Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
இந்த 5 ராசி பெண்கள் ஆபத்தான பொறாமை குணம் கொண்டவர்களாம்... இவங்ககிட்ட பார்த்து பழகுங்க...!
பொறாமை நம்முடைய வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு உணர்வாகும். மனிதராக பிறந்த அனைவருக்குள்ளும் பொறாமை உணர்வு இருக்கும். ஆனால் அந்த உணர்வு அதிகமாகும் போது அது ஒருவரை எதிர்மறை பாதையில் அழைத்துச் செல்லும். ஒருவருக்குள் ஒளிந்திருக்கும் சாத்தானை வெளிக்கொண்டு வரும் மோசமான உணர்வாக பொறாமை இருக்கிறது.
வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் நாம் நிச்சயம் பொறாமைப்பட்டிருப்போம். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசி பெண்களுக்கு இந்த உணர்வு மோசமாக இருக்கும். இவர்களுடன் பழகும் போது நீங்கள் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடகம்
கடக ராசி பெண்கள் இதனை வெளிக்காட்டாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் எளிதில் பொறாமைப்படுவார்கள். அவர்கள் உறவுகளில் பாதுகாப்பைத் தேடுகிறார்கள், அது கிடைக்காதபோது, அவர்கள் மிகவும் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள். அப்போதுதான் அவர்களின் பொறாமை குணம் எட்டிப்பார்க்கிறது. அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், ஆனால் தங்கள் உணர்வுகளை ஒருபோதும் வெளிப்படுத்தமாட்டார்கள். உறவில் நேசிக்கப்படுவதை உறுதி செய்ய அவர்களுக்கு நிறைய உத்தரவாதம் தேவை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தற்பெருமை நிறைந்த காந்தம் போன்ற ஆளுமைக் கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் மற்றவர்களின் கவனத்தின் மையமாக இருக்க விரும்புகிறார்கள். அந்த கவனத்தை மற்றொருவர் பெறும்போது அவர்கள் பொறாமைக்கு ஆளாகிறார்கள். அவர்கள் ஒரு விசுவாசமான மற்றும் அன்பான ஆளுமைக் கொண்டவர்கள், ஆனால் அவர்கள் தங்களுக்குத் தகுதியான கவனத்தைப் பெறவில்லை என்று உணர்ந்தால், அவர்கள் பொறாமை, விரக்தி மற்றும் கோபத்திற்கு ஆளாகிறார்கள். இது அவர்களின் துணையை இழக்கும் பயத்தை விட அவர்களின் ஈகோவுடன் அதிகம் தொடர்புடையது. அவர்கள் விரும்பியதைப் பெறவில்லை என்றால், அதனை வைத்திருப்பவர்கள் மீது பொறாமைக் கொள்வார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி பெண்கள் ஆடம்பரம் மற்றும் பொழுதுபோக்கிற்காக வாழ்கிறார்கள், ஆனால் அவர்களின் கடின உழைப்புக்கு வேறு யாராவது பலன்ப் பெறுவதைக் கண்டால் அவர்களால் பொறாமையை கட்டுப்படுத்த முடியாது. ரிஷப ராசி பெண்கள் கடின உழைப்பாளிகள் ஆனால் அவர்கள் மனதில் பொறாமை நுழையும் போது அவர்கள் ஒருவரை அழிக்கவும் துணிவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் பொதுவாக பொறாமையுடன் போராடும் துர்பாக்கியசாலிகள். ஏனென்றால், அவர்கள் தங்களைப் பற்றி மிகவும் உயர்வாக நினைக்கிறார்கள். எந்த காரணமும் இல்லாத சந்தர்ப்பங்களில் கூட இந்த சிக்கலான தன்மை அவர்களுக்கு பொறாமை எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அவர்களின் தன்னம்பிக்கையை குலைப்பவர்கள் மீது அதீத பொறாமை கொள்வார்கள்.
மீனம்
மீன ராசி பெண்களுக்கு பொறாமை கூடவே பிறந்த குணமாகும், அவர்கள் ஒருவரைப் பார்த்து பொறாமைப்படுகையில் அது விரைவில் கோபமாக மாறும். மற்றவர்கள் தங்களைப் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புவதால் அவர்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற நிலையான பேராசையைக் கொண்டுள்ளனர். அவர்கள் எப்போதும் அகங்காரத்துடன் இருப்பார்கள், எனவே அவர்கள் தங்கள் தவறுகளை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications













