ஐப்பசி முதல் பௌர்ணமி... எந்த ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது?

Subscribe to Boldsky

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர்.

daily horoscope 24.10.18

அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். அதன்படி அன்றைய தினத்தைத் திட்டமிட்டால் நன்மைகளே உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் சம்பந்தப்பட்ட உங்களுடைய புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியுாகத்தில் உள்ள மறைமுக எதிரியைக் கண்டறிந்து, அதை களைவீர்கள். உங்களுடைய செயல்வேகங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

குடும்பத்தில் மிகவும் கலகலப்பான சூழல் உண்டாகும். உங்களுடைய வாக்குத் திறமையினால், பெரும் லாபம் உண்டாகும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். பெற்றோர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கூடி வரும். குடும்ப உறுப்பினர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

Most Read: உலகம் முழுவதும் துரதிஷ்டம் தரும் மாய எண்களாக நம்பப்படும் எண்கள் என்னென்ன?

மிதுனம்

மிதுனம்

தாய்வழி உறவினர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். வீடு மற்றும் மனைகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். உங்களுடைய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய எண்ணங்களில் தெளிவு பிறக்கும். உங்களுடைய பயணங்களால் தொழிலில் ஆதாயங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

கடகம்

கடகம்

வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். தொழில் முனைவோருகு்கு கூடுதல் பணிச்சுமை உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் மேன்மையான சூழல்கள் உருவாகும். தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

சந்திராஷ்டமம் நடப்பதால் செய்கின்ற வுலையில் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் பேசுகன்ற பொழுது, பேச்சில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய புதிய முதலீடுகளில் கூடுதல் கவனம் தேவை. வாகனப் பயணங்களில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமாகவும் இருக்கும்.

கன்னி

கன்னி

உங்களுடைய உறவினர்களால் நீங்கள் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொதுத் தொண்டில் ஈடுபடுகிறவர்களுக்கு வெற்றி உண்டாகும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் மனம் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சளாகவும் இருக்கும்.

Most Read: உங்க கையில இந்த முக்கோண வடிவ ரேகை ஏதாவது இருக்கா? அதோட அர்த்தம் என்னனு தெரியுமா?

துலாம்

துலாம்

தொழில் சம்பந்தமான புதிய புதிய முயற்சிகளினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் உங்களுக்கு நெருங்கியவர்களிடம் ஆதரவு கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத தனவரவுகள் உங்களுக்கு வந்து சேரும். பணி சம்பந்தப்பட்ட பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

வீட்டில் மனைவியினுடைய தேவைகளை அறிந்து கொண்ட அதை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். உங்களுடைய எண்ணங்களில் புதுவகையான மாற்றங்கள் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் இருநு்து வந்த பகைமையை மறந்து நட்பு கொள்வார்கள். உங்களுடைய வெளிவட்டாரங்களில் செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். பொன் மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

தனுசு

தனுசு

தொழிலில் புதுவகையான திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். வீட்டில் உள்ளவர்களால் உங்களுக்கு மேன்மை உண்டாகும். புதிதாக அறிமுகம் ஆகின்ற நபர்களால் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு சாதகமான முடிவுகள் பிறக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்களினால் தேவையில்லாத மன வருத்தங்கள் உண்டாகும். உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களால் பணிகளில் சின்ன சின்ன தடங்கல்னய் ஏற்படும். தொழிலில் புதிய பல யுக்திகளைக் கையாள முயற்சி செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான புதிய பொருள்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

Most Read: நெஞ்சு சளி, வறட்டு இருமலை அடியோடு வெளியேற்றும் கடலை மாவு... எப்படி சாப்பிட வேண்டும்?

மீனம்

மீனம்

உங்களுடைய தேவையில்லாத சந்தேக எண்ணங்களினால் நெருங்கிய நண்பர்களின் நட்பை இழக்க நேரிடும். தொழில் சம்பந்தப்பட்ட போட்டிகளைச் சமாளித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியில் எஞ்சியிருக்கும் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய புதிய சிந்தனைகளினால் உங்களுக்கு பல மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்

மீனம்

உங்களுடைய தேவையில்லாத சந்தேக எண்ணங்களினால் நெருங்கிய நண்பர்களின் நட்பை இழக்க நேரிடும். தொழில் சம்பந்தப்பட்ட போட்டிகளைச் சமாளித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியில் எஞ்சியிருக்கும் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய புதிய சிந்தனைகளினால் உங்களுக்கு பல மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    daily horoscope 24.10.18

    astro is playing a important role of Hinduism. People believes the actions of 12 planets
    Story first published: Wednesday, October 24, 2018, 6:00 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more