Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த தீபாவளி பண்டிகைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்ப மறந்துடாதீங்க.. ஹேப்பியா பீல் பண்ணுவாங்க!
Happy Diwali Wishes in Tamil: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
இது இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்து பண்டிகைகளில் ஒன்றாகும். தீபாவளி கொண்டாட்டம் வீட்டை சுத்தம் செய்வதன் மூலம் பூக்கள், மா இலைகள், விளக்குகள் மற்றும் 'தியாஸ்' என்று அழைக்கப்படும் மண் விளக்குகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்படுகிறது.

மேலும், பட்டாசுகள் வெடித்தும், புத்தாடை உடுத்தியும், இனிப்புகளை வழங்கியும் கோலாகலமாக கொண்டாடப்படும். தீபாவளி என்பது இருளின் மீது ஒளியின் வெற்றியைக் குறிக்கும் மற்றும் தீமை அகலும் ஒரு பண்டிகையாகும்.
தீபாவளியன்று, குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தும், இனிப்புகள் மற்றும் பரிசுகளுடன் குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடும் ஒரு சந்தர்ப்பம் இது. இந்த தீபாவளி திருநாளில் உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு இக்கட்டுரையில் உள்ள தீபாவளி வாழ்த்து செய்திகளை அனுப்பி மகிழுங்கள்.

வாழ்த்து 1
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

வாழ்த்து 2
தீபங்கள் ஜொலிக்க
பட்டாசுகள் வெடிக்க
மகிழ்ச்சியுடன் இந்நாளை
கொண்டாட அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
வீடெங்கும் மகிழ்ச்சி பொங்க, மத்தாப்போடும், பட்டாசோடும் கொண்டாடுவோம் தீபாவளியை...அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்க, வீடெங்கும் ஒளிவூட்டி கொண்டாடுவோம் தீபாவளி பண்டிகையை...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
என்றென்றும் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
தீபங்கள் ஜொலிக்க
பட்டாசுகள் வெடிக்க
புது துணி உடுத்தி
மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாட
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
ஆயிரக்கணக்கான விளக்குகள் உங்கள் வாழ்க்கையை முடிவில்லாத மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு மற்றும் மகிமையுடன் எப்போதும் ஒளிரச் செய்யட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், மிகவும் மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
சகல விதமான சந்தோஷங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் வந்தடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
மத்தாப்புகள் சிதற
பட்டாசுகள் வெடிக்க
வீடெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க
கொண்டாடுவோம் இந்த தீபாவளியை!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10
பட்டாசுகள் சிதறுவதுபோல
உங்கள் கவலைகள் சிதறட்டும்
மத்தாப்பாய் மகிழ்ச்சி பொங்கட்டும்
இனிப்பு பண்டங்களைபோல
வாழ்க்கை தித்திக்கட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications