Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
பழங்களும்... அவற்றின் தமிழ் பெயர்களும்...
எங்கும் ஆங்கிலம் பேசப்படுவதால், தூயத் தமிழை பலரும் மறந்துவிடுகிறோம். குறிப்பாக நாம் சாப்பிடும் பழங்களை எடுத்துக் கொண்டால், எத்தனை பேருக்கு பழங்களின் உண்மையான தமிழ் பெயர் தெரியும்?
Pulse
oi-Maha Lakshmi S
இன்றைய தலைமுறையினருக்கு தாய்மொழியை விட ஆங்கிலம் தான் தெரிகிறது. அந்த அளவில் ஆங்கிலத்தின் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் ஆங்கிலம் தெரிந்தால் தான் பல இடங்களில் மதிப்பு கிடைக்கிறது. இதனாலேயே பலரும் தாய்மொழியைத் தெரிந்து கொள்வதில் காட்டும் ஆர்வத்தை விட ஆங்கிலம் கற்க ஆர்வம் காட்டுகின்றனர்.

அதோடு எங்கும் ஆங்கிலம் பேசப்படுவதால், தூயத் தமிழை பலரும் மறந்துவிடுகிறோம். குறிப்பாக நாம் சாப்பிடும் பழங்களை எடுத்துக் கொண்டால், எத்தனை பேருக்கு பழங்களின் உண்மையான தமிழ் பெயர் தெரியும்? நிச்சயம் தெரிந்திருக்காது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை பழங்களின் ஆங்கில பெயர்களையும், தமிழ் பெயர்களையும் கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து, உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
| Apple | அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம் | |
| Apricot | சருக்கரை பாதாமி | |
| Banana | வாழைப்பழம் | |
| Bael Fruit | வில்வப்பழம் | |
| Berries | பெர்ரி பழங்கள் | |
| Breadfruit | சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா | |
| Bullocks Heart / Ramphal | ராமசீத்தா பழம் | |
| Carambola / Star Fruit | விளிம்பிப்பழம், தமரத்தங்காய் | |
| Citron | கடாரநாரத்தை | |
| Citrus Limeletta / Sweet Lime | சாத்துக்குடி | |
| Cherry | சேலாப்பழம் | |
| Custard Apple | சீத்தா பழம் | |
| Dates | பேரிச்சம்பழம் | |
| Figs | அத்திப்பழம் | |
| Guava | கொய்யாப் பழம் | |
| Gooseberry | நெல்லிக்காய் | |
| Grapes | கொடிமுந்திரி, திராட்சைப்பழம் | |
| Jamun Fruit | நாகப்பழம்/நாவல் பழம் | |
| Jujube Fruit | இலந்தைப்பழம் | |
| Lemon | எலுமிச்சம் பழம் | |
| Lychee | லைச்சி | |
| Lime | தேசிக்காய்/எலுமிச்சங்காய் | |
| Loquat | லக்கோட்டா | |
| Mango | மாம்பழம் | |
| Muskmelon | முலாம் பழம் | |
| Olives | ஆலிவ் | |
| Orange | ஆரஞ்சு/தோடம்பழம் | |
| Papaya | பப்பாளி | |
| Peach | குழிப்பேரி | |
| Pineapple | அன்னாசிப்பழம் | |
| Peepal Fruit | அரசம் பழம் | |
| Plums | ஊட்டி ஆப்பில் / பிளம்ஸ் | |
| Pomegranate | மாதுளம் பழம் | |
| Pomelo | பம்பரமாசு | |
| Jackfruit | பலாப்பழம் | |
| Sapodilla | சீமையிலுப்பை | |
| Star Gooseberry | அருநெல்லி/அரைநெல்லி | |
| Strawberry | செம்புற்றுப்பழம் | |
| Tender Palm Fruit | நுங்கு | |
| Watermelon | தர்பூசணி | |
| Wood Apple | விளாம்பழம் |
Comments
English summary



Click it and Unblock the Notifications








































