Latest Updates
-
10 வரமிளகாயும், 10 பல் பூண்டும் இருந்தா.. 5 நிமிடத்தில் இப்படி சட்னி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
இன்றைய ராசிபலன் 31 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வண்டி ஓட்டணும்... இல்லனா ஆபத்து தேடிவரும்...! -
புதன் உருவாக்கும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் அசுர வளர்ச்சி ஏற்படும்.. -
தமிழ் புத்தாண்டு அன்று மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்! -
ஒரு துண்டு இஞ்சி இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்... -
IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள்! -
நெகட்டிவா யோசிக்கிறதுல இந்த 4 ராசிக்காரங்கள யாராலும் மிஞ்ச முடியாதாம்... உங்க ராசி என்ன? -
முட்டை இருந்தா.. ஒருடைம் ஈவ்னிங் நேரத்துல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
திமுக, அதிமுக இரண்டு திராவிட கட்சிகளாலும் ஜெயிக்கவே முடியாத தமிழ்நாட்டின் 2 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்படப்போகுது..
தப்பு பண்ணலாம்... ஆனா, இந்த அளவுக்கு எல்லாம் பண்ணக் கூடாது - # Funny Photos
தப்பு பண்ணலாம்... ஆனா, இந்த அளவுக்கு எல்லாம் பண்ணக் கூடாது - # Funny Photos
தவறுகள் மனித இயல்புனு ஓராயிரம் தடவ பலர் சொல்லி நாம கேட்டிருப்போம். ஆனா, நன்மை, தவறு எதுவா இருந்தாலும் அது ஏற்படுத்துற தாக்கம் ஆனது வேறுப்பட்டு விளங்குது. எல்லா நன்மைகளும், எல்லா தவறுகளும் ஒரே மாதிரியான விளைவு, ஒரே அளவிலான தாக்கங்கள தான் ஏற்படுத்துதுன்னு நாம நிச்சயமா சொல்லிட முடியாது.
தெரியாம தவறு செஞ்சுட்டேன்னு மன்னிப்புக் கேட்டா நிச்சயமா மனிதாபிமான அடிப்படையில அவங்கள மன்னிக்க முன்வரலாம். ஆனா, அந்த தவறு, அந்த தவறால உண்டான தாக்கமானது மன்னிக்க கூடிய மனிதாபிமானத்த அளிக்க கூடியதா இருக்கணும்.

இந்த டிஜிட்டல் யுகத்துல திருட்டு எவ்வளவுக்கு அளவு அதிகரிச்சு காணப்படுதோ அதே அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டமும் காணப்படுது. பி.இ. எம்.பி.ஏ'ன்னு படிச்சுட்டு சேல்ஸ் எக்ஸிக்யூட்டீவ் வேலைக்கு போற பசங்கள பார்க்கும் போது நிஜமாலே மனசு கொஞ்சம் பரிதாபப்பட தான் செய்யுது. இந்த பரிதாப நிலை நம்ம ஊருல மட்டுமில்லைங்க, உலகின் வளர்ந்த நாடுகள்லயும் காணப்படுது.
ஆனா, கிடைச்ச வேலைய தங்களோட சோம்பேறித் தனத்தால, மெத்தனத்தால இழக்குற நபர்கள பார்க்கும் போது எரிச்சல் கன்னாப்பின்னானு பொங்கிட்டு வருது. இதோ! இங்குட்டு பாருங்க.. இப்படி எல்லாம் தப்புப் பண்ணா யாருக்கு தான் கோபம் வராது...

#1
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
ஒன் நைட் ஸ்டாண்ட்க்கு அர்த்தம் தெரிஞ்சு தான் இப்படி பண்ணானா..?!?!

#2
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
நோ கமண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட் வகையறா...

#3
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
எம்புட்டு அறிவா வேலை பார்த்திருக்காரு தம்பி...

#4
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
ரோட் ஆக்ஸிடென்ட்ல கொல்லணும்னு கொலைவெறியோட டிசைன் பண்ணி இருப்பான் போலையே...

#5
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
ஜம்ப் கட்ஸ் ஹரி மாதிரி சொல்லனும்னா எதுக்கு....???!

#6
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
எடுபுடி வேலை பார்க்குற ஆளுக்கே இப்படி எல்லாம் பண்ணக் கூடாதுன்னு யோசிக்கிற அறிவு இருக்கும் போது, இத டிசைன் பண்ண அறிவிஜீவி யாருன்னு பார்க்க மனசு ஏங்குது..

#7
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
கவர்மென்ட் பஸ்ல உசரமா இருக்கவங்க கால மடக்கி உட்கார மாதிரி இதுல படி ஏறனும் போல...

#8
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
நடுராத்திரி நான் ஏன்டா சுடுக்காட்டுக்கு போகனும்ன்கிற மாதிரி... பாலைவனத்துல எவன்டா வந்து ஸ்விமிங் பண்ண போறான்.

#9
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
ரேஸிங் கார்க்கும், கோமாளி மாஸ்க் செட்டுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு இருந்திருக்கயேடா பரோட்டா மாஸ்டர் ராகவா...

#10
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
இதெல்லாம் பார்த்தா லோகோ மாதிரியா இருக்கு. லோகோ டிசைன் பண்ணா வேற ஐடியாவே கிடைக்கலயா...

#11
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
ஒருவேளை அந்த பேட் சிலைய தனியா பண்ணி தலைகீழா மாட்டி வெச்சிருப்பானோ... முழுசா சிலை பண்ணி இருந்தா.. பண்ணவனுக்கு தான் அறிவு இல்லன்னா... வாங்கி வெச்ச்சவனுக்குமா அறிவு இல்ல.. கிரியேட்டிவ்னு நெனச்சுக்கிட்டாங்க போல....

#12
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
சின்ன வயசுல ஐஸ் க்ரீம் சாப்பிட்டதே இல்லையா? இல்ல பார்த்ததே இல்லையா...?

#13
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
இது ஒபமாவுக்கே கோபத்த கொண்டு வர வைக்கிற வேலையாச்சே...

#14
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
அடப் பாவிங்களே நான் கூட நிலாவ கிரியேட்டிவா போட்டோ எடுத்திருக்கான்னு நெனச்சேன். டியூப் லைட்ட தலைகீழா மாட்டி வெச்சிருக்கு பக்கி..

#15
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
அற்புதம் ஐய்யா... இதுக்கு தாம் மழைக்காவது ஸ்கூல் பக்கம் ஒதுங்கனும்னு சொல்றது...

#16
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
ஒருவேளை மைக்கேல் ஜாக்சன் ரசிகரா இருப்பாரு போல...

#17
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
இதெல்லாம் கடவளுக்கே அடுக்காது மை சன்...

#18
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
இதுக்கு பேரு உங்க ஊருல ஆம்பளைங்க போடுற சன் கிளாஸ்ங்களா மைலார்ட்...

#19
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
ஒருவேள இத வாட்டர் பைக்னு நெனச்சிருப்பானோ...

#20
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
தலைகீழா வெச்சா கூட இப்படி ஒரு பொசிஷன்ல வெக்க முடியாது. வூட்டுகாரனுக்கும், இவனுக்கும் வாய்க்கா தகராறு வந்திருக்குமோ வேலை பார்க்கும் போது...

#21
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
இது ஸ்பூனு.... இத நாங்க நம்பனும்... சரிதான்!

#22
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
அப்பறம் எந்த பட்டன வெச்சு நாங்க டோர் க்ளோஸ் பண்ண அமுக்குறதாம். ஒருவேள அதுவா மூடிக்குது எதுக்கு மூட ஒரு டோர்னு முடிவு பண்ணிட்டானோ...

#23
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
குடி போதையில படுத்துட்டே வேலை பண்ணிருப்பாரு போல அண்ணாத்த....

#24
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
அடப்பாவி... இந்த மம்மி, டாடி பாக்கு கவர் மாதிரி திணுசா டிசைன் பண்ணிருக்கான்...

#25
Image Source - Bemethis; Courtesy - Imgur, Pinterest, Reddit
இதென்ன புதுசா வந்த இன்டர்நெட் சேலஞ்சா... இங்க பாத்ரூம் போனா.. வடிவேலு மாதிரி லுங்கிய பின்னாடி தூக்கிப் பிடிச்சுட்டு நடந்து வந்து தான் பேப்பர கிழிக்கணும் போல... அட்டகாசம் பண்ணிருக்காங்க...

Click it and Unblock the Notifications