Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
குட்டீஸ் தூங்காம அடம் பிடிக்கிறாங்களா? ஈஸியா தூங்க வைக்கலாம்!
Baby
oi-Maha Lakshmi
By Maha

செல்லங்களைத் தூங்க வைக்க வழி
குழந்தைகளை பகலில் ஏதேனும் ஒரு நடவடிக்கையில் ஈடுபடுத்தி அதன் தூக்க நேரத்தை குறைக்கலாம். இதனால் செல்லங்கள் களைப்படைந்து இரவில் தூங்கிவிடுவர்.
தாய்க்கு தன் குழந்தை எப்போது படுக்கும்,விளையாடும்,பசிக்கும் என்று நன்கு தெரியும். அதை நன்கு புரிந்து தூங்கும் நேரத்தை குறைத்து விளையாடும் நேரத்தை அதிகபடுத்தவும். இந்த பழக்கத்தை தினமும் கடைபிடித்தால், குழந்தையும் அந்த பழக்கத்திற்கு வந்துவிடும்.
மேலும் முக்கியமான ஒன்று குழந்தைகள் படுப்பதற்கு ஏற்ற சூழலை அமைத்துத் தர வேண்டும். அது குழந்தை படுப்பதற்கு வசதியாக இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவு கூட முக்கியமான ஒன்று. நல்ல ஊட்டச் சத்துமிக்க உணவு பொருட்களைக் கொடுப்பதாலும் குழந்தைகள் நன்றாக உறங்கும்.
இனி உங்க வீட்டு பட்டுக் குட்டிகளை ஈஸியா தூங்க வச்சிருவீங்கதானே ?
Comments
English summary
Easy Tips For Making Your Baby Sleep! | குட்டீஸ் தூங்காம அடம் பிடிக்கிறாங்களா?!
Story first published: Monday, May 7, 2012, 16:57 [IST]
Other articles published on May 7, 2012



Click it and Unblock the Notifications