For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022 அட்சய திருதியை இந்த 3 ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கப்போகுதாம்...! உங்க ராசி இதுல இருக்கா?

அட்சய திருதியை ஒரு புதிய தொழிலைத் தொடங்க அல்லது குடும்பத்திற்கு செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் தரும் ஒன்றை வாங்க ஆண்டின் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.

|

இந்த ஆண்டு அட்சய திருதியை மே 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அட்சய என்றால் "முடிவற்ற", திரிதியா என்றால் "மூன்றாவது". இந்து நாட்காட்டியின்படி (இந்து பஞ்சாங்கம்) பைஷாக் மாதத்தில் இது சுக்ல பக்ஷத்தில் (சந்திரனின் வளர்பிறை சுழற்சி) வருகிறது. அட்சய திருதியை மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, எனவே நகைகள் வாங்குவதைத் தவிர, இந்த நாளில் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் செய்வதும் மங்களகரமானது என்று கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட், வாகனங்களிலும் முதலீடு செய்யலாம்.

Akshaya Tritiya 2022 Predictions for all Zodiac Signs in Tamil

அட்சய திருதியை ஒரு புதிய தொழிலைத் தொடங்க அல்லது குடும்பத்திற்கு செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் தரும் ஒன்றை வாங்க ஆண்டின் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஷோபன யோகமும் இதே நாளில் நிகழவிருப்பதால் இந்த ஆண்டு அட்சய திருதியை சிறப்பானதாகவும், முக்கியமானதாகவும் இருக்கப் போகிறது. இந்த அட்சய திருதியை ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கப்போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Akshaya Tritiya 2022 Predictions for all Zodiac Signs in Tamil

Read to know the predictions for all zodiac signs on Akshaya Tritiya 2022. Read on.
Desktop Bottom Promotion