ஜோஷ்ஷின் 'EkNumberChallenge' ஆகஸ்ட் 26 -இல் முடியுது; இப்போதே கலந்து பரிசை வெல்ல முயலுங்க...

ஆகஸ்ட் 26 ஆம் தேதி 'EkNumber Challenge' முடிவடைகிறது என்பதால், இப்போதே இந்த சேலஞ்ச்சில் பங்கேற்று, ஜோஷின் முதல் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக மாறி, பரிசை வெல்லுங்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய ஷாட் வீடியோ மேக்கர் ஆப்பான ஜோஷ், அதன் தனித்துவமான அணுகுமுறையால் கண்டண்ட் உருவாக்கத்தில் மிகப்பெரிய புரட்சியைக் கொண்டு வந்துள்ளது. குறுகிய காலத்தில் இந்த ஆப் நம்பர் 1 ஆனதற்கு காரணம் திறமைமிக்க சிறந்த படைப்பாளிகளின் ஒருங்கிணைப்பு என்றே கூற வேண்டும். பிரபல படைப்பாளிகளின் சமீபத்திய வீடியோக்களைப் பார்க்கும் போது, ஒவ்வொருவரின் சொந்த வீடியோக்களை ரெகார்டு செய்து, பதிவேற்றுவதற்கு ஜோஷ் மிகச்சிறந்த இடமாகும். மேலும் இது ஒருவரை வேடிக்கையான சேலஞ்சுகளில் பங்கேற்கவும், பிரபலமாக மாறுவதற்கும் உதவுகிறது. அதோடு இதில் உள்ள பங்கி எஃபக்ட்டுகள் மற்றும் பில்டர்கள், இந்த ஆப்பை இன்னும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது.

ஜோஷ், தனது பயனர்களுக்கு தினசரி பொழுதுபோக்காகவும், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு மேடையை வழங்குவதோடு மட்டுமின்றி, இது கோவிட் நெருக்கடி காலத்தில் மக்களுக்கு உதவுவதற்கு #BlueWarrior என்னும் பிரச்சாரத்தின் மூலம் தேசத்திற்கு உதவிக்கரம் கொடுத்தது. மேலும் இந்த ஆப் சில பெரிய பிராண்டுகள் மற்றும் பிரபலங்களுடன் இணைந்து மக்களை ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்தையும் உருவாக்கியுள்ளது. நடனம், இசை, ஃபேஷன், காமெடி என்று பல மொழிகளில் பலவற்றை வழங்கும் ஒரே ஷாட் வீடியோ ஆப் என்றால் அது ஜோஷ் மட்டுமே.

இப்படிப்பட்ட ஜோஷ் ஆப் ஆகஸ்ட் 2021 இல் ஒரு வருடத்தை கடக்கிறது. இந்த மைல்கல்லை கொண்டாடுவதற்கு, 'Ek Number' என்ற ஒரு சிறப்பான சேலஞ்ச்சை ஜோஷ் அறிவித்துள்ளது. இந்த சேலஞ்ச் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று நேரலைக்கு வந்தது. இந்த சவாலின் ஒரு பகுதியாக, ஜோஷில் மிகவும் செல்வாக்குமிககவர்களைக் கொண்டு நடனம், உணவு, ஃபேஷன், நகைச்சுவை மற்றும் ஃபிட்னஸ் ஆகிய 5 பிரிவுகளை உருவாக்கி, அவற்றை 8 மொழிகளிலும் வெளியிட்டது.

Josh First Anniversary: Hurry Up And Participate In #EkNumberChallenge; Contest Ends On August 26!

இந்த சேலஞ்ச்சை இந்தியாவின் மிகவும் பிரபலமான இரண்டு நட்சத்திரங்களான சோனு சூட் மற்றும் மௌனி ராய் ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர். சோனு சூட் கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் மட்டுமின்றி, கொரோனா தொற்றுநோய் காலத்தில் பலருக்கு உதவியதில் இருந்து சக்திவாய்ந்தவர் ஆகிவிட்டார். மறுபுறம், மௌனி ராய் சின்னத்திரையில் நடித்து பிரபலமானதோடு, பாலிவுட்டிலும் அறிமுகமானார்.

ஜோஷ்ஷில் இந்தியாவில் உள்ள சில மிகவும் செல்வாக்கு செலுத்துபவர்கள் ஆகஸ்ட் 20 முதல் ஒவ்வொரு நாளும் ஜோஷ் இன்ஸ்டாகிராம்மில் நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றனர். அவர்களின் பெயர்கள் மற்றும் பிரிவுகள் பின்வருமாறு:

ஃபிட்னஸ் : அதான், ஷடன், ஃபைஸ், பைசு, பிஜ்லீ முரளி

நகைச்சுவை : ஓய் இட்ஸ் பிராங்க், சமீக்ஷா, விஷால் பரேக், சுகைனா சுல்தான், ஹஸ்னைன்

நடனம் : ஈஷான், சனா சுல்தான் கான், பிரின்ஸ் குப்தா, மோஹக் மங்கானி, தீபக் துல்ஸ்யன்

உணவு : மதுரா, ஃபசல், மிண்ட் ரெசிபி, டிவின், காருண்யா

ஃபேஷன் : ஷடன், விஷால் பாண்டே, கிரிஷ் காவலி, பவின், வைஷ்ணவி நாயக்

இவர்களைத் தவிர, சோனு சூட், மௌனி ராய் மற்றும் KPY பாலா, கிங்ஸ் யுனைடெட் சுரேஷ் மற்றும் ருஹி சிங் போன்ற பிற பிரபலங்களும் 'Ek Number' சேலஞ்ச்சில் பங்கேற்றுள்ளனர்.

ஹேஷ்டேக்குகள்:

'Ek Number' சேலஞ்சில் பங்கேற்க, ஜோஷ் பயனர்கள் மேற்கண்ட பிரிவுகளுடன் தொடர்புடைய தங்களின் வீடியோக்களை ஜோஷ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்களில் பின்வரும் ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி வெளியிட வேண்டும்: #EkNumber, #EkNumberFitnessStar, #EkNumberComedyStar, #EkNumberDanceStar #EkNumberFoodStar மற்றும் #EkNumberFashionStar.

ஜோஷ் #EkNumber சேலஞ்ச் பற்றி சோனு சூட் மற்றும் ஃபைசு பேசுவதைப் பாருங்கள்

இதுவரை இந்த சவாலானது பயனர்களிடமிருந்து அற்புதமான வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் ஒவ்வொருவரும் தங்களின் உள் படைப்பாற்றலை வெளியிட்டு 'EkNumber' நட்சத்திரமாக மாறுகிறார்கள். இந்த வீடியோக்களில் ஜோஷ் IG ஃபில்டர்களைப் பயன்படுத்துவது மேலும் வேடிக்கையை அதிகரித்துள்ளது. மூன்று நாட்களில் 'EkNumber' சேலஞ்ச் சுமார் 54.9K-க்கும் அதிகமான வீடியோக்கள், 99.5M இதயங்கள் மற்றும் 1.2B பார்வைகள் மற்றும் எண்ணிக்கையைப் பெற்றுள்ளது.

#EkNumber சேலஞ்ச் பற்றி மௌனி ராய் மற்றும் ஜோஷில் செல்வாக்கு செலுத்துபவர்கள் பேசுவதைப் பாருங்கள்

'EkNumber' சேலஞ்ச் ஜோஷ் பயனர்களுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை அளித்ததோடு, Ek Number கண்டண்ட் கிரியேட்டர் ஆவதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது. அதோடு ரூ.50,000 ரொக்கத் தொகையுடன், இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் ரோல் மாடல்களுடன் ஒரு சந்திப்பு மற்றும் அவர்களுடன் சேர்ந்து ஃபோட்டோ எடுப்பதற்கான வாய்ப்பையும் அளித்து, தனது முதல் ஆண்டு நிறைவு விழாவை கூடுதலாக சிறப்பாக்குகிறது.

கீழே #EkNumber பற்றி உங்களுக்கு பிடித்த ஜோஷ்ஷில் பிரபலமான சிலர் என்ன சொல்கிறார்கள் என்பதை பாருங்கள். மறக்காமல் இவற்றில் இதயத்தை அழுத்த மறக்காதீர்கள்.

சமீக்ஷா சூட்-ன் #EkNumberChallenge வீடியோவை இங்கே பார்க்கவும்:

https://share.myjosh.in/video/406604d9-a915-497e-bef9-db563b9b3257

ஃபைசல் ஷேக்கின் #EkNumberChallenge வீடியோவை இங்கே பார்க்கவும்:

https://share.myjosh.in/video/07a6e789-860d-497e-961c-dd40f08b991e

அதான் ஷேக் மற்றும் சோனு சூட்-இன் #EkNumberChallenge வீடியோவை இங்கே பார்க்கவும்:

https://share.myjosh.in/video/d3ddf7cd-2977-49aa-89b7-492dbaa1f0f1

விஷால் பாண்டே மற்றும் மௌனி ராய்-ன் #EkNumberChallenge வீடியோவை இங்கே பார்க்கவும்:

https://share.myjosh.in/video/bc29a2cd-7066-49b2-839a-1eb9172bf36e

பவின் பானுஷாலியின் #EkNumberChallenge வீடியோவை இங்கே பார்க்கவும்:

https://share.myjosh.in/video/b21dad9e-884c-4863-8a8f-796cd6f605cd

எஷான் மாசிஹ்-இன் #EkNumberChallenge வீடியோவை இங்கே பார்க்கவும்:

https://share.myjosh.in/video/ea71aa1a-67e3-449a-98fd-fd2afd2f517b

மதுராவின் #EkNumberChallenge வீடியோவை இங்கே பார்க்கவும்:

https://share.myjosh.in/video/829ffb80-e5a4-4882-828c-bc7e4e64cab8

பிக்லி முரளியின் #EkNumberChallenge வீடியோவை இங்கே பார்க்கவும்:

https://share.myjosh.in/video/d918ce71-a05a-432a-b800-0cacdce55ba4

ஜோஷ் 'Ek Number Josh Anniversary' வீடியோவை வெளியிட்டது. இந்த ஜோஷ் மெய்ன் ஆஜா பாடலானது புகழ்பெற்ற இசை பிரபலங்களான கிளிண்டன் செரிஜோ மற்றும் பியான்கா கோம்ஸ் ஆகியோரால் இசையமைக்கப்பட்டது.

நண்பர்களே இன்னும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஆகஸ்ட் 26 ஆம் தேதி 'EkNumber Challenge' முடிவடைகிறது என்பதால், இப்போதே இந்த சேலஞ்ச்சில் பங்கேற்று, ஜோஷின் முதல் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக மாறி, பரிசை வெல்லுங்கள்.

Desktop Bottom Promotion