For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடகம் செல்லும் புதனால் அடுத்த ஒரு மாசத்துக்கு இந்த ராசிக்காரங்க பணப் பிரச்சனையை சந்திக்கப் போறாங்க..

புதன் ஜூலை 25 ஆம் தேதி காலை 11.31 மணிக்கு மிதுன ராசியில் இருந்து, கடக ராசிக்கு இடம் பெயர்கிறது. இந்த ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ஆகஸ்ட் 09 ஆம் தேதி அதிகாலை 1.23 மணிக்கு செல்லவிருக்கிறது.

|

நவகிரகங்களில் நடுநிலை கிரகமாக புதன், எந்த கிரகத்துடன் இணைந்திருக்கிறதோ அதைப் பொறுத்து பலன்கள் கிடைக்கும். ஒருவரது ராசியில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அவர் எதையும் புத்திசாலித்தனமாக கையாளுவார். அதுவே புதன் மோசமான நிலையில் இருந்தால், அவர் அனைத்து விஷயங்களையும் சொதப்புவதோடு, மோசமாக கையாளுவார்கள்.

Mercury Transit in Cancer On 25 July 2021 Effects on Zodiac Signs in Tamil

இத்தகைய புதன் ஜூலை 25 ஆம் தேதி காலை 11.31 மணிக்கு மிதுன ராசியில் இருந்து, கடக ராசிக்கு இடம் பெயர்கிறது. இந்த ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ஆகஸ்ட் 09 ஆம் தேதி அதிகாலை 1.23 மணிக்கு செல்லவிருக்கிறது. இப்போது கடக ராசிக்கு செல்லும் புதனால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்தமாதிரியான பலன்களை பெற போகிறார்கள் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mercury Transit in Cancer On 25 July 2021 Effects on Zodiac Signs in Tamil

Mercury Transit in Cancer Effects on Zodiac Signs in tamil : The Mercury Transit in Cancer will take place on 25 July 2021. Learn about remedies to perform in Tamil.
Desktop Bottom Promotion