Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன?
மர்லின் மன்றோவின் அரியப் புகைப்படங்களின் தொகுப்பு!
மர்லின் மன்றோவின் அரியப் புகைப்படங்களின் தொகுப்பு!
நடிகைகள் மற்றும் மர்மமான மரணம் என்றாலே இந்தியாவின் பாலிவுட் நடிகை திவ்ய பாரதி முதல் கோலிவுட் நடிகை சில்க் ஸ்மிதா வரையிலுமான நடிகைகள் தான் நாம் நினைவிற்கு வருவார்கள். ஆனால், இதற்கு எல்லாம் ஆரம்பப் புள்ளியாக அமைந்திருந்தது ஹாலிவுட்டின் ஆல் டைம் ஃபேவரைட் மற்றும் உலகம் முழுவதும் தன் கவர்ச்சி மூலம் பெரும் ரசிகர் கூட்டம் உருவாக்கி வைத்திருந்த நடிகை மர்லின் மன்றோவின் மரணம்.
தனது குழந்தை பருவத்தில் இருந்தே பெரிதாக சந்தோஷம் என்று எதுவும் அறியாத பெண். மிக இளமையிலேயே திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு தான், அவருக்கு தான் வேலை செய்யும் இடத்திற்கு வந்து செல்லும் ஒரு கஸ்டமர் மூலமாக மாடலிங் மற்றும் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் அமைந்தன.

Image Source: pinterest
இவரது அழகினை படம்பிடிக்க விரும்பாத ஃபேஷன் போட்டோகிராபர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு இவரது அழகும் கவர்ச்சியும், கேமரா கண்களையும், ஃபிளேஷ்களையும் ஈர்த்தன. மாடலிங்கில் வெற்றிக் கண்டார். அதே சமயம் தனது திருமண வாழ்வில் தோல்வி அடைந்தார். இவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.
விவாகரத்துக்கு பிறகு மர்லின் மன்றோ இன்னமும் பிரபலமாக ஆரம்பித்தார். மாடலிங் உலகை தொடர்ந்து திரைத்துறையிலும் வெற்றிப்பெற துவங்கினார் மர்லின் மன்றோ. இவரது அழகும், கவர்ச்சியும் உலகளாவிய பெரும் ரசிகர் கூட்டத்தை தன்பக்கம் சுண்டி இழுக்க உறுதுணையாக இருந்தன.
மர்லின் மன்றோவிற்காகவே திரைப்படங்களை காண தனியாக ஒரு கூட்டம் அலைமோதியது. இது அமெரிக்காவில் மட்டுமின்றி, ஐரோப்பியா, ஆசிய கண்டங்களிலும் பரவியது. இவரை சுற்றி புகைப்படக் கலைஞர்கள் குவிந்திருப்பது போலவே, ஒரு கட்டத்தில் கிசுகிசுக்களும் ஏகபோகமாக அதிகரிக்க துவங்கின.
நிறைய காதல் கதைகள் இவரை சுற்றிப் பின்னப்பட்டன. அதில் சிலவன உண்மையும் கூட. மர்லின் மன்றோ ஒரு பெரும் பிரபலமாக உருவாகி இருந்தார். அப்போது தான் அவருக்கும் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜான். எப். கென்னடிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை பலரும் ஊர்ஜிதம் செய்தனர்.
ஒரு நாள் யாரும் எதிர்பாராத வகையில் மர்லின் மன்றோ தற்கொலை செய்து இறந்துவிட்டார் என்ற செய்தி மட்டுமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெளியானது. அவரது ரசிகர் பலரும், இது தற்கொலை அல்ல திட்டமிட்ட கொலை என கூறினார்கள். இவரது மரணத்தை சுற்றி பல ஆண்டுகளாக முடிச்சவிழ்க்க படாத மர்மம் ஒன்று பூட்டிக் கிடைக்கிறது.
இனி! மர்லின் மன்றோவின் அரியப் புகைப்படங்களை காணலாம்...
#1
Image Source and Courtesy: Pinterest / Embed
#2
Image Source and Courtesy: Pinterest / Embed
#3
Image Source and Courtesy: Pinterest / Embed
#4
Image Source and Courtesy: Pinterest / Embed
#5
Image Source and Courtesy: Pinterest / Embed
#6
Image Source and Courtesy: Pinterest / Embed
#7
Image Source and Courtesy: Pinterest / Embed
#8
Image Source and Courtesy: Pinterest / Embed
#9
Image Source and Courtesy: Pinterest / Embed
#10
Image Source and Courtesy: Pinterest / Embed
#11
Image Source and Courtesy: Pinterest / Embed
#12
Image Source and Courtesy: Pinterest / Embed
#13
Image Source and Courtesy: Pinterest / Embed
#14
Image Source and Courtesy: Pinterest / Embed
#15
Image Source and Courtesy: Pinterest / Embed
#16
Image Source and Courtesy: Pinterest / Embed
#17
Image Source and Courtesy: Pinterest / Embed
#18
Image Source and Courtesy: Pinterest / Embed
#19
Image Source and Courtesy: Pinterest / Embed
#20
Image Source and Courtesy: Pinterest / Embed

Click it and Unblock the Notifications