Latest Updates
-
30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
பங்குனி உத்திரத்துக்கு 1 கப் பச்சை பயறு இருந்தா இந்த மாதிரி டக்குனு பாயாசம் பண்ணுங்க...டேஸ்ட் அமோகமா இருக்கும் -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் டாப் 5 ஸ்டார் தொகுதிகள்! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகும் டாப் 10 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சுட்ட கத்திரிக்காய் சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
கம்ப்யூட்டர் போல அசாத்திய நினைவாற்றல் கொண்ட 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஜாக்பாட் அடிக்கப்போகுது... உங்க ராசி இதுல இருக்கா? -
கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல் ரெசிபி...வாழைக்காயை இந்த மாதிரி செய்யுங்க... மட்டன் சுக்கா மாதிரியே இருக்கும்! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கையில் பணம் குவியப்போகுது...
விருப்பமானவர்களுக்கு தீபாவளி பரிசு என்ன தரலாம்னு யோசிக்கிறீங்களா? அப்போ இந்த ஸ்மார்ட்போன் கொடுங்க
பண்டிகை, விழாக்கள்னு வந்துட்டாலே போதும் நிறைய ஷாப்பிங், பொருட்கள் என்று வாங்கி கிட்டேதான் இருப்போம். நம்மளுக்கு தகுந்த மாதிரி நிறைய நிறுவனங்களும் தள்ளுபடி, புதிய வரவு என்று திபாவளயே களைக்கட்ட ஆரம்பித்து விடும். அதிலும் நம் இந்திய பண்பாட்டு படி பண்டிகையின் போது நம் உறவினர்களுக்கு பரிசு கொடுத்து மகிழ்வதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். இதற்கு தகுந்த மாதிரி ஆன்லைன் சேல்ஸ்களும் தற்போது களைக்கட்ட ஆரம்பித்து இருக்கிறது. இந்த தீபாவளியை சிறப்பாக கொண்டாட உங்களுக்காக flipkart நிறுவனம் ஃபெஸ்டிவல் டமக்கா சேல்ஸ் போன்ற விதவிதமான விற்பனை கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. இது தான் உங்களுக்கான நல்ல தருணமும் கூட.
உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பிடித்தமான பொருட்களை வாங்கி இந்த திபாவளி சமயத்தில் அவர்களை மகிழ்விங்கள். இங்கே மக்களை திருப்திப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான பொருட்கள் விற்பனைக்கு காத்துக்கிடக்கின்றன. அப்புறம் என்னங்க யோசனை? உங்கள் அன்புக்குரியவர்க்கு ஒரு ஸ்மார்ட்போன் வாங்கி இந்த தீபாவளியைக் கொண்டாடுங்கள். கண்டிப்பாக இந்த நவீன ஸ்மார்ட்போன் கிப்ட் ஒரு புது வரவாக இருக்கும். இங்கே உங்களுக்கு பிடித்தமான அனைத்து ஸ்மார்ட் போன்களும் விற்பனைக்கு உள்ளது என்பது இதன் சிறப்பு.

அது மட்டுமல்லாமல் மக்களின் நம்பகத்தன்மை காக்கும் விதமாகவும் சரியான விலையிலும் இங்கே விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மக்களின் விருப்பத்துக்குத் தகுந்த மாதிரியும், விலைக்கு ஏற்ற மாதிரியும் பட்டியியலிடப்பட்டுள்ளது. இதனால் உங்களுக்கான ஸ்மார்ட்போனை நீங்கள் எளிதாக தேர்வு செய்ய இயலும். உங்கள் வரவுக்கான தரமான பரிசாக இது அமையும்.
இது தவிர சமீபத்தில் எங்கள் நிறுவனமும் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த வகையில் தரமான ஸ்மார்ட் போன்களை உங்களுக்காக வழங்கியுள்ளது. இதன் விற்பனையையும் நீங்கள் இந்த ப்பெஸ்டிவல் டமக்கா சேல்ஸ்லில் வாங்கி மகிழலாம்.
அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் உங்களின் பட்ஜெட்டுக்குள் அடங்கும் வகையில் தரமான ஸ்மார்ட் போன்களை இங்கே நீங்கள் வாங்கலாம். இந்த பிராண்ட் ஸ்மார்ட் போன்கள் உங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன் வகையில் ரியல்மி சி1, ரியல்மி 2 மற்றும் ரியல்மி 2 ப்ரோ போன்ற ஏராளமான ஸ்மார்ட் போன் வகைகள் உங்களுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் காத்து கிடக்கின்றன.
உண்மையாகச் சொல்லப் போனால் ரியல்மி சி1 ஸ்மார்ட்போன்களின் புதிய கிங் என்றே கூறலாம். இதன் விலையும் மிகவும் குறைவு தான். வெறும் 6,999 மட்டுமே. ஆனால் இதில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் அதிகம். இதில் 4230 மில்லி ஆம்பியர் கொண்ட நீண்ட நேரம் சார்ஜ் நீடிக்கும் பேட்டரி, வேகமாக வேலை செய்யும் ஸ்னாப்டிராகன் 450 ஆக்டோ கோர் ப்ராஸஷர், 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது. இதனால் உங்கள் ஸ்மார்ட்போன் மிகவும் ஸ்மூத்தாக ஸ்மார்ட்டாக வேலை செய்யும். அடிக்கடி ஸ்டக்காகி நிற்காது.
இந்த விலையில் இதன் சேமிப்பு திறன் 16ஜிபி என்பது கண்டிப்பாக உங்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கும். மேலும் 250 ஜிபி வரை இதை விரிவாக்கமும் செய்து கொள்ளலாம். மேலும் உங்கள் செல்ஃபி மோகத்திற்குத் தீணி போடும் வகையில் 13 மெகா பிக்ஸல் +2 மெகா பிக்ஸல் கொண்ட இரட்டை பின்புற கேமராக்கள் அதனுடன் 5 மெகா பிக்ஸல் கொண்ட முன்புற கேமரா போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இதனால் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு இமேஜிம் பில்டர் எதுவும் இல்லாமலே அசத்தும். அப்புறம் என்னங்க செல்ஃபியா எடுத்து ஜாமய்ங்க.
இதில் பாதுகாப்பு அமைப்புக்காக பேஸ் (முகம்) சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் உங்கள் போனை எளிதில் யாரும் உபயோகிக்க முடியாது. மேலும் இதில் 6.2 அங்குல அளவிற்கு பெரிய தொடு திரை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் வெளியிடும் மற்றொரு ஸ்மார்ட்போன் ரியல்மி 2. இதில் 3 ஜிபி ரேம் +32 ஜிபி உள் சேமிப்பு திறன் மற்றும் 4 ஜிபி ரேம் +64 ஜிபி உள் சேமிப்பு திறன் கொண்டு காணப்படுகிறது. இதிலேயும் 256 ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரியை நீங்கள் விரிவுபடுத்தி கொள்ளலாம். இதில் 1.8 சிகா கெட்ஸ் ஆக்டோ ப்ராஸஷர் கொண்டு வேகமாக நுணுக்கமாக செயல்படும் திறனை கொண்டுள்ளது. 13 மெகா பிக்ஸல் +2 மெகா பிக்ஸல் கொண்ட பின்புற கேமராக்கள், 8 மெகா பிக்ஸல் முன்புற கேமராக்களைக் கொண்டு செல்ஃபி செல்ஃபி லவ்வர்ஸ்க்கு பிடித்தமான ஒன்றாக உள்ளது. இதில் இரண்டு சிம் போட்டு தாராளமாகப் பேசிக் கொள்ளலாம். இது போக பேஸ் சென்சார், கைவிரல் சென்சார் போன்றவை பாதுகாப்பு அம்சத்திற்காப் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் உங்கள் கைகளுக்கு அடக்கமாக அழகாக இருக்கும் வகையில் 16 8 கிராம் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 2 வின் புதுப்பிக்கப்பட்ட வரவு தான் இந்த ரியல்மி 2 ப்ரோ. கண்ணை பறிக்கும் விதத்தில் 6.3 அங்குல அளவிற்கு HD திரையுடன் ஓரியோ இயக்க முறையில் உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும் விதத்தில் இது வலம் வருகிறது. மிகச்சிறந்த சக்தி வாய்ந்த சிப் தொழில்நுட்பமான சுப்ரீம் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 600 என்ற சிப் தொழில் நுட்பத்தை கொண்டுள்ளது. இதனால் இதன் வேகம் அதிகமாக இருக்கும்.
இதன் உள் சேமிப்பு திறன் 4 ஜிபி +64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் +64 ஜிபி இதனுடன் சக்திவாய்ந்த 8 ஜிபி ரேம் +12 8 ஜிபி உள் சேமிப்பு திறன் கொண்டுள்ளது. 3500 மில்லி ஆம்பியர் கொண்ட நீடித்து உழைக்கும் பேட்டரி போன்ற அம்சங்களுடன் சிறப்பாக வந்துள்ளது. ரியல்மி 2 போட்டோகிராபிக் தொழில் நுட்பத்துக்கும் வசதியாக இருக்கும். உங்கள் இமேஜ் எந்த லைட் கண்டிஷனிலும் கச்சிதமாக இருக்கும் வண்ணம் இதில் 16 மெகா பிக்ஸல் +2 மெகா பிக்ஸல் கொண்ட இரட்டை பின்புற கேமராக்கள் 16 மெகா பிக்ஸல் கொண்ட முன்புற கேமரா என்று அசத்துகிறது. மேலும் ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட் போனின் இருக்கும் IMX398 திறன் இதிலும் இருப்பதால் இனி உங்கள் செல்ஃபி வலைதளங்களில் பேசும்.
விலை மற்றும் கிடைக்கும் நாட்கள்
கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன்களின் உள்ள கலையம்சங்கள் உங்களை கவர்ந்து இருக்கும். இதுவே சரியான நேரம். உங்கள் புது பேஷன் உலகை வடிவமைக்க. உங்களுக்காகவே இந்த ஃபெஸ்டிவல் டமக்கா சேல்ஸ் தொடங்கி இருக்கிறது. அக்டோபர் 24 முதல் அக்டோபர் 28 வரை வாங்க உங்கள் விருப்பமான ஸ்மார்ட்போன்களை அள்ளிச் செல்லுங்கள்.
- உங்கள் பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகும் வகையில் எல்லா சிறப்பம்சங்களையும் கொண்ட ரியல்மி 1 ஸ்மார்ட் போன் வெறும் 6,999 மட்டுமே. இதை நீங்கள் Flipkart.com லிருந்து பெறலாம். இதனுடைய விற்பனை அக்டோபர் 24, 2018அன்று மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. என்ன ரெடியாகிடீங்களா.
- செல்ஃபி பிரியர்களுக்கென்றே செதுக்கப்பட்ட ரியல்மி 2 மற்றும் ரியல்மி 2 ப்ரோ அக்டோபர் 24,2018 அன்று 12 மணிக்கு இரவில் ஆரம்பிக்கிறது.
- 4 ஜிபி ரேம் +64 ஜிபி கொண்ட ரியல்மி 1 யை நீங்கள் Amazon.in என்ற இணைய தளத்தில் ரூபாய் 9,990 என்ற விலையில் பெறலாம். மேலும் சக்திவாய்ந்த 6 ஜிபி ரேம் +128 ஜிபி ரோம் திறனுடன் ஹீலியோ பி60 கொண்ட ரியல்மி 1 ன் விலை ரூபாய் 11, 990 மட்டுமே. விரையுங்கள்!
மேலும் அழகான டைமண்ட் ப்ளூ நிறத்தில் ரியல்மி 2 ஸ்மார்ட்போனை இன்று இரவு விற்பனையில் எங்கள் இணையதளத்தில் (Flipkart) நீங்கள் பெறலாம்.
சலுகை விவரங்கள்:
| Realme 2 Pro | Realme 2 | Realme C1 | |
| Open-sale date | 0:00 hrs Oct 11 | 0:00 hrs Oct 11 | 12 noon Oct 11 |
| AXIS 10%-discount price | Starting from Rs.12591 | Starting from Rs.8091 | Rs.6999 |
| Complete mobile protection | Rs.99 | Rs.99 | Rs.99 |
| Buyback guarantee | 70% | 50% for all brands | No |
| No-cost EMI | Yes | Yes | Yes |
| Jio offer | Up to Rs.4450 | Up to Rs.4200 | Up to Rs.4450 |
| Exchange offer | Minimum Rs.500 for all brands | Minimum Rs.500 for all brands | No |
| Free case cover and screen protector | Yes | Yes | Yes |
உங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இந்த விற்பனை இருக்குமா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன்களுடனும், தற்போது ஆன்லைன் மார்க்கெட்டில் விற்கப்படும் ஸ்மார்ட் போன்களுடனும் ஒப்பிட்டு பாருங்கள். கண்டிப்பாக இந்த விலையில் இவ்வளவு அம்சங்களா என்று நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள். ரியல்மி சி1 தற்போது மார்க்கெட்டில் வரும் ரெட்மி6 ஏ உடன் முன்னணியை ஏற்படுத்தி உள்ளது.
ரியல்மி சி 1 இந்த நிலையை அடைய நிறைய மைல்கற்களை தாண்டி போட்டியிட்டுள்ளது. ரெட்மி 6ஏ 5.45 அங்குல தொடுதல் திரை என்றால் ரியல்மி 6.2 அங்குலம் தொடுதல் திரையுடன் 720X 1520 பிக்ஸல் திறனைக் கொண்டுள்ளது. எனவே மற்ற ஸ்மார்ட் போன்களின் மேடையில் இது சிறந்த ஒன்றாகும் என்றே கூறலாம். மேலும் இதன் காட்சி விகிதம் 19:9 ஆக உள்ளது ரெட்மி 6 ஏ யில் 18:9 மட்டுமே. 81.2% அளவிற்கு இதன் பாடி ரெம்ப கச்சிதமாக ஒல்லியாக இருப்பதால் உங்கள் கைகளுக்கு அடக்கமாக எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்.
ரியல்மி சி1 ல் ஸ்னாப்டிராகன் 450 சிபியு தொழில்நுட்பமும் ரெட்மி 6 ஏ யில் மீடியா டேக் ஹீலியோ ஏ22 தொழில்நுட்பம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் கேமரா அம்சங்களும் ரெட்மி 6 ஏ வைவிட கச்சிதமான போட்டோக்களை எடுக்க உதவுகிறது. மேலும் நீங்கள் பார்த்தால் தெரியும் ரெட்மி 6 ஏ யில் பின்புற இரண்டு கேமராக்களில் ஒன்று மட்டுமே ஸ்போர்ட்ஸ் கேமரா. ஆனால் ரியல்மி சி 1 ல் இரண்டுமே ஸ்போர்ட்ஸ் கேமராவாக இருப்பதால் போட்டோக்களை எடுக்கும் போது எந்த வித ப்ளரையும் (தெளிவின்மையும்) ஏற்படுத்தாது. அதாவது இது போகோ விளைவைத் தடுக்கிறது. இதன் பேட்டரி செயல்திறன் கூட 4230 மில்லி ஆம்பியர் ஆனால் ரெட்மி 6 ஏ செயல் திறன் வெறும் 3000 மில்லி ஆம்பியர் மட்டுமே.
அப்புறம் என்னங்க இன்னும் ஏன் வெயிட் பண்ணுறீங்க, உடனே flipkart website போங்க. இது உங்களுக்கான ஃபெஸ்டிவல் டமக்கா சேல்ஸ். உங்க அன்பானவர்களுக்கு பரிசளிங்க அப்படியே தீபாவளிய சந்தோஷமா கொண்டாடுங்க. ஹேப்பி தீபாவளி!



Click it and Unblock the Notifications













