For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீமனுக்கும், துரியோதனனுக்கும் இருந்த இன்னொரு நெருங்கிய உறவு என்னனு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியபடுவீங்க

அர்ஜுனனுக்கு பிறகு குருஷேத்திர போரில் கௌரவ சேனையில் அதிக நாசத்தை ஏற்படுத்தியது பீமன்தான்.

|

மகாபாரதத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவன் பீமன். பாண்டவர்களில் இரண்டாவதாக பிறந்த பீமன் பலத்தின் மொத்த உருவமாக விளங்கினான். பீமன் இவ்வளவு பலசாலியாக இருக்க காரணம் அவன் வாயுபகவானின் அருளால் குந்திக்கு மகனாக கிடைக்க பெற்றவன். துரியோதனனுக்கும், பீமனுக்கும் இருந்த பகை மகாபாரத போருக்கான முக்கிய காரணமாக அமைந்தது.

Unknown Facts About the Three Sons of Bhima

பீமன் துரியோதனனை விட ஒருநாள் மூத்தவன் ஆவான். அர்ஜுனனுக்கு பிறகு குருஷேத்திர போரில் கௌரவ சேனையில் அதிக நாசத்தை ஏற்படுத்தியது பீமன்தான். பாண்டவர்களின் புதல்வர்களை பொறுத்தவரையில் அபிமன்யு மிகவும் புகழ் பெற்றவனாய் விளங்கினான்,அதனை அடுத்து பீமனின் புதல்வன் கடோத்கஜன் அதிக புகழ்பெற்றான். ஆனால் உண்மையில் பீமனுக்கு மொத்தம் மூன்று புதல்வர்கள் இருந்தார்கள். மேலும் துரியோதனனுக்கும், பீமனுக்கும் இடையில் சகோதர உறவையும் தாண்டி வேறொரு உறவும் இருந்தது. இந்த கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unknown Facts About the Three Sons of Bhima

Do you know Bhima had three sons in epic mahabharata. Do you know them?
Desktop Bottom Promotion