Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
இந்த 5 ராசிக்காரங்க ஆபீஸில் கூட ரொமான்ஸ் பண்ணிட்டுதான் இருப்பாங்களாம்... நீங்க இந்த லிஸ்ட்ல இருக்கீங்களா?
ஒருவர் தங்கள் இல்லத்தை விட அதிக நேரம் செலவழிப்பது அவர்கள் அலுவலகத்தில்தான். மக்கள் எப்பொழுதும் அலுவலகத்தில் வேலை செய்வதிலும், சக ஊழியர்களுடன் பழகுவதிலும் நிறைய நேரம் செலவிடுகிறார்கள்.
ஒருவர் தங்கள் இல்லத்தை விட அதிக நேரம் செலவழிப்பது அவர்கள் அலுவலகத்தில்தான். மக்கள் எப்பொழுதும் அலுவலகத்தில் வேலை செய்வதிலும், சக ஊழியர்களுடன் பழகுவதிலும் நிறைய நேரம் செலவிடுகிறார்கள். இதனால் இயற்கையாகவே இரண்டு சக பணியாளர்கள் உறுதியான நட்பை வளர்த்துக்கொள்ளலாம் மற்றும் பெரும்பாலும் திடமான கூட்டணியை உருவாக்கலாம்.

சில ராசிக்காரர்கள் இதனைக் கடந்து தங்கள் காதல் உறவையும் அலுவலகத்திலேயே வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் அலுவலகத்திலேயே காதலை அனுபவிக்கிறார்கள் மற்றும் ஒரு சக ஊழியரை காதலிக்க எப்போதும் தயாராக இருப்பார்கள். பணியிடத்தில் பழகுவதில் சில இடர்பாடுகள் இருந்தாலும், பலர் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து தங்கள் காதல் பயணத்தை வெற்றிகரமாக தொடருகிறார்கள்.

மேஷம்
மேஷ ராசியினரின் மனக்கிளர்ச்சி குணம், பணியிடத்தில் யாராவது தங்கள் ஆர்வத்தைத் தூண்டினால், அவர்கள் அதனைப்பற்றி சிந்திக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக அவர்கள் மீது காதலில் விழுகிறார்கள். அலுவலக விவகாரத்தில் மனதுக்கு ஏற்றவாறு வாழ்க்கையை நடத்துவதற்கு எப்போதும் யோசிக்க மாட்டார்கள். அதேசமயம் அவர்களின் காதல் தங்கள் வேலையை பாதிக்காமல் பார்த்துக் கொள்வார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஒரு நேர்மையான தொழிலாளியாக இருப்பார்கள், அலுவலகத்தில் அனைவருக்கும் பிடித்த ஊழியராக இருப்பார்கள். இருப்பினும், தீவிரமான ரொமாண்டிக்ஸாக இருப்பதால், அவர்கள் மற்றவர்களுடன் உல்லாசமாக பழகுவதற்கான அணுகுமுறையை அறிந்திருப்பதால், அவர்கள் அடிக்கடி காதலிக்கிறார்கள். அவர்கள் விரைவாக காதலிக்கிறார்கள் மற்றும் தொடர்ந்து ஒரு துணையின் பாதுகாப்பையும், நிலைத்தன்மையையும் தேடுகிறார்கள். அதற்காக அவர்களின் நெறிமுறைகளை சமரசம் செய்வதற்கும் தயாராக இருப்பார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் நல்ல தொடர்பாளர்கள் மற்றும் தங்கள் தேவையை பூர்த்தி செய்யும் புத்திசாலித்தனம் கொண்ட ஒருவரை சந்திக்கும் போது உடனடியாக காதலிக்கத் தொடங்குவார்கள். அவர்கள் தங்கள் பணியிடத்தில் ஒருவரை தீவிரமாக காதலிக்க அதிக வாய்ப்புள்ளது, ஏனெனில் அவர்கள் அங்கு அதிக நேரம் செலவிடுகிறார்கள். இதன் காரணமாக, அவர்கள் வழக்கமாக பழகுவதற்கு குறைவான பெண்களைக் கொண்டுள்ளனர், ஆனால் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள அவர்கள் மறக்க மாட்டார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ஆராய விரும்புவதால். அது ஒரு புதிய ஆளுமை அல்லது அவர்களுக்கு பிடித்தவர்களை அலுவலகத்தில் சந்தித்தால் உடனடியாக காதலிக்கத் தொடங்குவார்கள். சாகசங்களை விரும்பும் நபராக இருப்பதால், அவர்களது வேலை செய்யும் இடத்தில் டேட்டிங் செய்வது, புதிய மற்றும் புதிரான ஒன்றை முயற்சிக்க அவர்களை ஊக்குவிக்கும். அவர்கள் எப்போதும் ஒரு சாதாரணமான, அதிக ரிஸ்க் இல்லாத காதல் உறவில் விழுவார்கள்.
இந்த ராசிக்காரர்கள் அலுவலகக் காதலால் பயனடைவார்கள், ஏனெனில் அது அவர்களின் துணையுடன் நெருங்கிய உறவுகளை ஆராயவும், உறவுகளை வலுவாக்கவும் அனுமதிக்கிறது. அவர்கள் வேலையில் சந்திக்கும் நபரிடம் ஆறுதல் அடைகிறார்கள், ஏனெனில் அவர்கள் அத்தகைய உயர் அழுத்த சூழலில் புன்னகைக்க ஒரு காரணமாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications