For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காற்று மாசுபாட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கணுமா? அப்ப மறக்காம இத சாப்பிட கொடுங்க…

காற்று மாசு பல்வேறு விதங்களில் உயிர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. இதில் முதலில் தாக்கப்படுவது யாரென்று பார்த்தால் குழந்தைகளாக தான் இருப்பர்.

|

தற்போதைய காலக்கட்டத்தில் சுத்தமான காற்று என்ற பேச்சிற்கே இடமில்லை. எங்கும் மாசு, எதிலும் மாசு என்பது மட்டுமே சாத்தியமாகிவிட்டது. வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு, தொழிற்சாலைகள் இன்ன பிற பல்வேறு காரணங்கள் தினமும் காற்றை மாசுப்படுத்தி கொண்டே தான் இருக்கின்றன. இத்தகைய காற்று மாசு பல்வேறு விதங்களில் உயிர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. இதில் முதலில் தாக்கப்படுவது யாரென்று பார்த்தால் குழந்தைகளாக தான் இருப்பர்.

5 Food Choices to Minimize the Impact of Air Pollution on Children

எதிர் காலத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் சொத்துக்களையும் சேர்த்து வைத்து வரும் நாம், சுத்தமான காற்றை தர தவற விட்டோம். அதற்கு கைமாறாக, காற்று மாசில் இருந்து நமது குழந்தைகளை காப்பதற்கான வழிகளை சரிவர செய்யலாம். அதற்கு சில முக்கியமான சத்துக்களை நமது குழந்தைகளின் உடலில் போதுமான அளவு சேர்த்தாலே காற்று மாசில் இருந்து அவர்களது உடல் பாதிக்காத வண்ணம் தடுத்திடலாம். வாருங்கள், அவற்றைப் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Food Choices to Minimize the Impact of Air Pollution on Children

Here are some foods choices to minimize the impact of air pollution on children. Read on...
Desktop Bottom Promotion