சுய இன்பம் காணும் போது பெண்கள் செய்யும் 5 பெரிய தவறுகள்!

By: John
Subscribe to Boldsky

சுய இன்பம் என்பது ஆண், பெண் இருவர் மத்தியிலும் இருக்கும் ஒரு பழக்கம். இது சரியா, தவறா என்ற கண்ணோட்டம் பல காலமாக நிலவி வருகிறது. நமது சமூகத்தில் சுய இன்பம் காண்பது பெரிய தவறு என்பது போன்ற பிம்பத்தை உண்டாக்கி வைத்திருக்கிறது.

ஆனால், அறிவியல், இது சாதாரணம் உடல் ரீதியான பழக்கம் மற்றும் இது மனிதர்கள் மத்தியில் புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் கருவியாக இருக்கிறது என கூறுகிறது. எதுவாக இருந்தாலும் அளவிற்கு மீறினால் தீய தாக்கத்தை தான் உண்டாக்கும்.

ஆண்களை போல, பெண்களும் இந்த விஷயத்தில் சில தவறுகள் செய்வதுண்டு, இதை தவிர்க்க வேண்டியது அவசியம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காய்கறி!

காய்கறி!

பெண்கள் சுய இன்பம் காண காய்கறிகளை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இப்படி பயன்படுத்தும் போது ஒருவேளை அந்த காய்கறியில் பாக்டீரியா தொற்று ஏதாவது ஏற்பட்டிருந்தால், அது பெண்ணுறுப்பில் பாக்டீரியாக்கள் தாக்கம் உண்டாக காரணியாக அமைகிறது.

காயங்கள்!

காயங்கள்!

பெண்களின் பிறப்புறுப்பு உட்பகுதி மிகவும் மென்மையான தன்மை கொண்டது. கடினாமாக அல்லது வேகமாக செக்ஸ் டாய் பயன்படுத்தினால், அந்த இடத்தில் காயங்கள், கிழிசல், சேதம் உண்டாகலாம்.

தாம்பத்தியம்!

தாம்பத்தியம்!

அரிதாக ஆழமான அல்லது கடுமையான காயங்கள் பிறப்புறுப்பு உட்பகுதியில் உண்டாகுமானால், அது பின்னாளில் தாம்பத்தியத்திற்கு கூட தடையாக அமையலாம்.

புரிதலின்மை...

புரிதலின்மை...

பெண்ணுறுப்பில் பெண்குறிமூலம், ஜி-ஸ்பாட், பெண்குறியின் இதழ்கள் என சில உட்பகுதிகள் இருக்கின்றன. தெரியாமல் நீங்கள் செய்யும் ஒருசில தவறான ஏற்படுத்தும் தாக்கம் சரியாக நீண்ட நாட்கள் கூட எடுத்துக் கொள்ளலாம்.

தவறேதுமில்லை...

தவறேதுமில்லை...

சுய இன்பம் காண்பதென்பது தவறான செயல் அல்ல. ஆனால், அதை தவறான முறையில் செய்வது தான் தவறு. சில அறிவியல் ஆராய்ச்சிகள் சுய இன்பம் காண்பது புத்துணர்ச்சி பெறவும், சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது என கூறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common Masturbation Mistakes Women Do

Common Masturbation Mistakes Women Do
Subscribe Newsletter