Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
அமேசான் பிரைம்-ல பதிவு செய்யுங்க... பிடித்த பொருட்களை அதிரடி தள்ளுபடி-ல வாங்குங்க...
அமேசான் ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்குகிறது. இந்த தள்ளுபடியை நீங்கள் பெற வேண்டுமானால் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். அதுதான் அமேசான் பிரைமில் பதிவு செய்வது.

நீங்கள் ஒரு புத்தகப் பிரியராக, ஃபேஷனிஸ்ட்டாக அல்லது தொழில்நுட்ப ஆர்வலராக இருந்தாலும், அமேசான் உங்களுக்கான அனைத்தையும் கொண்டுள்ளது. அதோடு ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடியையும் வழங்குகிறது. இந்த தள்ளுபடியை நீங்கள் பெற வேண்டுமானால் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். அதுதான் அமேசான் பிரைமில் பதிவு செய்வது. கீழே நீங்கள் விரும்பும் 15 அற்புதமான தயாரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்த்தால் எதை வாங்குவது என்றே உங்களுக்குத் தெரியாது.
ஆலன் சோலியின் ஆண்கள் போலோ டி-ஷர்ட்
டெனிம்களைப் போலவே, போலோ கழுத்துக்களைக் கொண்டது எப்போதுமே அற்புதமான தோற்றத்தைத் தரும். ஒரு போலோ கழுத்து கொண்ட டி-ஷர்ட்டுடன் எந்த பாட்டம் அணிந்தாலும் சூப்பராக இருக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள வெளிரிய பழுப்பு நிற போலோ கழுத்து கொண்ட டி-ஷர்ட்டின் விலை வெறும் ரூ. 539 - ரூ. 589 மட்டுமே. உங்களுக்கு இந்த வெளிரிய நிறம் உங்களுக்கு பிடிக்காவில்லை என்றால், இதே டிசைனில் 18 வண்ணங்களில் இந்த டி-ஷர்ட் உள்ளது. எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். இந்த அற்புதமான டி-ஷர்ட்டை இங்கு காணலாம்.
டோங்க்வாலாஸ் ராக்கி கிப்ட் செட்
ராக்கி திருவிழா நெருங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் சகோரருக்கு ஒரு ராக்கி கிப்ட் வாங்கிக் கொடுக்க நினைத்தால், அதற்கு இது சரியான தேர்வு. இந்த கிப்ட் செட்டில் அற்புதமான ராக்கி, எப்போதும் சிறந்த சகோதரர் என்ற வாக்கியம் கொண்ட ஒரு காபி கப் (325 மிலி), ஒரு பாக்கெட் ரோலி சாவல் மற்றும் ஒரு சிறிய வாழ்த்து அட்டை இருக்கும். இந்த கிப்ட் செட்டின் விலை தோராயமாக ரூ.179 இருக்கும். இந்த அற்புதமான ராக்கி கிப்ட் செட்டை இங்கு காணலாம்.
பாராகான் ஆண்கள் ஃபிளிப்-ஃப்ளாப்ஸ்
ஃபிளிப்-ஃப்ளாப்புகள் அத்தியாவசியமானவை. மேலும் கொரோனா ஊடரங்கு காலத்தில் இருந்து, இந்த ஃபிளிப்-ஃப்ளாப்புகளின் தேவை அதிகரித்து வருகிறது. நீங்கள் ஒரு அற்புதமான ஃபிளிப்-ஃப்ளாப்புகளை தேடுகிறீர்கள் என்றால், பாராகானில் இருந்து வரும் கருப்பு நிற ஃபிளிப்-ஃப்ளாப்புகள் சரியானதாக இருக்கும். மேலும் இதன் விலை வெறும் ரூ.134 - ரூ. 149 வரையே. இந்த ஃபிளிப்-ஃப்ளாப்புகளை இங்கே காணலாம்.
ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z பாஸ் பதிப்பு
யாருக்கு தான் கண்ணியமான ப்ளூடூத் வயர்லெஸ் இயர்ஃபோன்கள் பிடிக்காமல் இருக்கும். உங்களுக்கு இயர்ஃபோன்கள் ரொம்ப பிடிக்குமானால், உங்களுக்காக ஒரு சுவாரஸ்யமான ஆலோசனை இதோ. ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z பாஸ் பதிப்பு மிகவும் அருமையாக உள்ளது மற்றும் இது புளூடூத் வி 5.0 உடன் பொருத்தப்பட்டுள்ளது. முக்கியமாக இது அனைத்து ஸ்மார்ட்போன்களுடனும் இணக்கமானது மற்றும் மைக்ரோஃபோன் அம்சத்தையும் கொண்டுள்ளது. இந்த வயர்லெஸ் இயர்போன்களின் உண்மையான விலை ரூ. 2,190 மற்றும் இப்போதோ இதன் விலை ரூ. 1,999. இந்த வயர்லெஸ் இயர்ஃபோன்களை இங்கு காணலாம்.
பீஜியனின் ஸ்டோவ்கிராஃப்ட் ஸ்வெல் எலக்ட்ரிக் கெட்டில்
அவசரமான வாழ்க்கை முறை சூழலில் நாம் அனைவருக்கும் எலக்ட்ரிக் கெட்டில் தேவையாக உள்ளது. இந்த பீஜியனின் ஸ்டோவ்கிராஃப்ட் ஸ்வெல் எலக்ட்ரிக் கெட்டில் சிறந்த ஒன்றாக இருக்கும். மற்றும் இது ரூ. 1,187 கிடைக்கிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டில் உடலைக் கொண்ட இந்த கெட்டில் 0.7 லிட்டர் கொதிகலனைக் கொண்டுள்ளது. இந்த கெட்டிலில் நீரை கொதிக்க வைப்பது தவிர, இதில் சூப் மற்றும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் கூட செய்யலாம். இந்த எலக்ட்ரிக் கெட்டிலை இங்கு காணலாம்.
ஜேபிஎல் குவாண்டம் 100 கேமிங் ஹெட்செட்
உங்கள் காதுகளுக்கு நிச்சயமாக இந்த ஜேபிஎல் ஹெட்செட் தேவையாக இருக்கும். அதோ இந்த ஹெட்செட்டை வாங்குவதற்கான சரியான நேரமும் இது தான். ஏனெனில் இது ரூ. 3,999-இல் குறைந்து, ரூ.2,554 ஆக விற்கப்படுகிறது. இப்போது வாங்கினால், நீங்கள் ரூ. 1,445-ஐ சேமிக்கலாம். இந்த எடை குறைவான ஹெட்செட் அனைத்து கேமிங் தளங்களுடனும் இணக்கமானது. மேலும் இதில் அற்புதமான ஒலியை நீங்கள் அனுபவிக்கலாம் மற்றும் இதில் மியூட் அம்சமும் உள்ளது. இந்த கேமிங் ஹெட்செட்டில் ஒரு அற்புமான ஹெட்செட், நீக்கக்கூடிய மைக், மைக்ரோஃபோனுக்கான விண்ட்ஷீல்ட் ஃபோம், கியூஎஸ்ஜி, பாதுகாப்பு தாள் மற்றும் 1 ஆண்டு வாரண்டி உள்ளது. இந்த ஜேபிஎல் குவாண்டம் ஹெட்செட்டை இங்கே காணலாம்.
சோனி பிளேஸ்டேஷன் நெட்வொர்க் வாலட் டாப்-அப்
இந்த ரூ. 1000 சோனி பிளேஸ்டேஷன் நெட்வொர்க் வாலட் டாப்-அப் பிளேஸ்டேஷன் ஸ்டோரில் கேம்ஸ், ஆட்-ஆன், சப்ஸ்கிரிப்சன் போன்ற எதையும் மீட்டெடுக்க உதவும். ஆகவே நீங்கள் இந்த கிப்ட் கார்டை உங்களுக்காகவோ அல்லது உங்களுக்கு நண்பருக்காகவோ வாங்கிக் கொள்ளலாம். இந்த டாப்-அப்பை இங்கே காணலாம்.
ஜூவல்ஸ் கேலக்ஸியின் பெண்களுக்கான பித்தளை முத்து காதணிகள்
இந்த அட்டகாசமான ஜோடி காதணிகளுடன் உங்கள் தோற்றத்தை மேம்படுத்தி தனித்துவமாக காட்டும். இந்த காதணிகளின் அசல் விலை ரூ. 1999 . ஆனால் இதன் தற்போதைய விலை ரூ.249 மட்டுமே. எனவே இந்த காதணிகளை வாங்க ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. மேலும் இந்த காதணிகள் ஒரு அற்புதமான பரிசாகவும் இருக்கும். இந்த பித்தளை முத்து காதணிகளை இங்கே காணலாம்.
ஆண்களுக்கான க்ளோன்ஃபிஷ் ரெயின்கோட்
பருவமழை ஆரம்பித்துவிட்டது. நிச்சயம் உங்களுக்கு ரெயின்கோட் தேவைப்படும். இந்த ஹூட் உடன் கூடிய இரட்டை அடுக்கு ரெயின்கோட்டை ரூ. 899 - ரூ. 1,699 வரை பெறலாம். பாலியஸ்டர் துணியில் இருந்து தயாரிக்கப்படும் ஒவ்வொரு இணைப்பும் கூடுதல் லீப்-ப்ரூப் தையல் மூலம் சீல் வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த ரெயின்கோட் உள்ளே மொபைல் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை வைக்கும் அளவு சிறிய பாக்கெட் உள்ளது. இந்த கருப்பு-ஹூட் ரெயின்கோட்டை இங்கே வாங்கலாம்.
கோஸ்ரிகியின் பெண்களுக்கான நேரான குர்தா மற்றும் ட்ரௌசர்
தற்போது பிரிண்ட் ப்ளாக்குகள் ட்ரெண்ட்டாக மாறிவிட்டன. உங்களுக்கு வித்தியாசமான வடிவங்களைக் கொண்ட குர்தாக்களை வாங்க விருப்பம் இருந்தால், இந்த குர்தா உங்களுக்கு ஏற்றது. இதன் விலை ரூ. 469 மட்டுமே. இந்த காட்டன் குர்தா செட், பூ வடிவங்களுடன் முக்கால் ஸ்லீவ் கை கொண்ட குர்தா மற்றும் கட்டம் போட்ட ட்ரௌசர் கொண்டது. இந்த குர்தா செட்டை இங்கே வாங்கலாம்.
பீஜியன் மினி ஹேண்டி ப்ரோ சாப்பர்
வெங்காயம் முதல் மிளகாய் வரை அனைத்தையும் பீஜியனில் இருந்து வரும் மினி ஹேண்டி ப்ரோ சாப்பரில் வெட்டலாம். இந்த 400 மிலி சாப்பர் சிறிய சமையலறைகளுக்கு ஏற்றது மற்றும் எளிதில் சுத்தம் செய்யக்கூடியது மற்றும் பயன்படுத்த வசதியானது. இந்த சாப்பரை இங்கே வாங்கலாம்.
மை ஃபஸ்ட் லைப்ரரி: புத்தகங்களின் பாக்ஸ்செட்
உங்கள் குழந்தைக்கு முதன்முதலாக கற்றுக் கொடுக்க நல்ல புக் செட் வாங்க நினைத்தால், அதற்கு பத்து புத்தகங்கள் அடங்கிய மை ஃபஸ்ட் லைப்ரரி பாக்ஸ்செட் வாங்குங்கள். நல்ல வண்ணமயமான மற்றும் ஈர்க்கும் வகையிலான படங்களுடன் கூடிய இந்த புத்தக தொகுப்பு 1-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கானது. இந்த புத்தக தொகுப்பின் விலை வெறும் ரூ.399 மட்டுமே. இந்த பாக்ஸெட்டை இங்கே வாங்கலாம்.
OFIXO மல்டி-பர்பஸ் லேப்டாப் டேபிள்
வீட்டில் இருந்து அலுவல வேலை செய்பவர்களுக்கு சிறிய மல்டி-பர்பஸ் லேப்டாப் மர டேபிள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் அசல் விலை ரூ. 1,999. ஆனால் தற்போது இதன் தள்ளுபடி விலை ரூ. 492. இவ்வளவு விலைக் குறைவில் கிடைக்கும் இந்த அழகான லேப்டாப் மர டேபிளை படுக்கையில் மட்டுமின்றி, வேண்டிய இடத்தில் வைத்தும் பயன்படுத்தலாம். முக்கியமாக இதில் லேப்டாப்பை வைத்து பயன்படுத்துவது மட்டுமின்றி, இதில் வைத்து சாப்பிடவும் செய்யலாம். இந்த சிறிய லேப்டாப் டேபிளை இங்கே வாங்கலாம்.
மிகச்சிறந்த தருணம் - முகமது ரஃபி
உங்களுக்கோ அல்லது உங்கள் தந்தைக்கோ முகமது ரபி பாடலை கேட்பது பிடிக்குமானால், 8 ஜிபியில் புகழ்பெற்ற பாடகர் முகமது ரஃபி பாடல்களைக் கொண்ட யூ.எஸ்.பி மெமரி ஸ்டிக்கை வாங்கலாம். இந்த மெமரி ஸ்டிக் விலை ரூ. 595. இந்த யூ.எஸ்.பி மெமரி ஸ்டிக்கை இங்கே வாங்கலாம்.
ப்ளூ ரெட்மி 9 பவர் போன்
நாம் எப்போதுமே புதிய ஃபோன்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவதோடு, அதை வாங்கவும் விரும்புவோம். நீங்களும் அப்படி புதிய மொபையை சற்று குறைந்த விலையில் பெற நினைக்கிறீர்கள் என்றால், அதை அமேசான் பிரைமில் தள்ளுபடி விலையில் பெறலாம். ரெட்மி 9 பவர் மொபைலின் அசல் விலை ரூ. 13,999. ஆனால் தள்ளுபடிக்குப் பிறகு, இதன் விலையோ வெறும் ரூ. 10,999 மட்டுமே. இந்த மொபைலில் ஜிபி ராம், 64 ஜிபி இன்டர்னல் மெமரி 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது. மேலும் இது 48MP குவாட் கேமரா மற்றும் 8MP முன் கேமராவையும் கொண்டுள்ளது. இந்த மொபைலை இங்கே காணலாம்.



Click it and Unblock the Notifications


























