவையான மசாலா ஆம்லெட் ரெடி.



Click it and Unblock the Notifications










