For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தடுப்பூசிகள் குறித்த உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகள்!

வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து உடல் போராடக் கூடிய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் உதவுகின்றன.

|

அவ்வப்போது பல்வேறு நோய்கள் பரவும் சூழ்நிலையில் நம்மையும் நம் வருங்கால சந்ததியினரையும் பாதுகாக்க தடுப்பூசிகள் பயன்படுகின்றன. இந்த தடுப்பூசிகள் நோய் பரவுவதை நிறுத்துகின்றன. தடுப்பூசிகள் பாதுகாப்பானது மற்றும் சிறப்பான செயல்திறன் கொண்டது என்று பல்வேறு சுகாதார நிறுவனங்கள் ஒப்புக் கொள்கின்றன.

The Evidences Of Vaccines: Facts vs Myths

வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து உடல் போராடக் கூடிய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் உதவுகின்றன. உலகில் தடுப்பூசிகள் குறித்த பிரச்சாரங்கள் ஒட்டுமொத்த ஜனத்தொகையில் நோய்கள் பரவும் விகிதத்தை குறைத்து சுகாதார நிலையை மேம்படுத்தியுள்ளன. மனித நாகரீகம் தொற்று நோயை எதிர்த்து போராட உதவுகின்றன.

MOST READ: கொரோனா வைரஸிற்கான முதல் தடுப்பூசி பரிசோதனையை தொடங்கியது அமெரிக்கா..!

போலியோ என்னும் ஒரு பலரை பாதித்த கொடிய நோய் சமீபத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது தடுப்பூசியினால் மட்டுமே என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பெரியம்மை என்னும் பாதிப்பு தடுப்பூசி வாயிலாக முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. சின்னம்மை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

MOST READ: A வகை இரத்தப்பிரிவினரை அதிகம் குறி வைக்கும் கொரோனா வைரஸ்... O பிரிவினரை நெருங்காதாம்.. உண்மை என்ன?

தடுப்பூசிக்கு முன்பு வரை இந்த இரண்டு நோய்களும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது என்று அஸ்டெர் CMI மருத்துவமனையின் மருத்துவர் பிருந்தா, எம். எஸ் கூறுகிறார். தடுப்பூசிகள் குறித்த உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை பற்றி மேலும் கூறினார் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Evidences Of Vaccines: Facts vs Myths

Here are some facts and myths abour vaccines. Read on...
Story first published: Friday, March 20, 2020, 14:23 [IST]
Desktop Bottom Promotion