For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 ராசிக்காரங்களுக்கு பொறாமை ரொம்ப அதிகமாம்...உங்க வெற்றியை பார்த்து பொறாமையில வெந்துருவாங்களாம்!

சிலர் தங்களை விட மற்றவர்கள் அதிக வெற்றிபெறும்போது மிகவும் கேவலமாக பொறாமைப்படுவார்கள். தங்களுக்கு நெருக்கமானவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் மகிழ்ச்சியாகவோ அல்லது உற்சாகமாகவோ உணர மாட்டார்கள்.

|

சிலர் தங்களை விட மற்றவர்கள் அதிக வெற்றிபெறும்போது மிகவும் கேவலமாக பொறாமைப்படுவார்கள். தங்களுக்கு நெருக்கமானவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் மகிழ்ச்சியாகவோ அல்லது உற்சாகமாகவோ உணர மாட்டார்கள். அதே அளவு புகழ், செல்வம் அல்லது வெற்றியைப் பெறாதபோது அவர்கள் மிகவும் பொறாமைப்படுகிறார்கள்.

Zodiac Signs Who Feel Jealous of Everyone in Tamil

இந்த நபர்கள் மிகவும் எதிர்மறையான ஆற்றலைக் கொண்டுள்ளனர், இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. அப்படிப்பட்டவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க, மற்றவர்களின் வெற்றியைக் கண்டு மிகவும் பொறாமைப்படக்கூடிய ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zodiac Signs Who Feel Jealous of Everyone in Tamil

Here is the list of zodiac signs who are likely to be very jealous of others success.
Story first published: Thursday, February 24, 2022, 14:38 [IST]
Desktop Bottom Promotion