இரண்டு பெண்ணுறுப்புடன் வாழும் அதிசய பெண் தன் தாம்பத்தியம் பற்றி கூறும் இரகசியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நமது உலகில் ஆச்சரியங்களுக்கும், அதிசயங்களுக்கும் பஞ்சமே கிடையாது. அதிலும் மனித வாழ்க்கையில் இது ஏராளம் என கூறலாம்.

அசாத்திய ஆற்றல் கொண்டுள்ள மக்கள், குழந்தை பருவத்திலேயே வளர்ந்த ஆண் மகன் போல தோற்றம் கொண்டுள்ள குழந்தைகள் என பலவன நாம் செய்திகளின் மூலம் கண்டுள்ளோம், படித்துள்ளோம்.

ரெடிட் எனும் பிரபல இணையத்தில் ஓர் உரையாடலில் இளம் ஒருவருக்கு இரண்டு பெண்ணுறுப்பு உள்ளது தெரிய வந்து அது பெரிய வாதமாக மாறி இணையம் முழுவதும் வைரலாகிவிட்டது.

இதையும் படிங்க: பெண்களின் பிறப்புறுப்பு உணர்ச்சிகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியவைகள்!!

இரண்டு, கண், காது, கை, கால், சிறுநீரகங்கள் எல்லாம் ஓகே, இரண்டு பெண்ணுறுப்பு எப்படி என ஆச்சரியமாக உள்ளதா? ஆச்சரியம் வேண்டாம், இவர் இந்த வகையில் முதலாவது பெண் அல்ல, இவரை போல பலர் இருக்கின்றனர்.

சற்றே வினோதமாக இருப்பினும், தனது இல்லறம் மற்றும் தாம்பத்தியம் பற்றி இவர் அந்த கலந்துரையாடலில் நேரடியாக பேசியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எல்லாமே இரண்டு தான்!

எல்லாமே இரண்டு தான்!

இந்த அதிசய பெண்ணுக்கு இரண்டு கருப்பை, இரண்டு, கருப்பை வாய் மற்றும் இரண்டு பெண் குறிகள் என எல்லாமே இரண்டு இரண்டாக உள்ளது என இந்த கலந்துரையாடலில் கூறியுள்ளார். மேலும், இது பற்றி தனது 16வது வயதில் ஒருமுறை சிகிச்சையின் போதுதான் மருத்துவர் கூறி தெரியவந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

யாரும் நம்பவில்லை!

யாரும் நம்பவில்லை!

இவரது தோழிகள், தோழர்கள் உறவினர் சிலரும் கூட இது குறித்து வெளிப்படையாக கூறிய போது நம்பவில்லை என இவர் கூறியுள்ளார். இவரது காதலரும் கூட ரெடிட்-ல் கலந்துரையாடலின் போது தான் இவருடன் காதல் உறவில் இணைந்துள்ளார்.

தாம்பத்தியம்!

தாம்பத்தியம்!

இந்த பெண்ணுக்கு இரண்டு பெண்ணுறுப்பில் வலது புறம் இருக்கும் பெண்ணுறுப்பு சற்று பெரிதாகவும், இடது புறம் இருக்கும் பெண்ணுறுப்பு சற்று சிறியதாகவும் இருக்கிறது எனவும். இடது புற பெண்ணுறுப்பில் உடலுறவில் ஈடுபடும் போது அசௌகரியமாகவும், வலி மிகுந்த தாம்பத்தியமாக அதை உணர்வதாகவும் கூறியுள்ளார்.

உச்சம் அடைவது!

உச்சம் அடைவது!

உறவில் ஈடுபட்டு உச்சம் அடைவதில் பல வகை இருக்கின்றன. இவரது இரண்டு பெண்ணுறுப்பும் இவரது ஜி-ஸ்பாட்டை (G-Spot) முற்றிலுமாக மறைத்துவிடுவதால், இந்த வகையில் இவரால் இன்பம் அடைய முடிவதில்லை.

இதனால், க்ளிடோரல் (clitoral) முறையிலான இன்பம் தான் அடைய முடிகிறது என இவர் தெரிவித்துள்ளார்.

சுய இன்பம்!

சுய இன்பம்!

மற்றபடி உறவில் ஈடுபடுவது மற்றும் சுய இன்பத்தில் ஈடுபடுவது எல்லாம் சாதாரணமாக தான் இருக்கிறது என இவர் கூறியுள்ளார்.

கருத்தரிப்பு!

கருத்தரிப்பு!

இவரால் இரண்டு கருப்பை மூலமாகவும் தனித்தனியே ஒரே நேரத்தில் கருத்தரிக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சுகப்பிரசவம்!

சுகப்பிரசவம்!

இவருக்கு சுகப்பிரசவத்திற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. கருப்பை, கருப்பை வாய் பகுதிகளில் பல சிக்கல்கள் இருப்பதால் இவருக்கு சிசேரியன் செய்து தான் குழந்தையை வெளியே எடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சிறந்த துணை!

சிறந்த துணை!

தனது துணை மற்றும் அவரது உண்மையான காதல் என்னை மகிழ்சியாக உணர வைக்கிறது. உடல் சார்ந்த அவர் என்னை முழுமையாக புரிந்துக் கொண்டு நடந்துக் கொள்வது என்னை சாதாரணமான பெண்ணாக உணர வைக்கிறது என்றும் இந்த பெண் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Woman Born With Two Vaginas Reveals What It’s REALLY Like

Woman Born With Two Vaginas Reveals What It’s REALLY Likem, read here in tamil.
Story first published: Tuesday, August 16, 2016, 14:02 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter