For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகரத்தில் குரு இருப்பதால் நவம்பர் வரை இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமான காலமா இருக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கா?

பொதுவாக குரு கடக ராசியில் வலிமையாகவும், மகர ராசியில் பலவீனமாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மகர ராசியில் குரு இருப்பதால், இது நிச்சயம் அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.

|

அனைத்து கிரகங்களிலும் சிறந்த பலனைத் தருபவராக மற்றும் சுப கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இத்தகைய குரு பகவான் செப்டம்பர் மாதம் மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். அதன் பிறகு அவர் கும்ப ராசியில் நுழைவார். குரு பகவான் தற்போது சனி பகவானின் ராசியான மகரத்தில் சனியுடன் சேர்ந்து இருக்கிறார்.

Jupiter Transit in Capricorn on September 2021: These Zodaic Signs Will Get Benefit

ஜோதிடத்தில் குரு பகவான் அறிவு, அதிர்ஷ்டம், திருமணம், வளர்ச்சி, குழந்தைகள் போன்றவற்றைக் குறிக்கிறார். மேலும் இவர் தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதியாவார். பொதுவாக குரு கடக ராசியில் வலிமையாகவும், மகர ராசியில் பலவீனமாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மகர ராசியில் குரு இருப்பதால், இது நிச்சயம் அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் பின்வரும் 6 ராசிகளுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் யோகமான காலமாகும். அந்த ராசிகள் என்னவென்பதையும், எம்மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதையும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Jupiter Transit in Capricorn on September 2021: These Zodaic Signs Will Get Benefit

Jupiter Transit in Capricorn on 14 September 2021: Know which zodiac sign will have auspicious results of this transit.
Desktop Bottom Promotion