For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்களும் வீண் வாக்குவாதம் பண்ணாதீங்க...

இன்றைய தினம் உங்களுடைய ஆரோக்கியம் எப்படி இருக்கும், பணவருமானம் வருமானம் வருமா? விரைய செலவுகள் ஏற்படுமா என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றுகிறதா? இன்றைய ராசிபலன்களை படிங்க உங்க கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

|

இன்றைய தினம் உங்களுடைய ஆரோக்கியம் எப்படி இருக்கும், பணவருமானம் வருமானம் வருமா? விரைய செலவுகள் ஏற்படுமா என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றுகிறதா? இன்றைய ராசிபலன்களை படிங்க உங்க கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னிக்கு சந்திரன் உங்க வீட்டுல இருந்து நாலாவது வீட்டுல இருக்குறதுனால, வீட்டுல சந்தோஷம் நிறைஞ்சிருக்கும். பெத்தவங்களால சின்னதா மனஸ்தாபம் ஏற்படலாம். அம்மாவோட ஹெல்த்தையும் கொஞ்சம் கவனிச்சிக்குறது நல்லது. அப்படியே நீங்களும் வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிட்டு உங்க ஹெல்த்தையும் கவனிங்க. வெளியில எதிர்பாத்துட்டு இருந்த உதவி, ஒத்தாசை கிடைச்சிடும். லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு கொஞ்சம் கஷ்டம் தான். இன்னிக்கு மன தைரியத்தோட எதையும் செஞ்சா தான் பிரச்சனையை சமாளிச்சி ஜெயிக்க முடியும்.

அதிர்ஷ்ட நிறம் : கரும் பச்சை

அதிர்ஷ்ட எண் : 31

சாதகமான நேரம் : காலை 9:45 முதல் இரவு 10:10 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்னிக்கு சந்திரன் உங்க ராசியில இருந்து மூனாவது வீட்டுல இருக்குறதுனால, சொந்தக்காரங்களோட இருந்துவந்த சின்னச்சின்ன மனஸ்தாபம் மறைஞ்சிடும். ஹெல்த் கண்டிஷனும் நார்மலா இருக்கும். செய்யுற வேலையை சூதானமா செய்யுங்க. அப்பதான் உங்க சீனியர் அதிகாரிங்களோட பாராட்டு, வெகுமதின்னு உங்களை தேடி வரும். வீட்டுலயும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரிச்சி போறது நல்லது. இன்னிக்கு பணவரத்தும் அற்புதமா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க ராசியில இருந்து ரெண்டாவது வீட்டுல சந்திரன் இருக்குறதுனால, நீங்க எடுக்குற சுபமங்கள முயற்சியில இடைஞ்சல், தடங்கள்னு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. உங்க வீட்டுல இருக்குறவங்க சப்போர்ட் இருந்தாலும் கூட, புதுசா ஏதாச்சம் பிசினஸ் பண்ற ஐடியா இருந்தா, அதை ஒத்திப்போடுறது நல்லது. கைமாத்து கொடுக்கல் வாங்கல் பண்றது லாபகரமா இருக்கும். அதனால பணக்கஷ்டம் கொஞ்சம் குறையுறதுக்கு வாய்ப்பிருக்கு. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு ஏமாற்றம் தான். ஹெல்க் கண்டிஷன் நார்மலா இருக்கும். குடும்பத்துல நிதி நிலைமை கொஞ்சம் மந்தமாதான் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 22

சாதகமான நேரம் : காலை 8:20 முதல் இரவு 8:40 மணிவரை

கடகம்

கடகம்

இன்னிக்கு சந்திரன் உங்க ராசியிலயே இருக்குறதுனால, மனசுல சின்னதா சஞ்சலம், தடுமாற்றம்னு வந்து போகும். கவனமா இருக்க பாருங்க. ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு எதிர்பாத்துட்டு இருந்த சலுகைகள் கிடைக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. வீட்டுக்கு தேவையான புது சாமான்கள் வாங்குவீங்க. பிள்ளைங்களோட இருந்த மனஸ்தாபம் காணாமபோயிடும். பிசினஸ் பண்றவங்களுக்கு ஃப்ரண்ஸுங்களால லாபம் கிடைக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. கொரோனா பீதி இருக்குற இந்த நேரத்துல வெளியூர் பிரயாணத்தை தவிர்த்திடுங்க.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 11:10 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திரன் விரைய ஸ்தானத்துல இருக்குறதுனால, சொந்தக்காரங்களோட அநாவசியமா வாக்குவாதம், மனஸ்தாபம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கவனமா நடந்துக்குறது நல்லது.ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு கூடுதல் வேலைச் சுமை ஏற்படலாம். அதனால கொஞ்சம் நிதானமா பக்குவமா நடந்துக்குறது நல்லது. இன்னிக்கு உங்களுக்கு பண வரத்து அதிகமா இருக்கும்கிறதுனால, கடன் பிரச்சனை காணாம போயிடும். இருந்தாலும் பிள்ளைங்களால தண்டச்செலவுங்க வந்து வாய்க்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 30

சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் இரவு 7:30 மணிவரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரங்களே, இன்னிக்கு நீங்க உங்க ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது. பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன் அற்புதமா இருக்கும். கொரோன பீதி இருக்குறதுனால, சில பேருக்கு வேலை விஷயமா வெளியூர் பிரயாணம் போறதுக்கு சந்தர்ப்பம் இருந்தாலும், கொஞ்ச நாளைக்கு ஒத்தி போடுறது நல்லது. கூடப்பொறந்தவங்களால அனுகூலம் ஏற்படலாம். பிசினஸ்ல இருந்த போட்டி பொறாமை காணாம போயிடும் லாபம் கூடிடும். லவ் பண்றவங்களுக்கு மனசு சங்கடப்படும். வீட்டுலயும் சுபச் செலவுங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நேரம் : அதிகாலை 5:15 முதல் நண்பகல் 12:00 மணிவரை

துலாம்

துலாம்

துலா ராசிக்காரங்களே, இன்னிக்கு திருமண முயற்சிங்கள்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். ஃப்ரண்ட்ஸுங்களால அனுகூலம் உண்டாகலாம். உங்களோட ரொம்ப நாள் ஆசை இன்னிக்கு பூர்த்தியாகிடும். ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு எதிர்பாத்துட்டு இருக்குற நல்ல செய்தி காதுக்கு எட்டிடும். பிசினஸ் விஷயமா சமூகத்துல பெரிய மனுஷங்களோட அறிமுகம் கிடைச்சிடும். இன்னிக்கு பணவரத்தும் அற்புதமா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நேரம் : இரவு 7:15 முதல் இரவு 9:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரங்களே, இன்னிக்கு நீங்க எதிர்பாத்துட்டு இருந்த இடத்துல இருந்து உங்களுக்கு உதவி, ஒத்தாசை கிடைச்சிடும். ஃப்ரண்ட்ஸுங்களோட ஹெல்ப்பும் கிடைச்சிடும். பணவரத்தும் இன்னிக்கு கொங்சம் மந்தமா தான் இருக்கும். ஆனாலும், பிள்ளைங்களுக்காக அநாவசிய செலவுங்க வந்து கையை கடிச்சிடும். கூட இருக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. வீட்டுல இருக்குறவங்க கிட்ட கோபப்படாம பேசிடாதீங்க. பிசினஸ்லயும் இன்னிக்கு கொஞ்சம் மந்த நிலைமை தான் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ் சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 3

சாதகமான நேரம் : மாலை 4:30 முதல் இரவு 10:00 மணிவரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, மனசு அலைபாயும். பிசினஸ் பண்றவங்க இன்னிக்கு யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. பணம் கொடுக்கல் வாங்கல்லயும் கொஞ்சம் கவனமா இருக்குறது நல்லது. வீட்டுல இருக்குறவங்க கிட்ட விட்டுக்கொடுத்து போறது நல்லது. கொரோனா பீதி இருக்குறதுனால, வெளியில போறதை அவாய்ட் பண்றது நல்லது. முன்னே பின்னே தெரியாதவங்க கிட்ட பேசம்போது கவனமா இருங்க. இன்னிக்கு செய்யுற வேலையில தடங்கள் இடைஞ்சல் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு, கவனமா இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

அதிர்ஷ்ட எண் : 1

சாதகமான நேரம் : நண்பகல் 12:40 முதல் மாலை 6:00 மணிவரை

மகரம்

மகரம்

இன்னிக்கு குடும்பத்துல சந்தோஷம், அமைதி நிலவும். ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு வேலையில இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். அதனால, செய்யுற வேலையை உற்சாகமா செய்வீங்க. வெளியூர் பிரயாணத்தை தவிர்க்குறது நல்லது. புதுசா வண்டி வாகனம் வாங்குற முயற்சியை ரெண்டு வாரத்துக்கு ஒத்தி போடுறது நல்லது. கல்யாண வாழ்க்கை சந்தோஷத்தை கொடுக்கும். லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நல்ல விஷயங்கள் நடக்கலாம். சொந்தக்காரங்களால சுபச் செய்திங்க உங்க காதுக்கு எட்டிடும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 17

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் இரவு 8:00 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்னிக்கு சந்திரன் உங்க ராசிக்கு ஆறாவது இடத்துல இருக்குறதுனால, ரொம்ப பெரிய இண்வெஸ்ட்மெண்டுகளை தவிரித்துடறது நல்லது. கடன் பிரச்சனை காணாம போயிடும். அதனால குடும்பத்துலயும் சந்தோஷம் கூடிடும். ஹெல்த் கண்டிஷன் அற்புதமா இருக்கும். பணவரத்தும் நார்மலா இருக்கும். ஃப்ரண்ட்ஸுங்க மூலமா எதிர்பாத்துட்டு இருந்த ஒத்தாசை கிடைச்சிடும். ஹெல்த் கண்டிஷனும் அற்புதமா இருக்குறதுனால, நீங்க செய்யுற எந்த வேலையையும் சுறுசுறுப்பா செய்வீங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 5

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:40 மணிவரை

மீனம்

மீனம்

இன்னிக்கு உங்க ராசிக்கு அஞ்சாவது வீட்டுல சந்திரன் இருக்குறதுனால, எடுத்த காரியத்துல ஜெயிக்கணும்னா, கூட இருக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. கல்யாண பேச்சுவார்த்தையில தடங்கல் உண்டாகும். பிசினஸ் பண்றவங்களுக்கு எதிர்பாத்துட்டு இருந்த உதவி ஒத்தாசை கிடைச்சிடும். ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்க ஒத்தாசை பண்ணுவாங்க. அதனால உங்க அந்தஸ்து செல்வாக்கு கூடிடும். பிள்ளைங்களாலயும் இன்னிக்கு சந்தோஷம் உண்டாகும். லவ் பண்றவங்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். மனசும், ஹெல்த் கண்டிஷனும் அற்புதமா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 18

சாதகமான நேரம் : காலை 7:00 முதல் மாலை 6:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 3rd March 2020 Friday In Tamil

Check out the daily horoscope for 3rd april 2020 friday in tamil. Read on...
Story first published: Thursday, April 2, 2020, 22:17 [IST]
Desktop Bottom Promotion