Latest Updates
-
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க..
எந்த ராசிக்காரர்கள் என்னென்ன மாதிரி உணவுகளை சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள்?...
உணவு ஜோதிடம் உங்கள் ராசிக்கு பொருத்தமான ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற உதவுகிறது. இங்கே அந்த வழியில் அந்தந்த ராசிக்குரிய உணவுகளையும் தவிர்க்க வேண்டிய உணவுகளையும் கொடுத்துள்ளோம்.
நமது ஜாதகமும் நம் ராசியும் நம் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் தினமும் ஒரு பொழுது போக்குக்கு ராசி பலன் படிக்கலாம் ஆனால் உங்களுக்கும் உங்கள் ராசிக்கும் இடையே நிறைய கனெக்ஷன் இருக்கிறது.

இந்த தொடர்பு அப்படியே உங்கள் உணவுப் பழக்க வழக்கத்திலும் பிரதிபலிக்கும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். உணவு ஜோதிடம் உங்கள் ராசிக்கு பொருத்தமான ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற உதவுகிறது. இங்கே அந்த வழியில் அந்தந்த ராசிக்குரிய உணவுகளையும் தவிர்க்க வேண்டிய உணவுகளையும் கொடுத்துள்ளோம்.

மேஷம்
சேர்க்க வேண்டியவை : பிரக்கோலி, கீரைகள், பீன்ஸ், உலர்ந்த ஆப்ரிகாட்ஸ், காலிஃப்ளவர், வெள்ளரிக்காய், பழுப்பு அரிசி, பருப்பு வகைகள், வாழைப்பழம், வால்நட்ஸ், அத்தி பழம் மற்றும் ஸ்வார்டுபிஷ்.
தவிர்க்க வேண்டியவை :காரமான உணவுகள், ஆல்கஹால்.

ரிஷபம்
சேர்க்க வேண்டியவை: கடல் உணவுகள், பச்சை காய்கறிகள் அடங்கிய சாலட், க்ரான்பெர்ரி, நட்ஸ், பீன்ஸ் மற்றும் முட்டை
தவிர்க்க வேண்டியவை: கார்போஹைட்ரேட் அதிகமான உணவுகள்

மிதுனம்
சேர்க்க வேண்டியவை : திராட்சை பழம், பீச் பழங்கள், பாதாம் பருப்பு, ஆரஞ்சு, ஆப்பிள், ப்ளம்ஸ், அஸ்பாரகஸ், பால், பட்டர் மில்க், சீஸ் மற்றும் சிப்பிகள்
தவிர்க்க வேண்டியவை : காபி, ஆல்கஹால், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பூமிக்கடியில் வளரும் காய்கறிகள்(காரட், பீட்ரூட்).

கடகம்
சேர்க்க வேண்டியவை : ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, ஆரஞ்சு, கீரைகள், பார்சிலி, முலாம் பழம், திராட்சை, லெமன் கிராஸ், சிப்பிகள்
தவிர்க்க வேண்டியவை :சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, எண்ணெய் உணவுகள்

சிம்மம்
சேர்க்க வேண்டியவை : பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை பழங்கள், வால்நட்ஸ், பாதாம் பருப்பு, எலும்பிச்சை பழம், பீட்ரூட், பேரிக்காய், அத்தி பழம், அஸ்பாரகஸ் மற்றும் கடல் உணவுகள்
தவிர்க்க வேண்டியவை : பால் பொருட்கள் மற்றும் அதிகமான எண்ணெய் மற்றும் கார உணவுகள்.

கன்னி
சேர்க்க வேண்டியவை : பாதாம் பருப்பு, ஓட்ஸ், லெமன் ஜூஸ், ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம், காட்டேஜ் சீஸ், கோதுமை பிரட், முட்டை
தவிர்க்க வேண்டியவை : சாக்லெட் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகள்

துலாம்
சேர்க்க வேண்டியவை : முழு தானியங்கள், ஸ்ட்ராபெர்ரி, ஓட்ஸ், பீட்ரூட், உலர்ந்த திராட்சை பழங்கள், காரட், ஆப்பிள், கடல் உணவுகள், பாதாம் பருப்பு, யோகார்ட், சிக்கன்
தவிர்க்க வேண்டியவை : செயற்கை பானங்கள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, ஆல்கஹால் மற்றும் அதிகமான காபி.

விருச்சிகம்
சேர்க்க வேண்டியவை : வாழைப்பழம், சீஸ், கூனைப்பூக்கள், பச்சை காய்கறிகள், நீர்வளர் தாவரம், வால்நட்ஸ், பாதாம் பருப்பு, தேங்காய், யோகார்ட், அன்னாசி
தவிர்க்க வேண்டியவை; எண்ணெய் மற்றும் உப்பு அதிகமான உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை.

தனுசு
சேர்க்க வேண்டியவை
ஓட்ஸ், ப்ளம்ஸ், ஸ்ட்ரா பெர்ரி, செர்ரி, அஸ்பாரகஸ், உருளைக்கிழங்கு, தக்காளி, அத்தி பழம், மீன், முட்டை, முழு தானியங்கள், ஆரஞ்சு, பால், யோகார்ட்
தவிர்க்க வேண்டியவை
ஸ்வீட்ஸ், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, ஆல்கஹால்.

மகரம்
சேர்க்க வேண்டியவை
முளைக்கட்டிய தானியங்கள், ஆரஞ்சு, லெமன், முட்டை கோஸ், பச்சை காய்கறிகள், நிலக்கடலை, ஆளி விதைகள், மக்காச்சோளம், அத்திப்பழம்
தவிர்க்க வேண்டியவை
சாக்லேட், கார்போஹைட்ரேட் மற்றும் காரசாரமான உணவுகள்.

கும்பம்
சேர்க்க வேண்டியவை
மக்காச்சோளம், கேரட், ஆரஞ்சு, ஆப்பிள், பேரிக்காய், தக்காளி, முட்டை கோசு, பிரக்கோலி, அத்தி பழம், பேரிச்சம்பழம், பூண்டு, இஞ்சி, நட்ஸ் மற்றும் சிவப்பு மிளகாய்.
தவிர்க்க வேண்டியவை
காபி மற்றும் ஸ்வீட்ஸ்

மீனம்
சேர்க்க வேண்டியவை
வேக வைத்த காய்கறிகள், சாதம், வெங்காயம், கோதுமை, முழு தானியங்கள், ஓட்ஸ், ஆரஞ்சு, திராட்சை பழங்கள், லெமன், ஆப்பிள், பீச் பழங்கள், பேரிச்சம்பழம், ப்ளம்ஸ், இயற்கை சர்க்கரை மற்றும் கடற்பாசிகள்.
தவிர்க்க வேண்டியவை
உப்பு அதிகமாக சேர்க்க கூடாது,காபி, ஈஸ்ட் உணவுகள், ஸ்வீட்ஸ்.



Click it and Unblock the Notifications