Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
அமேசான் சுதந்திர தின விழா விற்பனை 2021: அதிரடி விற்பனையில் அழகான ஆடைகளை உடனே அள்ளுங்க...
2021 அமேசான் சுதந்திர தின விற்பனையானது ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடக்கிறது. அதில் அமேசான் ஆண்கள் மற்றும் பெண்களின் ஆடைகளுக்கு 80% வரை தள்ளுபடியைக் கொடுத்துள்ளது.

பலருக்கு தங்களது அலமாரிகளில் அழகான மற்றும் நல்ல பிராண்டட் ஆடைகளை வாங்கி வைத்து பயன்படுத்த பிடிக்கும். பிராண்டட் ஆடைகள் விலை அதிகமாக இருப்பதால், பலரால் வாங்க முடியாமல் போகலாம். ஆனால் அமேசான் உங்களுக்கு தேவையான சில அற்புதமான ஆடைகளை அட்டகாசமான தள்ளுபடி விலையில் விற்கிறது. 2021 அமேசான் சுதந்திர தின விற்பனையானது ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடக்கிறது. அதில் அமேசான் ஆண்கள் மற்றும் பெண்களின் ஆடைகளுக்கு 80% வரை தள்ளுபடியைக் கொடுத்துள்ளது. மேலும் ரூ.500-க்கு மேல் வாங்கும் முதல் ஃபேஷன் ஆர்டருக்கு கூடுதலாக 20% தள்ளுபடி கிடைக்கும். எனவே அதிகமாக யோசிக்காமல், இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்களுக்கு பிடித்த ஆடைகளை உடனே அமேசானில் ஷாப்பிங் செய்யுங்கள். கீழே உங்களுக்கு தேவை என்று எங்களுக்கு தோன்றிய 10 சிறந்த ஃபேஷன் பொருட்களை கொடுத்துள்ளோம்.
ஆண்களுக்கான யுனைடெட் கலர்ஸ் ஆஃப் பெனட்டன் டி-ஷர்ட்
யுனைடெட் கலர்ஸ் ஆஃப் பெனட்டன் டி-ஷர்ட் தள்ளுபடியில் கிடைத்தால், அதை வாங்க யோசிக்கவே வேண்டாம். இந்த நேவி-ப்ளூ நிற காட்டன் டி-சர்ட் அழகாக இருப்பதோடு, அனைத்து ஷாட்ஸ் அல்லது ட்ரௌசர்களுக்கும் பொருத்தமாக இருக்கும். இந்த ஸ்மார்ட்டான டி-சர்ட் நிச்சயம் உங்கள் அலமாரியில் இருக்க வேண்டிய ஒன்று. இந்த டி-சர்ட் நேவி ப்ளூ நிறத்தைத் தவிர, வெள்ளை நிறத்திலும் உள்ளது. இந்த டி-சர்ட்டை இங்கே வாங்குங்கள்.
ஆண்களுக்கான ஆலன் சோலி போலோ டி-சர்ட்
நீங்கள் ஸ்மார்ட்டாக வெளிக்காட்டும், அதே வேளை காலர் வைத்த டி-சர்ட்டை வாங்க விரும்பினால், அதற்கு இந்த ஆலன் சோலி டி-சர்ட் சரியாக இருக்கும். இந்த பழுப்பு நிற டி-சர்ட் பெரிய தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த டி-சர்ட் 60 சதவீதம் காட்டன் மற்றும் 40 சதவீதம் பாலியஸ்டரால் ஆனது. உங்களுக்கு பழுப்பு நிற டி-சர்ட் பிடிக்கவில்லை என்றால், இதேப் போன்ற பாணியில் வெவ்வேறு நிறத்தில் 17-18 டி-சர்ட்டுகள் உள்ளன. இந்த போலோ நெக் டி-சர்ட்டை இங்கே வாங்குங்கள்.
ஆண்களுக்கான கேம்பஸ் சூத்ராவின் கோடிட்ட டெனிம் ஜீன்ஸ்
உங்கள் அலமாரியில் தனித்துவமான ஜீன்ஸ் எதுவும் இல்லாவிட்டால், அதற்கு இது சரியானதாக இருக்கும். இந்த ஜீன்ஸ் சற்று சுறுக்கத்துடன் இருப்பதால், இது சற்று ஸ்டைலான தோற்றத்தையும் கொடுக்கும். இந்த ஜீன்ஸ் எந்த ஒரு டி-சர்ட்டுடனும் அற்புதமாக இருக்கும் மற்றும் இதன் விலையோ குறைவு. இந்த டெனிம் ஜீன்ஸ் இங்கே வாங்குங்கள்.
ஃபோர்ட் காலின்ஸ் ஆண்களுக்கான ஜாக்கெட்
குளிர்காலம் வருகிறது. நிச்சயம் உடலை சூடாக வைத்துக் கொள்ள முயற்சிப்போம். நீங்கள் குளிர்காலத்தில் அணிவதற்கு ஏற்ற ஒரு அற்புதமான ஜாக்கெட்டைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், இந்த ஜாக்கெட்டை வாங்குங்கள். பாலியஸ்டர் லைனிங் மற்றும் ஹூடி கொண்ட இந்த பாம்பர் ஸ்டைல் ஜாக்கெட் உடலை சூடாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், ஸ்மார்ட்டான தோற்றத்தையும் கொடுக்கும். இந்த பாம்பர் ஜாக்கெட்டை இங்கே வாங்குங்கள்.
ஆண்களுக்கான வெர்டோ ஸ்போர்ட்ஸ் ஷாட்ஸ்
நீங்கள் ஜிம் செல்லும் போது அணிவதற்கு ஏற்ற உடையை வாங்க திட்டம் கொண்டிருந்தால், இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் ஆண்களுக்கான வெர்டோ ஸ்போர்ட்ஸ் ஷாட்ஸ் விலைக் குறைவில் விற்கப்படுகிறது. இந்த ஸ்போர்ட்ஸ் ஷாட்ஸ் இங்கே வாங்குங்கள்.
பெண்களுக்கான அகா சிக் ஸ்கின்னி ஜீன்ஸ்
98 சதவீதம் காட்டன் மற்றும் 2 சதவீதம் எலாஸ்டேன் கொண்ட இந்த ஸ்கின்னி ஜீன்ஸ் எந்த சந்தர்ப்பதிலும் அணிவதற்கு ஏற்றது. ஐந்து பாக்கெட்டுகளைக் கொண்ட இந்த ஸ்கின்னி ஜீன்ஸ், அசத்தலான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஜீன்ஸ் உடன் கிராப் டாப், அணிந்தால், பலரது கவனத்தை எளிதில் ஈர்க்கலாம். இந்த ஸ்கின்னி ஜீன்ஸ் இங்கே வாங்குங்கள்.
பெண்களுக்கான டிசைனர் அன்னி-யின் பனாரசி பட்டுசேலை
பனாரசி பட்டுப் புடவை வேண்டும் ஆனால் விலைக் குறைவில் வேண்டுமா? இது அமேசானில் அற்புதமான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 6 மீட்டர் பட்டுப் புடவை தைக்கப்படாத ஜாக்கெட்டுடன் உள்ளது. இதன் அசல் விலை ரூ.2,199. ஆகவே அமேசானில் பெரிய தள்ளுபடியில் இப்போதே வாங்குங்கள். இந்த பட்டு சேலையை இங்கே வாங்குங்கள்.
பெண்களுக்கான சங்கனேரி குர்தி காட்டன் குர்தா செட்
இந்த குர்தா செட் பண்டிகை காலங்களில் அணிவதற்கு ஏற்றது. பிங்க் நிறத்தில் எம்பிராய்டரி பூ டிசைன் போடப்பட்ட குர்தா, கோடிட்ட பைஜாமாவைக் கொண்டது. இதன் விலை ஒவ்வொரு அளவிற்கு ஏற்ப மாறுபடும். இந்த குர்தா செட்டை இங்கே வாங்குங்கள்.
பெண்களுக்கான காஞ்சனார் ஜாக்கெட்
இந்த காட்டன் ஜாக்கெட் ஒரு நல்ல ரவிக்கையாக இருப்பது மட்டுமல்லாமல், கிராப் டாப் போன்றும் இருக்கும். கருப்பு சாயல் மற்றும் லேஸ் கொண்ட இந்த காட்டன் ஜாக்கெட் தள்ளுபடிக்கு பிறகு அசல் விலையில் இருந்து பாதியாக குறைந்து விற்கப்படுகிறது. இந்த அழகிய ஜாக்கெட்டை இங்கே வாங்குங்கள்.
நியூ லுக் ஜிம் வேர் லெக்கிங்ஸ்
இந்த லெக்கிங்ஸ் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அணிவதற்கு ஏற்றது. இந்த ஸ்ட்ரெச்-ஃபேப்ரிக் லெக்கிங்ஸ் அமேசானில் தள்ளுபடியில் கிடைக்கிறது. அதோடு இந்த லெக்கிங்ஸ் வீட்டிலும் அணிவதற்கு ஏற்றது. உங்களிடம் இது இல்லையென்றால், இன்றே இந்த லெக்கிங்ஸை இங்கே வாங்குங்கள்.



Click it and Unblock the Notifications










