Latest Updates
-
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்..
வாழ்க்கை ரேகை சிறியதாக இருந்தால் ஆயுள் குறைவு என்பது உண்மையா? இன்னும் சில உண்மைய தெரிஞ்சிக்கோங்க....
கை ரேகை பார்க்கிற பொழுது நாம் என்ன மாதிரியான தவறுகளைச் செய்கிறோம் என்பது பற்றிய உண்மைகளை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
எல்லாருக்கும் தங்கள் கைரேகையின் மூலம் தங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ள ஆசையாக இருக்கும். சில விஷயங்கள் நம்மளுக்கு சந்தோஷத்தை அளிக்க கூடியதாகவும் சில விஷயங்கள் எதிர்காலத்தை பற்றிய விழிப்புணர்வை கொடுப்பதாகவும் அமையும்.இந்த ஆர்வமோ எண்ணமோ மக்களிடையே கைரேகை ஜோதிடம் பற்றி நிறைய கட்டுக்கதைகளும் நிலவி வருகிறது. உண்மையில் அது உண்மையா? பொய்யா? என்பதை எடுத்துரைப்பதன் தான் இந்த கட்டுரை.

வாழ்க்கை ரேகை மற்றும் விதி ரேகை பற்றி நிறைய பொய்களும் கூறப்படுகிறது. அதற்கு பின்னால் இருக்கும் உண்மைகளை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

விதி ரேகை இல்லாமல் இருத்தல்
மக்களின் நம்பிக்கை:
ஒருவருக்கு உள்ளங்கையில் விதி ரேகை இல்லாமல் இருந்தால் அவர் தன் வாழ்நாளில் எப்போதும் பணக்காரராக ஆக முடியாது என சொல்கின்றனர்.
உண்மை: உலகில் புகழ்பெற்ற பணக்காரர்கள் நிறைய பேர்களுக்கு விதி ரேகை என்பது கிடையாது.
எனவே விதி ரேகையை பொருத்து ஒருவருடைய செல்வ செழிப்பு வாய்ப்பதில்லை என்பது நன்றாக தெரிகிறது.

வாழ்க்கை ரேகை குறைந்து காணப்படுதல்
மக்களின் நம்பிக்கை
வாழ்க்கை ரேகை குறைந்து காணப்பட்டால் அவர்களின் வாழ்க்கையும் சீக்கிரம் முடிந்து விடும் என நம்புகின்றனர்.
உண்மை
ஆனால் 80 வயசு வரை வாழ்ந்தவர்கள் கூட ஆயுள் ரேகை குறைவாக கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
எனவே இந்த வாழ்க்கை ரேகை என்பது உங்கள் வாழ்க்கை எந்த விதத்தில் மாறுபடும் என்பதை குறிக்குமே தவிர ஆயுளை குறைக்காது என்பதே உண்மை.

தலை ரேகை மற்றும் வாழ்க்கை ரேகைக்கு இடையே உள்ள இடைவெளி
மக்களின் நம்பிக்கை
இந்த இரண்டு ரேகைக்கு உள்ள இடைவெளி திருமண வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை குறிக்கும் என சிலர் கூறுகின்றனர்.
உண்மை
ஆனால் இந்த மாதிரியான ரேகை இடைவெளியை கொண்ட தம்பதிகள் தான் திருமண வாழ்வில் மிகவும் சந்தோஷமாக வாழ்கின்றனர்.
விளக்கம்
ஆனால் உண்மை என்னவென்றால் இந்த ரேகை களுக்கு இடையே உள்ள இடைவெளி ஒரு மனிதனின் தரத்தையும், தைரியத்தையும் பறைசாற்றுகிறது.

ஆண்களுக்கு வலது கை பெண்களுக்கு இடது கை ஜோசியம்
மக்களின் நம்பிக்கை
ஆண்கள், பெண்கள் இருவருக்கும் கைரேகை ஜோதிடம் பார்க்கும் போது எந்த கையை பார்ப்பது போன்ற குழப்பங்கள் மக்களிடையே உள்ளது.
உண்மை
ஆனால் கை ரேகை ஜோதிடப்படி பார்த்தால் ஒருவருக்கு வாழ்வில் சில முடிவுகளை எடுக்க இரண்டு கைகளையும் பார்ப்பது தான் சிறந்தது என்கின்றது. ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று தனித்தனி விதிகள் என்று எதுவும் கிடையாது என்கின்றது.



Click it and Unblock the Notifications
