For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 ராசிக்காரங்களுக்கு ரொமான்ஸ் பண்ண சுத்தமாக வராதாம்... இவங்கள காதலிச்சா ரொம்ப போரடிக்குமாம்...!

அன்பு என்பது யாரின் மீது வேண்டுமென்றாலும் வைக்கக்கூடிய ஒன்றாகும். ஆனால் ரொமான்ஸ் என்பது காதல் உறவுகளில் மட்டுமே ஏற்படக்கூடிய ஒன்றாகும்.

|

அன்பு என்பது யாரின் மீது வேண்டுமென்றாலும் வைக்கக்கூடிய ஒன்றாகும். ஆனால் ரொமான்ஸ் என்பது காதல் உறவுகளில் மட்டுமே ஏற்படக்கூடிய ஒன்றாகும். காதல் உறவை மேலும் அழகாக்கவும், நெருக்கமாகவும் மாற்ற ரொமான்ஸ் என்பது மிகவும் அவசியமானது. ரொமான்டிக்காக இருப்பது என்பது ஒருவரிடம் இருக்கும் கூடுதல் வசீகரமாகும்.

Least Romantic Zodiac Signs in Tamil

நெருக்கமான காதல் உறவிற்கு ரொமான்ஸ் அவசியமான ஒன்றுதான் ஆனால் அனைவராலும் ரொமான்டிக் மன்னராக இருக்க முடியாது. சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு ரொமான்ஸ் இயல்பாகவே வரும், ஆனால் சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னதான் முயற்சித்தாலும் ரொமான்ஸ் வராது. இதனால் இவர்களுடனான காதலில் மற்றவர்களுக்கு விரைவில் சலிப்பு ஏற்படும். இதனால் காதல் முறிவு ஏற்படக்கூட வாய்ப்புள்ளது. இந்த பதிவில் எந்தெந்த ராசிகளுக்கு ரொமான்ஸ் சுத்தமாக வராது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Least Romantic Zodiac Signs in Tamil

Here is the list of least romantic zodiac signs according to astrology.
Story first published: Friday, January 7, 2022, 13:40 [IST]
Desktop Bottom Promotion