Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
விநாயகரின் முழு அருளும் கிடைக்க ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மந்திரத்தை சொல்லணும் தெரியுமா?
வீட்டில் விநாயகரை வழிபடும் போது, ஒவ்வொரு ராசிக்காரருக்குமான விநாயக மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபட்டால், வாழ்வில் நீங்கள் சந்திக்கும் இன்னல்கள் அனைத்தும் நீங்கி, சந்தோஷமான வாழ்வைப் பெறுவீர்கள்.
இந்து மக்களிடையே விநாயகர் சதுர்த்தி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. முழுமுதற் கடவுளான விநாயகரின் பிறந்த நாளை மக்கள் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடுவார்கள். பார்வதி தேவியின் செல்ல பிள்ளையான விநாயகரை, அவர் பிறந்த விநாயகர் சதுர்த்தி அன்று அனைவரும் வீட்டில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து, அவரை அலங்கரித்து, பிடித்த பண்டங்களை செய்து படைத்து வழிபடுவது வழக்கம்.

வாழ்வில் உள்ள தடைகளை உடைத்தெறிந்து நல்வாழ்வை அமைத்து தரக்கூடியவர் விநாயகர். வீட்டில் விநாயகரை வழிபடும் போது, ஒவ்வொரு ராசிக்காரருக்குமான விநாயக மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபட்டால், வாழ்வில் நீங்கள் சந்திக்கும் இன்னல்கள் அனைத்தும் நீங்கி, செழிப்பான சந்தோஷமான வாழ்வைப் பெறுவீர்கள்.
இப்போது விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகரை வழிபடும் போது உங்கள் ராசியின் படி எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதை காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் "ஓம் அவ்னிஷ் நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபடுவது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் "ஓம் கஜவக்ரா நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி கணபதியை வழிபட வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் கீர்த்தி நமஹ" என்ற மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபடுவது நல்லது.

கடகம்
கடக ராசிக்குரியவர்கள் "ஓம் துர்ஜா நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி வழிபட வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் "ஓம் நமஹஸ்தேத்து நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபடுவது நல்லது.

கன்னி
கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் அவ்னிஷ் நமஹ" என்னும் மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்.

துலாம்
துலாம் ராசிக்குரியவர்கள் "ஓம் கஜகர்ண நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி கணபதியை வழிபடுவது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் "ஓம் விகாத் நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி விநாயகரை கும்பிடுவது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்குரியவர்கள் "ஓம் யஷஸ்கர் நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி பால விநாயகரை வழிபடுவது மிகவும் நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்கள் "ஓம் யஞ்ச்கய நமஹ" என்னும் மந்திரத்தை உச்சரித்து பிள்ளையாரை வழிபடுவது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் "ஓம் விஸ்வராஜ நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபடுவது மிகவும் சிறப்பான பலனைத் தரும்.

மீனம்
மீன ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் சஷி-வர் நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி விநாயகரை கும்பிடுவது மிகவும் நல்லது.



Click it and Unblock the Notifications