For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகரத்தில் இருந்து தனுசுக்கு செல்லும் குருவால் அதிர்ஷ்டத்தைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார்?

கடந்த மார்ச் மாதம் தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு சென்று சனியுடன் இணைந்திருந்த குருபகவான் மெதுவாக பின்னோக்கி தனுசு ராசிக்கு ஜூன் 30 அன்று இடம் பெயர்கிறார்.

|

நவ கிரகங்களில் குரு பகவான் ஒரு சுப கிரகம். பொதுவாக கிரகங்கள் அனைத்துமே தங்கள் சுற்றுப் பாதையில் முன்னோக்கி சுற்றிக் கொண்டிருக்கும். அப்படி செல்லும் போது, அவற்றில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற கிரகங்கள் மட்டும் பின்னோக்கியும் செல்லும் தன்மை கொண்டவை. அப்படி பின்னோக்கி செல்வதை தான் வக்ர பெயர்ச்சி என்று கூறுவார்கள்.

Jupiter Retrograde In Sagittarius On 30 June 2020: Effects On Your Zodiac Sign

கடந்த மார்ச் மாதம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சென்ற குருபகவான் மெதுவாக மீண்டும் தனுசு ராசிக்கு ஜூன் 30 அன்று இடம் பெயர்கிறார். தனுசு ராசியில் இருக்கும் குருபகவான் செப்டம்பர் 13 வரை வக்ர நிலையில் இருந்து, மீண்டும் நேர்கதிக்கு மாறும் குருபகவான் நவம்பர் 20 ஆம் தேதி வரை தனுசு ராசியிலேயே இருந்து, மீண்டும் மகர ராசிக்கு செல்லவிருக்கிறார்.

MOST READ: சூரிய கிரகணத்தால் அதிகம் பாதிக்கப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

தற்போதைய சூழ்நிலையில் குருபகவானின் இந்த வக்ர பெயர்ச்சியால் யாருக்கு நன்மை விளையப் போகிறது, யார் கஷ்டங்களை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Jupiter Retrograde In Sagittarius On 30 June 2020: Effects On Your Zodiac Sign

Jupiter will retrograde to enter its own sign Sagittarius on 30 June 2020. Take a look at how this Jupiter retrograde in Sagittarius will influence each zodiac sign.
Desktop Bottom Promotion