For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விநாயகர் அளித்த சாபத்தால் கிருஷ்ணருக்கு நடந்த நன்மைகள் என்னென்ன தெரியுமா?

பிள்ளையார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த கடவுளாக இருந்தாலும் அவரும் ஆரம்பகாலங்களில் பலருக்கும் சாபம் கொடுத்துள்ளார்.

|

இந்து மதத்தில் அனைவராலும் வணங்கப்படும் ஒரு கடவுள் என்றால் அது பிள்ளையார்தான். " வினை தீர்க்கும் விநாயகர் " ஒருவரின் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து தடைகளையும் நீக்கி அவர்களின் முன்னேற்த்திற்கு உதவக்கூடியவர் ஆவார். இவரை அனைவருக்கும் பிடிப்பதற்கு மற்றொரு காரணம் இவரின் உருவமாகும். யானை முகத்துடன் ஏன் விநாயகர் காட்சியளிக்கிறார் என்று நாம் நன்கு அறிவோம்.

How Lord Ganeshas curse affected Lord Krishna

பிள்ளையார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த கடவுளாக இருந்தாலும் அவரும் ஆரம்பகாலங்களில் பலருக்கும் சாபம் கொடுத்துள்ளார். அதில் முக்கியமான இருவர் துளசியும், சந்திரனும் ஆவர். சந்திரன் மாதத்தில் பதினைந்து நாட்கள் தேய்வதற்கு காரணம் விநாயகர் அளித்த சாபம்தான். இவரின் சாபம் பகவான் கிருஷ்ணரையே ஒருமுறை பாதித்தது. அந்த சுவாரஸ்யமான கதையை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Lord Ganesha's curse affected Lord Krishna

You will be surprised to know that Lord Ganesha once even cursed Lord Krishna.
Desktop Bottom Promotion