For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய பட்ஜெட் 2022இல் சுகாதாரத் துறைக்கான அறிவிப்புகள் என்னென்ன தெரியுமா? ஏற்றமா இல்ல ஏமாற்றமா?

கோவிட்-19 தொற்றுக்குப் பிந்தைய மனநல பிரச்சனைகளை தொடர்ச்சிகளைக் காட்டும் அறிவியல் சான்றுகளின் பின்னணியில் இந்த வெளியீடு வந்துள்ளது. தொற்றுநோய்களின் போது, நோயாளிகள் கவலை மற்றும் மனச்சோர்வு மற்றும் 'லாங் கோவிட்' ஆகியவற்றைப்

|

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் நான்காவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய இரண்டாவது பட்ஜெட்டை இன்று(2022 பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கொரோனா பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்து மீண்டும் மீளும்போது, ஓமிக்ரான் பரவல் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 2022-2023 மத்திய பட்ஜெட்டை கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நிர்மலா தாக்கல் செய்தார்.

Budget 2022 Highlights for Health Sector in Tamil

அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெடில், பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீடையும் அறிவித்திருந்தார் நிதியமைச்சர். இதில், சுகாதாரத் துறைக்கு ஒதுக்கிய நிதியை பற்றியும், திட்டங்களை பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Budget 2022 Highlights for Health Sector in Tamil

Budget 2022 for Health: Know about Union Budget 2022 Highlights for Health Sector in tamil. Check New reforms & schemes announced for the health sector in Budget 2022.
Story first published: Tuesday, February 1, 2022, 17:07 [IST]
Desktop Bottom Promotion