For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பொது இடங்களில் கூச்ச, நாச்சமின்றி மக்கள் செய்த செயல்கள்... - புகைப்படத் தொகுப்பு!

  |

  போட்டோ போட்டோவா மட்டும் இருந்த வரைக்கும் தான் நினைவுகளா இருந்துச்சு. எப்போ அது செல்ஃபி, க்ரூப்ஃபியா மாறுச்சோ.. அப்ப இருந்து அது சர்ச்சை, தொந்தரவு, மீம் டெம்ப்ளேட்டா மாற ஆரம்பிச்சிடுச்சு.

  உதாரணமா பாருங்களேன்... முன்ன எல்லாம் சிங்கிளா நாம ரோட்டுல போகும் போது, முன்னாடி ஒரு ஜோடி தோள் மேல கைப்போட்டு இல்ல, இடுப்புல கட்டிப் பிடிச்ச மாதிரி நடந்துப் போனா நமக்கு சங்கடமா இருக்கும், அட நமக்கு இப்படி ஒரு காதல் அமையலையேனு வருந்துவோம்.. இல்ல, இதெல்லாம் போய் வீட்டுக்குள்ள வெச்சுக்க வேண்டியது தானேனு மௌனம் பேசியதே சூர்யா மாதிரி டயலாக் பேசிட்டு போயிடுவோம்.

  People Caught Doing Awkward Things in Public.

  All Image Source: bemethis

  ஆனா, இப்போ அப்படியா இருக்கு? டக்குன்னு போன எடுத்து முன்னாடி நடந்து போறவங்கள போட்டோ எடுத்து அத ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப்னு எல்லாத்துலயும் அப்டேட் பண்ணிடுறாங்க.

  இவங்கள சொல்லியும் தப்பில்லைங்க.. சிலபேர் பொது இடங்கள்ல ஏதாவது எக்குத்தப்பா பண்ணி, இவங்கள போட்டோ எடுக்க வெச்சிடுறாங்க.. நீங்களே இவங்க எல்லாம் என்ன பண்றாங்கன்னு கொஞ்சம் பாருங்களேன்....

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  Image Source: bemethis

  புரட்டாசி மாத விரதம் இருக்கும் போது, நடுவால ஒருத்தன் வந்து புரட்டாசியாவது, எச். ராஜா நீதிமன்றத்த திட்டுன வார்த்தையாவதுன்னு சிக்கன் சாப்பிட்டா எப்படி இருக்கும்.. இப்படி தான் இருக்கும்.... ஹ்ம்ம் :'(

  #2

  #2

  Image Source: bemethis

  இது ரொம்ப தப்பு... நம்ம ஊருலயாவது ஒதுக்குபுறமா தான் பண்றாங்க... வயசான காலத்துல பண்ற வேலைய இது பெருசு...?

  #3

  #3

  Image Source: bemethis

  பக்கத்துல வயசு பொண்ணுங்க உட்கார்ந்துட்டு இருக்குறது கூட தெரியாம என்ன கன்றாவியான போஸ்ல தூங்கிட்டு இருக்கான் ராஸ்கல்....

  #4

  #4

  Image Source: bemethis

  தம்பி நீ ஜிம்னாஸ்டிக் சாம்பியனாவே இருந்தாலும் ட்ரெயின்ல இப்படி எல்லாம் தொங்குறது தொந்தரவு தான். தெரியாம டர்ர்ர், புர்ர்ர்ன்னு நீ ஏதாவது போட்டுட்டா... அந்த தாத்தா உயிருக்கு யாரு கேரண்டி?

  Most Read:கிட்னி கற்களை முற்றிலுமாக நீக்க கூடிய நம் முன்னோர்களின் அற்புத முறைகள் ..!

  #5

  #5

  Image Source: bemethis

  நம்ம ஊருல எல்லாம் சாப்பாடு மேல தெரியாம காலு பட்டாலே தப்புன்னு சொல்லுவாங்க.. இந்த ராஸ்கோல்... சாப்பாடு தட்டு மேல ஸ்கேடிங் பண்ணிட்டு இருக்கான். இது கலாச்சாரம் சார்ந்தது தான்...

  #6

  #6

  Image Source: bemethis

  ரோட்டுல கூட்டம் இல்லன்னாலும் கூட இப்படி அண்டு கொடுத்து நிக்கிறது ரெம்ப தப்புங்க ஆண்டி....

  #7

  #7

  Image Source: bemethis

  அது என்னன்னு எல்லாம் நாங்க கேட்க வரல.. ஆனாலும், எதுத்தாப்புல ஒருத்தன் கேமரா எடுத்து போட்டோ எடுக்குற வரைக்குமா இப்படி பண்றது...

  #8

  #8

  Image Source: bemethis

  போலீஸ் காரர் மைண்ட் வாய்ஸ்: இப்ப என்ன கேட்டுட்டேன்... கார ஒழுங்கா பார்க் பண்ண மாட்டீங்களான்னு தானே கேட்டேன். ஃபைன் கூட போடலயே தாயி... அதுக்கும் ஃபெமினிஸத்துக்கும் என்ன சம்மந்தம்... எதுக்கு இப்போ இப்படி எல்லாம் பண்றீங்க...

  Most Read:ஜெய்பூர் இளவரசியை மணக்கும் முன், 5 நடிகைகளுடன் அடிப்பட்ட ஸ்ரீசாந்த்!

  #9

  #9

  Image Source: bemethis

  சார் நல்ல வித்தை தெரிந்த ஆளா இருப்பாரு போல... ஓடுற ட்ரெயின்ல எப்படி ஸ்டைலா, கெத்தா அதும், டேபிள் போட்டு சாப்பிட்டுட்டு போறாரு பாருங்க...

  #10

  #10

  Image Source: bemethis

  பெருசா இருக்கணும்.. ஆனா பட்ஜெட் கம்மியா தான் கொடுப்பேன்னு சிலர் சொல்லுவாங்கல.. அப்போ ரிசல்ட் இப்படி தான் இருக்கும்... ஒன்னும் பண்ண முடியாது...

  #11

  #11

  Image Source: bemethis

  என்ன தான் நீங்க காதல்ஸ் பண்ணிட்டு சுத்தினாலும்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தானுங்களே... சிங்கிள் சிங்கங்களின் இதயம் இதெல்லாம் பார்த்தா வாடி போயிடும் அல்லவா...

  #12

  #12

  Image Source: bemethis

  டேய், டேய், டேய்.. அங்க என்னடா லுக்கு..? ஏம்மா அவன்தான் கண்ணெடுக்காம பாக்குறானு தெரியுதுல... எழுந்து அந்த பக்கமா போறதா விட்டுட்டு.. குப்புற படுத்து பேசீட்டு இருக்கீங்க.

  Most Read:பாண்டவர்களை கொல்ல கூடிய தங்க அம்புகளை துரியோதனன் ஏன் அர்ஜுனனுக்கு பரிசளித்தான்?

  #13

  #13

  Image Source: bemethis

  அவராவது ஓடுற ட்ரெயின்ல டேபிள் போட்டு சாப்பிட்டுட்டு தான் இருந்தாரு.. இங்க பாருங்க நம்ம தங்க தலைவிய... காய்கறி எல்லாம் நறுக்கிட்டு இருக்காங்க.. விட்டா ஸ்டவ் எடுத்துட்டு வந்து சமைச்சு எடுத்துட்டு போயிடுவாங்க போலயே...

  #14

  #14

  Image Source: bemethis

  சாரி.. காலையில உடற்பயிற்சி பண்ண மறந்துட்டாராம்.. அதான் இங்க பிடிச்சு தொங்கிட்டு இருக்காரு...

  #15

  #15

  Image Source: bemethis

  அவராவது தொங்கிட்டு தான் இருந்தாரு... இந்த பய தொட்டில் கட்டி தூங்கிட்டான்ய்யா...

  #16

  #16

  Image Source: bemethis

  தாத்தா... உங்க வயசுக்கு அதுவும் பக்கத்துல ஒரு பொண்ணு உட்கார்ந்துட்டு இருக்கும் பண்ற வேலையா இது.. இருங்க பாட்டிக்கிட்ட மாட்டிவிடுறேன்...

  #17

  #17

  Image Source: bemethis

  செம போதை ஆகாதேன்னு இதுக்கு தான் சொல்றது.. பொண்டாட்டி நைட் ட்ரஸ் போட்டுட்டு வந்து எங்க மட்டையாகி விழுந்து கெடக்குறாரு ஆளு...

  #18

  #18

  Image Source: bemethis

  கஷ்டம் தான்.. இதெல்லாம் தப்புன்னு சொல்ல முடியாது.. உலகத்துல இருக்க எல்லாருக்கும் பொது இடத்துல ஏற்படுற ஒரு சங்கோஜமான பிரச்சனை இது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  People Caught Doing Awkward Things in Public.

  People Caught Doing Awkward Things in Public. Take a look in here.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more