Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
இந்த ராசிக்காரர்கள் நண்பர்களால் பழிவாங்கப் படுவார்கள்... உங்க ராசியும் அதுல இருக்கா?
ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். அப்படி நடந்துகொண்டால்தான் அவர்களுக்கு திருப்தி.

மேஷம்
தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. நற்பெயருக்கு கலங்கம் உண்டாகும் சூழல் அமையும். பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 1
அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு

ரிஷபம்
நண்பர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். தொழிலின் மூலம் பிரபலம் அடைவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். மனைவியின் மூலம் சுப விரயம் உண்டாகும். நண்பர்கள் பழைய சிறுசிறு பிரச்னைகளை மனதில் வைத்துக் கொண்டு வஞ்சகமாக செயல்படலாம். கொஞ்சம் கவனத்துடன் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்

மிதுனம்
நெருங்கிய உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் உண்டாகும். கலைஞர்களுக்கு பெருமை உண்டாகும். நினைவாற்றல் மேம்படும். அயல்நாட்டு பயணங்களில் இருந்த இடையூறுகள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 6
அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை

கடகம்
தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகள் வந்தடையும். பூமி சம்பந்தமான சுப விரயங்கள் ஏற்படும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். உறவினர்களின் மூலம் அனுகூலமான செய்திகள் வரும். நெருங்கிய நண்பர்களிடம் கருத்து வேறுபாடு தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

சிம்மம்
எதிர்கால பலன் கருதி, புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இளைய சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் பெருமைப்படக்கூடிய செய்திகள் வந்தடையும். பூர்விக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 4, அதிர்ஷ்ட நிறம் - ஊதாநிறம்

கன்னி
சொத்து சேர்க்கை ஏற்படும். வாகன விருத்தி உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். சமயோகித பேச்சுக்களால் காரிய சித்தி பெறுவீர்கள். அந்நியர்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 1, அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

துலாம்
நண்பர்களுடன் உல்லாசப் பயணம் சென்று விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். வாகனம் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அரசுத்தரப்பு உதவிகள் கிடைக்கும். வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்

விருச்சிகம்
முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனையின் மூலம் லாபம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை

தனுசு
குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் பொறாமையுடன் செயல்படவும். சளி, காய்ச்சல் போன்ற உபாதைகள் தோன்றும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.நண்பர்களே கூட எதிர்கால எதிரிகளாக உருவாக வாய்ப்புண்டு. அதனால் நண்பர்களிடம் அனுசரித்து, அதே சமயம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவும் நடந்து கொள்ளுங்கள். தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை

மகரம்
பயணங்களில் கவனம் தேவை. சந்திராஷ்டமம் தொடர்வதால் கூட்டாளிகளிடம் பொறுமையைக் கடைபிடிக்கவும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 4, அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்

கும்பம்
சொத்து சேர்க்கை ஏற்படும். வாகன விருத்தி உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். சமயோகித பேச்சுக்களால் காரிய சித்தி பெறுவீர்கள். அந்நியர்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 1, அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

மீனம்
முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மனையின் மூலம் லாபம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை



Click it and Unblock the Notifications