Latest Updates
-
ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்படையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம்
உங்கள் கர்ப்ப காலத்தின் போது குளுக்கோஸ் குடிக்கலாமா?
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது உங்களது உடலை சரியான வழியில் நீங்கள் பாதுகாக்கிறீர்களா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் குளுக்கோஸ் பற்றி அறிந்து உள்ளீர்களா? அதனை கர்ப்ப காலத்தில் குடிப
குளுக்கோஸ் என்பது மூட்டுகளை சுற்றி உள்ள திரவங்களுக்கு பயன்படுகிறது. இது உங்கள் உடலுக்கு தேவையான முக்கிய சத்தினை வழங்குகிறது. மற்றும் உங்கள் உடலில் குருத்து எலும்பு உருவாக உதவி செய்கிறது. கீல்வாதம் ஏற்பட்டவர்கள் குளுக்கோஸ் அருந்துவது மிக சிறந்த பயனை அளிக்கும். அமெரிக்காவில் தேவையற்ற கனிமங்கள் மற்றும் தேவையற்ற வைட்டமின்கள் இல்லாத குளூகோஸ்கள் தயாரிக்கப்படுகிறது. இது வயதானவர்களுக்கு பெரிதும் பயன் படுகிறது. குளுக்கோஸ் மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் உள்ள சிரமத்தை சரி செய்ய உதவுகிறது.

குளுக்கோஸ் பெரும்பாலும் செல் மீன்களில் இருந்து எடுக்கப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் செயற்கையான முறையில் தொழிற்சாலைகளில் இருந்து தயாரிக்கப் படுகிறது. எனவே இது ஒவ்வொரு வகைகளில் வகைப் படுத்தப்படுகிறது.

கர்ப்ப காலத்தின் போது குளுக்கோஸ் குடிக்கலாமா?
கர்ப்ப காலத்தின் போது குளுக்கோஸ் குடிக்கலாமா கூடாத என்பதை எந்த ஒரு ஆராய்ச்சியும் இது வரை உறுதி செய்யவில்லை. எனவே நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போதோ அல்லது உங்கள் குழந்தைக்கு பாலூட்டும் போதோ குளுக்கோஸ் எடுத்து கொள்ள வேண்டாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றனர்.

குளுக்கோஸ் குடிப்பதால் ஏற்படும் மற்ற சில மாற்றங்கள்:
ஆஸ்துமா
உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால் நீங்கள் கண்டிப்பான முறையில் குளுக்கோஸ் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனால் இவை இன்னும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப் படவில்லை. இருந்தபோதிலும் உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால் நீங்கள் குளுக்கோஸ் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

கொழுப்பின் அளவுகள்
குளுக்கோஸ் அருந்துவதால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவுகள் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றனர். குறிப்பாக உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் நீங்கள் அருந்தும் குளுக்கோஸ் உடலில் உள்ள அழுத்தத்தின் அளவை அதிகரிக்க செய்கிறது.

நீரழிவு நோய்
உங்களுக்கு நீரழிவு நோய் இருந்தால் கண்டிப்பான முறையில் குளுக்கோஸ் அருந்தும் போது இன்சுலின் அளவை அதிகரிக்கிறது.

ஒவ்வாமை
உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் நீங்கள் கண்டிப்பான முறையில் குளுக்கோஸ் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், இது மேலும் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும்.
உங்கள் கர்ப்ப காலத்தில் நீங்கள் எதை உண்ண வேண்டும் எதை உண்ண கூடாது என்பதை உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்த பின்பு உண்ணுவது நல்லது.

கர்ப்பமாக இருக்கும் பொது குளுக்கோஸ் நன்மைகள் :
குளுக்கோஸ் உங்கள் மூட்டுகளுக்கு வலு அதிகரிக்க உதவுகிறது. பெண்கள் பெரும்பாலும் கர்ப்பமாக இருக்கும் பொது மூட்டுவலி மற்றும் உடல் வலிகளால் கஷ்டப்படுகின்றனர். அத்தகைய வலிகளுக்கு குளுக்கோஸ் சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. மேலும் உங்கள் குடலில் ஏற்படும் அழற்சிக்கு இது மருந்தாக உள்ளது.

பக்க விளைவுகள்
குளுக்கோஸ் பக்க விளைவுகள் பற்றி இன்னும் முறையான ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை. ஆனால் உங்கள் கர்ப்பகாலத்தில் குளுக்கோஸ் உபயோகிக்க வேண்டும் என்றால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசித்தப் பின்பே பருக வேண்டும்.



Click it and Unblock the Notifications
