Latest Updates
-
சூரியன் அனுஷம் நட்சத்திரத்திற்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
செவ்வாய் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
கத்திரிக்காயை இந்த மாதிரி துவையல் செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
வரகரிசியில் இப்படி தக்காளி சாதம் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பர்ப்யூம் அடிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன தெரியுமா? அடுத்தமுறை இந்த தவறை செய்யாதீங்க -
இந்த 5 ராசிக்காரங்க பிரேக் அப் ஆனாலும் Ex-ஐ விடமாட்டாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
திடீர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமுள்ள 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகுதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
வாஸ்து படி மாலை நேரத்தில் இந்த செயல்களை செய்வது உங்கள் வீட்டின் அதிர்ஷ்டத்தை வெளியே தள்ளுமாம் - ஜாக்கிரதை -
18 ஆண்டுகள் கழித்து நிகழும் கேது-செவ்வாய் சேர்க்கை: நாளை முதல் இந்த 5 ராசிக்காரங்க உஷார்..
2021 ஆம் ஆண்டில் இந்த 8 ராசிக்காரங்களுக்கு கண்டிப்பா காதல் செட் ஆகப்போகுதாம்... உங்க ராசி என்ன?
புதிய ஆண்டின் கிரக மாற்றங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கப்போகிறது. இந்த தாக்கங்கள் நீங்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த மாற்றங்களாக கூட இருக்கலாம்.
2021 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையில் அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கப்போகிறது. புதிய ஆண்டின் கிரக மாற்றங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கப்போகிறது. இந்த தாக்கங்கள் நீங்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த மாற்றங்களாக கூட இருக்கலாம்.

2021 சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக இருக்கப்போகிறது. சிலர் காதல் துணையை அடைவார்கள், சிலரின் காதல் திருமணத்திலும், திருமண வாழ்க்கை குழந்தை செல்வத்திற்கும் என அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லப்போகிறது. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றங்கள் வரப்போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
உங்கள் வாழ்க்கையின் முக்கியமான மாற்றத்திற்கு தயாராகுங்கள். உங்களின் முதல் பார்வை காதல் உங்களை சுவாரஸ்யமான காதலுக்கு அழைத்துச்செல்லும். ஆண்டின் இறுதியில் ஏமாற்றத்தைத் தவிர்க்க விரும்பினால், உங்கள் தொடர்புகள் மற்றும் தகவல்தொடர்புகளில் கவனம் செலுத்துவது நல்லது.

கடகம்
உங்கள் காதல் வாழ்க்கையைத் தொடங்க தயாராகுங்கள். ஆண்டு முழுவதும் சுக்கிரன் உங்கள் பக்கத்தில் இருக்கும், எனவே நீங்கள் எவ்வளவு ஆச்சரியமானவர்கள் என்பதை அனைவருக்கும் காண்பிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். மேலும் உங்கள் வாழ்க்கையின் துணையை சந்திக்கும் வாய்ப்பை பெறுவீர்கள்.

சிம்மம்
நீங்கள் ஏற்கனவே காதலில் இருந்தாலும் நீங்கள் சந்திக்கும் புதிய நபர் உங்களின் காதல் போக்கையே மாற்றக்கூடும். இது உங்களை கம்பர்ட் மண்டலத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தாலும் அதற்காக நீங்கள் பயப்பட வேண்டும். சவாலாக இருந்தாலும் உங்கள் காதலில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இருக்காது.

கன்னி
நீங்கள் சுவாசிக்கும் காற்றில் காதல் நிறைந்திருக்கும். உங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றக்கூடிய ஒருவரை சந்திக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். முந்தைய ஆண்டுகளை விட நீங்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பதால், நீங்கள் புதிய சாகசங்களுக்குத் தயாராக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணையை தேடுவதற்கான பணியில் உறுதியாக இருப்பீர்கள்.

துலாம்
இந்த ஆண்டு நீங்கள் புதிய அனுபவங்களுக்கு தயாராக இருப்பீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு காதல் அனுபவத்தில் ரோலர் கோஸ்டரில் செல்வது போல இருக்கும். சில சிக்கலான தருணங்களும் அதேசமயம் அற்புதமான சம்பவங்களும் மாறி மாறி ஏற்படும். உங்களை காதலில் மூழ்கடிக்கும் ஒருவரை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

தனுசு
2021 உங்கள் காதல் வாழ்க்கைக்கு நல்லது, உங்கள் காதல் வாழ்கையை முழுமையாக அனுபவிக்க ஆசைப்படுவீர்கள், உங்கள் ஆசையும் நீங்கள் நினைத்தது போலவே நடக்கும். இவர்களின் அதிகரிக்கும் வசீகரம் இவர்களின் காதல் ஆசையை பூர்த்தி செய்வதாக அமையும்.

கும்பம்
இது உங்களுக்கு பொருத்தமான ஆண்டாக இருக்கப்போகிறது. 2021 உங்களுக்கான உணர்ச்சிபூர்வமான வாக்குறுதியால் நிறைந்த ஒரு ஆண்டாகும். நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த சில அசாதாரண தருணங்களை நீங்கள் இந்த ஆண்டு அனுபவிப்பீர்கள். உங்களுக்காக சரியான நபரைக் கண்டுபிடிப்பதற்கான ஒவ்வொரு வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

மீனம்
இது நீங்கள் மறக்க முடியாத ஆண்டாக இருக்கப்போகிறது. உங்கள் நேர்மறையான அணுகுமுறையும் இயற்கையான கவர்ச்சியும் உங்களை மிகவும் கவர்ச்சிகரமானவராக மாற்றும். எனவே கண்டதும் காதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உங்களை நீங்களே ரசிக்கத் தொடங்கும் ஆண்டாக இது இருக்கப்போகிறது.



Click it and Unblock the Notifications
