Just In
- 12 min ago எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- 8 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 9 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 11 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
Don't Miss
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
புராணங்களின் படி இந்த கனவுகளில் ஒன்று வந்தாலும் உங்களை நோக்கி பணம் தேடி வருகிறது அர்த்தமாம்...!
கனவுகள் என்பது நாம் அனைவரும் தினமும் காணக்கூடியதுதான். ஒவ்வொரு கனவிற்கு பின்னாலும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும்.
கனவுகள் என்பது நாம் அனைவரும் தினமும் காணக்கூடியதுதான். ஒவ்வொரு கனவிற்கு பின்னாலும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அனைத்து கனவுகளும் நல்லதாகவே இருக்கும் என்று கூற முடியாது, ஏனெனில் சில கனவுகள் ஆபத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
சில அதிர்ஷ்ட கனவுகள் நீங்கள் விரைவில் நிறைய பணத்தை பெறப்போகிறீர்கள் என்பதை குறிப்பதாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த கனவுகள் உங்களை நோக்கி அதிர்ஷ்டம் தேடிவருகிறது என்பதை உணர்த்தும் என்று பார்க்கலாம்.
சூரியன்
உங்கள் கனவுகளில் சூரியனைப் பார்ப்பது உங்களுக்கு விரைவில் நிறைய பணம் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது என்று பவிஷ்ய புராணம் கூறுகிறது. சூரியனின் பிரகாசமான ஒளி விரைவில் உங்கள் வாழ்க்கையை ஏராளமான பணத்தால் நிரப்பும்.
சந்திரன்
சூரியனைப் போலவே, உங்கள் கனவுகளில் சந்திரனைப் பார்ப்பதும் நீங்கள் விரைவில் பணக்காரர் ஆவீர்கள் என்பதற்கான ஒரு குறிகாட்டியாகும். ஒரு கிரகமாக சந்திரன் உங்கள் வாழ்க்கையில் அமைதியான விளைவை ஏற்படுத்துகிறது.
முடி கொட்டுவது
நிஜ வாழ்க்கையில், முடி உதிர்தல் கவலை அளிக்கும் விஷயமாக இருக்கலாம், ஆனால் கனவு உலகில் உங்கள் முடி உதிர்தலைப் பார்ப்பது லக்ஷ்மி தேவி விரைவில் உங்களை ஆசீர்வதிக்க போவதற்கான ஒரு அறிகுறியாகும்.
நீங்கள் தயாராவதை கனவில் பார்ப்பது
நாம் அனைவரும் ஒரு சிறப்பு சந்தர்ப்பங்களில் அலங்கரித்து செல்வோம். இருப்பினும், ஒரு கனவில் நீங்கள் தயாராகி வருவதைக் கண்டால் என்ன ஆகும் என்று எப்போதாவது யோசித்தீர்களா? இதன் பொருள் கனவில் உங்கள் முகம் மிகவும் அழகாக இருப்பது போலவே, உங்கள் பணப்பையும் விரைவில் பணத்துடன் அழகாக இருக்கும்.
கொடி
சுதந்திரம் மற்றும் குடியரசு தினத்தில் ஒரு கொடியை ஏற்றி வைக்க நாங்கள் விரும்புகிறோம், இதுபோன்ற ஒன்றை நீங்கள் ஒரு கனவில் கண்டால், நீங்கள் விரைவில் பணக்காரர் ஆவீர்கள் என்று அர்த்தமாகும்.
பால் கறக்கப்படுவது
பசு தான் நமக்கு பால் தருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும் உங்கள் கனவில் மாடு பால் கறப்பதைப் பார்ப்பது நீங்கள் விரைவில் பணக்காரர்களாக மறுவதற்கான அறிகுறியாகும் என்பதை நம்மில் பலருக்குத் தெரியாது.
தங்க நகைகள்
அதிகளவு தங்க நகைகளை வைத்திருப்பது செல்வத்தின் அறிகுறியாகும். ஆனால் ஒரு கனவில் உங்களை தங்கத்தில் அலங்கரிப்பதைப் பார்ப்பது உங்கள் வாழ்க்கையில் விரைவில் தங்கம் மற்றும் பணத்தைப் பெறுவதற்கான ஒரு அறிகுறியாகும்.
கண்ணாடி
உடைந்த கண்ணாடியைப் பார்ப்பது, நிஜ வாழ்க்கையிலும் கனவுகளிலும் ஒரு கெட்ட சகுனமாகக் கருதப்படுகிறது, இருப்பினும் உங்கள் கனவில் வெற்று, அழகான கண்ணாடியைப் பார்ப்பது நீங்கள் விரைவில் பணக்காரர் ஆவதற்கான ஒரு சிறப்பான அறிகுறியாகும்.
தானியங்கள்
தானியங்கள் பூமியின் ஏராளமானபொக்கிஷங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. அறுவடை பொதுவாக லாபம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் தொடர்புடையது. தானியங்களைப் பற்றி கனவு காண்பது என்பது நல்ல அதிர்ஷ்டம் உங்களை தேடி வரப்போகிறது என்பதன் அறிகுறியாகும்.
பாயசம்
நாம் அனைவரும் இனிப்பான பாயசத்தை விரும்புகிறோம்? அரிசி, பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றால் ஆன பாயசம் ஒரு பொதுவான இந்திய இனிப்பாகும். இருப்பினும் உங்கள் கனவுகளில் பாயசம் நிறைந்த ஒரு கிண்ணத்தைப் பார்ப்பது நீங்கள் விரைவில் பணக்காரர்களாக மாறப்போவதற்கான அறிகுறியாகும்.