For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொய்யாலே! எப்படி எல்லாம் போட்டோ எடுக்குறாங்கப்பா இவிங்க - # Funny Photos

By John
|

ஃபிலிம் ரோல்ல எடுத்த போட்டோஸ் தான் கலை, இன்னிக்கி பண்றது எல்லாம் கொலைன்னு சிலர் சொல்லுவாங்க. அன்னிக்கி இந்த அளவு சீக்கிரமா ஒரு போட்டோ எடுத்திட முடியாது. ப்ரோக்ராம் மோட் போட்டு போட்டோ எடுத்து செட்டிங்க்ஸ் ஈஸியா ஹேண்டில் பண்ண முடியாது. நல்ல எடுத்ததா நெனச்ச பல போட்டோ ப்ளீச் ஆகி நாசம் ஆயிருக்கும்.

இன்னிக்கி மொபைல்ல எல்லாமே அதுவே ஆட்டோமேட்டிக்கா செட்டிங் பண்ணிக்கிது. இதுல AI அப்டேட்டட் கேமரா வேற வந்திடுச்சு. என்ன தான் கேமரா நம்மள Face Beauty அழகுப்படுத்தி காமிச்சாலும், நாம அழகா எடுக்குற போட்டோஸ்னு சிலது இருக்கு. சரியான ஃபிரேம், கிரியேட்டிவான சிந்தனையோட எடுக்குற படம் வேற லெவல்ல இருக்கும்.

சில சமயம் இந்த கிரியேட்டிவிட்டிய ரசிக்கிற மாதிரி இருக்கும், சில சமயம் சிரிக்கவும் வைக்கும். அப்படி, நம்மள ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிற சூப்பர் போட்டோஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Source: bemethis

பொண்ணு பெரிய, பெரிய முரட்டு சிங்கிளுக்கு எல்லாம் சவால் விடும் போலயே.... விட்டா சாஞ்ச கோபுரத்த நிமிர்த்திடும்...

#2

#2

Image Source: bemethis

கண்டிப்பா கண்டினியூஸ் ஷாட்ல தான் எடுத்திருப்பாங்கன்னு வெச்சுக்கிட்டாலும்.... போஸ் நல்லா தான்யா இருக்கு.... சிறப்பு, சிறப்பு!

#3

#3

Image Source: bemethis / Flickr

கொஞ்சம், கோரமா... பேய் மாதிரி ஏதாவது போஸ் கொடுத்திருக்கலாம்... சரி! சின்ன பொண்ணு தானே போக போக பழகிக்கும்... உனக்கெல்லாம் இன்ஸ்டாகிராம்ல நல்ல எதிர்காலம் இருக்கு அம்மணி...

#4

#4

Image Source: bemethis

ஃபாரீன்ல இத ஒரு பொழப்பாவே வெச்சிருப்பாங்க போல.... ஆவூன்னா... கிரியேட்டிவா யோசிக்கிறேன்னு... ரோட்ல படுக்கப்போட்டு இந்த ஏங்கில்ல ஒரு போட்டோவ எடுத்திடுறது...

#5

#5

Image Source: bemethis

என் ஃபிரெண்ட போல யாரு மச்சான்னு... ஒரு பாட்டே பாடலாம்ப்பா.... என்ன தான் நல்ல போட்டோனாலும்... அதுக்கான கிரெடிட் அந்த ரெண்டு பெருக்கும் தான் போகணும்... எத்தன டேக்கு போனாங்களோ...

#6

#6

Image Source: bemethis

பையன் பெரிய டெக்கன் 3 ப்ளேயரா இருப்பான் போல... ரெண்டு பக்கமும் பவுல் உவ்வ்வவா.... ஷாட் கொடுத்து தூக்குறான்.... ஹிஹிஹி!!!

#7

#7

Image Source: bemethis

இன்னும் எத்தன காலத்துக்கு தான் பீச்சு பக்கமா போனா... இப்படி மணல்ல ஸ்மைலி போட்டு போட்டோ எடுக்குறத பொழப்பா வெச்சுட்டு சுத்துவாங்கன்னு தெரியல... இதெல்லாம் இந்த 90s கிட்ஸ் கண்டுப்பிடிபுல ஒன்னு. முதல்ல அவங்கள வெளுக்கணும்...

#8

#8

Image Source: bemethis

அப்படி என்னத்தடா பண்ணி தொலைச்ச.... இப்படி அந்த பொண்ண வாந்தி எடுக்க வெச்சிருக்க பிளடி ஃபூல்!!!

#9

#9

Image Source: bemethis / Flickr

மல்லாக்கப்படுத்து விட்டத்த பாக்குறது என்ன ஒரு சுகம்.... வருத்தபடாத வாலிபர் சங்கத் தலைவர் கைப்புள்ளயோட தீவிர ரசிகையா இருக்கும் போல புள்ள...

#10

#10

Image Source: bemethis

அடடே! என்ன ஒரு செக்ஸியான கிரியேட்டிவ் மைண்ட். அட்ராசக்க!

#11

#11

Image Source: bemethis

பசிச்சா பர்கர வாங்கி தின்னு, கோக்கு வாங்கி குடி... பீச்சுல பசிக்குதுன்னு கூட வந்த பொண்ண ஏன் இப்படி கொல்ற...

#12

#12

Image Source: bemethis

பொண்ணுக்கு யோகா மேல நல்ல ஈர்ப்பு இருக்கு ஆனா அது வரலன்னு இப்படி செம்மையா யோசிச்சு ட்ரிக்ஸ்ஸா எடுத்திருக்கு. எங்க ஊரு பக்கம் வாம்மா... நல்ல ஆட்சி கொடுக்கணும்னு வெறும் ஆசைய வெச்சுட்டு, முடியாதானால.. இப்படி தான் சிலர் ட்ரிக்ஸ் பண்ணிட்டு சுத்திட்டு இருக்காங்க...

#13

#13

Image Source: bemethis / Flickr

பீச்சுல கடல் தண்ணியில குளிக்க சொன்னா... பாவி மவ.... ஃபுல்லா குடிச்சுட்டு பீர்ல குளிக்க ரெடியா நிக்கிது...

#14

#14

Image Source: bemethis / Flickr

உனக்கு லிப்பு கிஸ்ஸு மேல அம்புட்டு ஆசையா இருந்தா... மாமன கூப்பிட வேண்டியது தானே.. எதுக்கு இம்புட்டு மொக்கையா இறங்கி இருக்க... இப்படியே போச்சுன்னா... சிங்கிள்ஸ் எல்லாம் எப்படி மிங்கில்ஸ் ஆவுறது....

#15

#15

Image Source: bemethis

பீச்சுல கடல் தண்ணியில குளிக்க சொன்னா... பாவி மவ.... ஃபுல்லா குடிச்சுட்டு பீர்ல குளிக்க ரெடியா நிக்கிது...

#16

#16

Image Source: bemethis

இதுவொரு நல்ல கிரியேட்டிவ்... எல்லா புகழும் போட்டோகிராபர்கே...!

#17

#17

Image Source: bemethis

அதென்னம்மா இப்படியான போஸ் பொண்ணுங்களே சேர்ந்து ஒண்ணா கொடுக்குறீங்க.. ஏன் நாங்க என்ன பாவம் பண்ணோம்... நாங்க என்ன வரமாட்டோம்னா சொல்றோம்...

#18

#18

Image Source: bemethis

இதெல்லாம் வேற லெவல்கே வேற லெவல்... தெய்வீக லெவல் 2.O எப்படி இப்படி ஒரு போட்டோ இந்த மனுஷனுக்கு சிக்குச்சுன்னு தெரியலையே...

#19

#19

Image Source: bemethis / Dailymail / Flickr

நாமளும் இப்படி எல்லாம் நச்சுன்னு போட்டோ எடுக்கனும்னு ட்ரை பண்றோம்... ஆனா, நமக்கு வாய்க்கிற பக்கிங்க... மொக்கையால போட்டோ எடுக்குதுங்க...

#20

#20

Image Source: bemethis

இனிமேல் பொய் சொல்லிட்டு நைட்டு ஊர் சுத்திட்டு, ஃபிரெண்ட்ஸ் கூட கூத்தடிச்சுட்டு வருவியான்னு பொண்டாட்டி திட்டுற மாதிரியே ஒரு ஃபீலிங்கு பங்கு!

#21

#21

Image Source: bemethis

குட்டி தேவதைக்கு.. இந்த டைனி டாடிய பிடிக்கலையாம்... கேட்குறத எதையும் வாங்கி தராது இல்லையாம்.. அதான் தூக்கி வீச கோவப்பட்டுட்டாங்க..

#22

#22

Image Source: bemethis

காதலிக்கிறவங்க குசுகுசுன்னுஅவங்கவங்க காதுக்கு மட்டும் கேட்குற மாதிரி பேசுவாங்கன்னு தெரியும்... ஆனா, இப்படி காதுக்குள்ளயே பேசிக்குவாங்கன்னு இப்ப தானே தெரியுது...

#23

#23

Image Source: bemethis

மாடர்ன் ஹல்க்! தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க....

#24

#24

Image Source: bemethis

அந்த பயலாவது கார தான் அசச்சு பார்த்தான்.. நம்மாளு பார்த்தீங்கள... ஃப்ளைட்டயே இழுத்து வீசுறாப்புல...

#25

#25

Image Source: bemethis

தம்பி பெரிய விஞ்ஞானியா இருப்பாரு போல... வெளிச்சத்தையே பிக் பண்ணி எடுக்குறாப்புல... இத்தோட... கதம், கதம்... வேற எதாச்சும் காமெடியா டைம் பாஸ் பண்ண கிடைக்குதான்னு தேடிட்டு வாரேன்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Funny Photos: Incredible Pics Taken by Champions of Photography!

Funny Photos: Incredible Pics Taken by Champions of Photography.
Story first published: Wednesday, January 2, 2019, 13:04 [IST]