Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
2021 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
2021 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.34 மணிக்கு தொடங்கி மாலை 05.33 மணிக்கு முடிவடையும். இந்த கிரகணம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும்.
பொதுவாக கிரகணங்கள் அபசகுணமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் எந்த ஒரு காரியங்களும் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. ஏன் கிரகணத்தின் போது கோவில்களின் கதவுகளும் மூடப்படுகின்றன. அதனால் தான் கிரகணத்தைக் கண்டு ஒவ்வொருவரும் மிகவும் பயப்படுகிறார்கள். 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.34 மணிக்கு தொடங்கி மாலை 05.33 மணிக்கு முடிவடையும். இந்த கிரகணம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பலன் தருவதாக இருக்கும்.

2021 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 19 ஆம் தேதி முழு சந்திர கிரகணமாக இருக்கும். இருப்பினும், இந்தியாவில் இது ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருக்கும். இப்போது இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் மங்களகரமானதாக இருக்கும். இந்த கிரகணத்தின் தாக்கத்தால், இந்த ராசிக்காரர்கள் தொழிலில் சுப பலன்களைப் பெறலாம். இது எதிர்காலத்தில் மிகுந்த நன்மை அளிக்கும்.

கன்னி
சந்திர கிரகணத்தின் தாக்கத்தால், கன்னி ராசிக்காரர்களின் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் தொடங்கும் எந்த ஒரு புதிய வேலையும் சிறப்பாக இருக்கும். இந்த காலத்தில், நீங்கள் உங்கள் இதயம் சொல்வதைக் கேளுங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

துலாம்
சந்திர கிரகணத்தின் தாக்கம் துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். இக்காலத்தில் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். பண வரவுகள் இருக்கும். முக்கியமாக வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

கும்பம்
நவம்பர் 19 ஆம் தேதி நடக்கும் சந்திர கிரகணம் கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நல்ல பலன்களைத் தரும். இக்காலத்தில் பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கடின உழைப்பிற்கான முழு பலன் இக்காலத்தில் கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த சந்திர கிரகணத்தால் தொழிலில் வெற்றி பெறுவார்கள். இக்காலத்தில் பதவி உயர்வு மற்றும் பணியிடத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். முக்கியமாக இந்த காலத்தில் கையில் பணம் அதிகம் இருக்கும் மற்றும் பழைய கடன்கள் நீங்கும்.



Click it and Unblock the Notifications
