Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
மனைவியின் பிறப்புறுப்பில் பைக் கைப்பிடியை சொருகிய கணவன்... அப்புறம் என்னாச்சு?
கணவன் செய்த கொடுமையை பாருங்க, மனைவியின் அந்தரங்க பகுதியில் பைக்கின் கைப்பிடியை சொருகிய கொடூரம் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அது பற்றிய தொகுப்பு தான் இந்த கட்டுரை.
என்ன தான் நம் தாய் நாட்டை பாதுகாக்க நவீன தொழில்நுட்பமும் கருவிகளும் வந்தாலும் நம் நாட்டினுள் வாழும் பெண்களின் பாதுகாப்பு இன்றளவும் கேள்விக்குரியாகவே உள்ளது. ஒரு நல்ல ஆண்மகன் தாய்நாட்டை காப்பாற்றினால் மட்டும் போதாது. நாட்டில் வாழும் பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அதற்கான சட்டங்களும் தண்டனைகளும் அமைக்க வேண்டும்.

ஆனால் நிலைமை என்னவோ ஆண்களால் பெண்கள் இன்றளவும் பாலியல் கொடுமையை அனுபவித்து தான் வருகிறார்கள். இதில் கேவலமான விஷயம் என்னவென்றால் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கணவனே அப்படி நடந்து கொள்வது தான். அப்படி ஒரு கொடூரமான செயல் தான் இது. கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் ஒரு ஆண் செய்த காரியம் இது.

கணவனால் பாலியல் கொடுமை
கணவனின் குழந்தை பாக்கிய திறன் குறித்து மனைவி கேள்வி கேட்டதால் நடந்த கொடூரம். அவன் தன்னுடைய பைக் கைப்பிடியை எடுத்து மனைவியின் அந்தரங்க பகுதியில் குத்தியுள்ளார். இந்த சம்பவம் இரண்டு வருடங்களுக்கு முன்பு நமது இந்தியாவில் இந்தோரில் தான் நடந்து உள்ளது. பாலியல் கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல் இந்த சம்பவத்தை வெளியே சென்னால் கொன்று விடுவேன் என்று அவருடைய மனைவியை மிரட்டியும் உள்ளார்.

மருத்துவ பரிசோதனை
அந்த பெண்ணும் இதற்கு பயந்து கொண்டு எதையும் வெளியே சொல்லவில்லை. காயம் காரணமாக மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது கைப்பிடி உள்ளே இருப்பது கண்டு டாக்டர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பெரும்சேதம்
அந்த பிளாஸ்டிக் கைப்பிடி அந்த பெண்ணின் கருப்பை, சிறுநீரக பகுதி என்று வயிற்று பகுதி வரை உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையாக கடவுள் குழந்தையை சுமக்க கொடுத்த கருப்பையையே கிழித்துள்ள கொடூரம் நடந்துள்ளது.

கணவன் பிடிபட்டான்
அந்த மருத்துவரின் ரிப்போர்ட் படி போலிசார் உடனடியாக அந்த ஆணை கைது செய்துள்ளனர். இதே மாதிரி ஊமையாக இருக்கும் எத்தனையோ பெண்களின் நிலைக்கும் போலிசாரால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆணுக்கே உண்டான அழகு
இந்த மாதிரியாக பெண்களின் மீது நடத்தப்படும் பாலியல் கொடுமைக்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண், பெண், குழந்தை இவர்கள் சேர்ந்து தான் ஒரு நல்ல சமுதாயம் அமையும். ஒரு நல்ல சமுதாயம் தான் நாடே. சமுதாயத்தின் ஆணி வேரை பிடுங்கி விட்டு நாட்டை காப்பாற்றி என்ன செய்ய போகிறீர்கள். ஒரு நாட்டில் பெண்கள் துன்புறுத்தப்பட்டால் அது ஆணுக்கு ஏற்படும் இழுக்கு என்பதை மறவாதீர்கள்.
ஒவ்வொரு ஆணும் பெண்களை பாதுகாக்கும் தன்னுடைய கடமையை ஒழுங்காக செய்வதே ஒரு ஆணுக்கு அழகு.பெண்களை பாதுகாப்போம். நல்ல சமுதாயம் உருவாகும். தாய்நாடும் நமதாகும்.



Click it and Unblock the Notifications
