Latest Updates
-
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.
டிசம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்காரங்க பல பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்... உஷாரா இருங்க..
2021 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் பல கிரகங்கள் இடம் மாறுகின்றன. அதோடு சூரிய கிரகணமும் நிகழ்கிறது. எனவே இந்த மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

2021 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் பல கிரகங்கள் இடம் மாறுகின்றன. அதோடு சூரிய கிரகணமும் நிகழ்கிறது. எனவே இந்த மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் வெவ்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்னும் சிலருக்கு சவாலான மாதமாக இருக்கும். இப்போது டிசம்பர் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் செய்யும் சிறு உதவி 12 வயது சிறுவனின் நோய் தீர உதவும்

மேஷம்
டிசம்பர் மாதத்தில் மேஷ ராசிக்காரர்கள் அதிக மன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலை செய்பவர்களுக்கு திடீரென இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. டிசம்பர் 4 முதல் 16 வரை வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். இம்மாதத்தில் நிதி இழப்பு ஏற்படலாம். இருப்பினும், வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு இம்மாத சாதகமாக இருக்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் டிசம்பர் மாதத்தில் குடும்ப வாழ்க்கையை நிதானத்துடன் நடத்த வேண்டும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கூட்டு தொழில் செய்பவர்கள், கூட்டாளியுடன் இணக்கமாக இருக்க வேண்டும். தொழில் கூட்டாளியைப் பற்றி தவறான புரிதல் இருந்தால், வெளிப்படையாக அவருடன் பேசுவதன் மூலம் உறவு மேம்படும். இம்மாதத்தில் ரிஷப ராசிக்காரர்கள் பிரச்சனைகள் நீங்கி சாதகமான பலன்களைப் பெற சிவனை வழிபடுவது நல்லது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் மனம் டிசம்பர் மாதத்தில் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும். எனவே இம்மாதிரியான எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். சூரியன் இம்மாத தொடக்கத்தில் விருச்சிக ராசியில் இருப்பதால், தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். டிசம்பர் 16 ஆம் தேதி, சூரியன் தனுசு ராசிக்கு சென்ற பின்னர், நிலைமைகள் மேம்படும். இம்மாதத்தில் பிரச்சனைகளைத் தவிர்க்க 'ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும் சஹ சூரிய நமஹ்' என்ற சூரிய பீஜ மந்திரத்தை உச்சரிக்கவும்.

விருச்சிகம்
டிசம்பர் மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையின்றி எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது. இல்லாவிட்டால் இழப்புகளை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் நீங்கள் உங்கள் மீது நம்பிக்கையின்மையுடன் இருப்பீர்கள். இது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையில் சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆனால் டிசம்பர் 17 ஆம் தேதிக்கு பின் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கை சிறப்பாக பிரச்சனையின்றி இருக்க பரிகாரமாக ஹனுமான் சாலிசாவை கூற அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் டிசம்பர் மாதத்தில் தங்கள் ஆரோக்கியம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் உங்கள் ஆரோக்கியம் மோசமாக இருந்தால், அது பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும். ஏதேனும் கண் பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், இம்மாதத்தில் அதில் அதிக கவனம் செலுத்துங்கள். இம்மாதத்தில் நல்ல பலன்களைப் பெற தினமும் காலையில் சூரியனுக்கு நீரை சமர்பணம் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
