போன வராது, பொழுது போனா கிடைக்காது... ஷங்கருக்கே ஷாக் கொடுக்கும் # Satellite Photos!

Subscribe to Boldsky

இன்னுமும் நாம் கண்டறியாத உலக இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. நாம் சுற்றலா சென்று வந்திருந்தாலும் நாம தவறவிட்ட இடங்கள் பலவன இருக்கும். ஏன், நாம் சென்ற வந்த இடங்களிலேயே அழகான கண்ணோட்டத்தில் அந்த இடத்தை நாம் பார்க்க தவறி இருந்திருப்போம். பிறகு வேறு யாராவது அதை புகைப்படமாக எடுத்து வெளியிட்டால், அடடே... இப்படி ஒரு தோற்றம், கண்ணோட்டம் அந்த இடத்தில் இருந்ததை நாம் காண தவறிவிட்டோமோ என்று உச்சுக்கொட்டி இருப்போம்.

Breathtaking Satellite Photos

அப்படி தான்.... இந்த உலகை இதுவரை யாரும் காணாத ஒரு கண்ணோட்டத்தில், பார்வையில் நாம் இந்த புகைப்பட தொகுப்பில் காணவிருக்கிறோம். ஒருவேளை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள இடங்களை அடுத்து வரும் ஷங்கர் படங்களிலும் வேண்டுமானால் நாம் காணும் வாய்ப்பு கிடைக்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Source and Courtey: The Daily Overview / Instagram

லிசி, நெதர்லாந்தில் பூத்து குலுங்கும் மலர் தோட்டம்...

#2

#2

Image Source and Courtey: The Daily Overview / Instagram

வடக்கு இங்கிலாந்தில் Northumberlandia அல்லது லேடி ஆப் தி நார்த் என்று அழைக்கப்படும் பகுதி.

#3

#3

Image Source and Courtey: The Daily Overview / Instagram

மேற்கு ஆஸ்திரேலியா பகுதியில் அமைந்திருக்கும் வில்லி க்ரேக் என்ற இடம்.

#4

#4

Image Source and Courtey: The Daily Overview / Instagram

பார்ப்பதற்கு ஏதோ கம்ப்யூடர் டிசைன் போல இருக்கும் இது, ஃப்ளோரிடாவில் அமைந்திருக்கும் எவர் க்லேட்ஸ் தேசிய பூங்கா..

#5

#5

Image Source and Courtey: The Daily Overview / Instagram

மெக்ஸிகோவின் மெக்ஸிகோ நகரத்தில் அமைந்திருக்கும் Plaza Del Ejecutivo எனும் பகுதி.

#6

#6

Image Source and Courtey: The Daily Overview / Instagram

ஹாங்காங்கில் இருக்கும் க்ளஸ்டர் ஆப டெட்ராபாட்ஸ் எனும் பகுதி.

#7

#7

Image Source and Courtey: The Daily Overview / Instagram

அல்ஜீரியாவில் இருக்கும் சஹாரா பாலைவனம்.

#8

#8

Image Source and Courtey: The Daily Overview / Instagram

இந்தோனேசியாவில் மலை காடுகளுக்கு நடுவே இடம் பெற்றிருக்கும் கவாஹ் இஜென் எனும் பகுதி.

#9

#9

Image Source and Courtey: The Daily Overview / Instagram

லோகன் கவுண்டி , கொலராடோவின் அமைத்திருக்கும் 4,700 கி.மீ சுற்றளவு கொண்ட விளைச்சல் நிலம்.

#10

#10

Image Source and Courtey: The Daily Overview / Instagram

மேற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் ரோவ்பக் விரிகுடா.

#11

#11

Image Source and Courtey: The Daily Overview / Instagram

தென்கிழக்கு பிரான்சின் சிஸ்டரோன் எனம் இடத்தில் இருக்கும் வீடுகளின் மேற்கூரை தோற்றம்.

#12

#12

Image Source and Courtey: The Daily Overview / Instagram

சீனாவில் மலை போல அடர்ந்து படர்ந்திருக்கும் கனோலா பூ விளைச்சல் நிலம்.

#13

#13

Image Source and Courtey: The Daily Overview / Instagram

75 மைல் பரப்பளவு கொண்ட அல்மேரியா, ஸ்பெயின் கிரீன் கவுஸ்.

#14

#14

Image Source and Courtey: The Daily Overview / Instagram

கனடாவின் அகிமிஸ்கி தீவு. ஜேம்ஸ் விரிகுடாவில் இருக்கும் மிகப்பெரிய தீவு இது. இங்கே மனிதர்கள் வசிப்பதில்லை. பறவைகள் தான் அதிகம் வந்து செல்கின்றன.

#15

#15

Image Source and Courtey: The Daily Overview / Instagram

நெவாடா - அரிசோனா எல்லையில் அமைந்திருக்கும் ஹூவர் அணை.

#16

#16

Image Source and Courtey: The Daily Overview / Instagram

கலிபோர்னியாவில் இருக்கும் கேனியன் (Canyon) குளம் .

#17

#17

Image Source and Courtey: The Daily Overview / Instagram

நெவாடாவில் இருக்கும் கேலக்ஸியா எனும் இடம்.

#18

#18

Image Source and Courtey: The Daily Overview / Instagram

ஆஸ்திரேலியா இருக்கும் சவான்சன் டாக். இது மெல்போர்னில் இருக்கும் ஒரு மிகப்பெரிய சர்வதேச துறைமுகமாக விளங்குகிறது.

#19

#19

Image Source and Courtey: The Daily Overview / Instagram

வாஷிங்க்டன்ல் இருக்கும் The Seattle Center Armoryயின் கூரை பகுதியில் வரையப்பட்டிருக்கும் 3D பெயிண்டிங்.

#20

#20

Image Source and Courtey: The Daily Overview / Instagram

பஹாமாஸ்ல் இருக்கும் கிரேட் எக்சுமா தீவு. எக்சுமா மாவட்டத்தில் இருக்கும் 300க்கும் மேற்ப்பட்ட தீவுகளில் இது தான் மிகவும் பெரியது.

#21

#21

Image Source and Courtey: The Daily Overview / Instagram

நெதர்லாந்தின் லூஸ்ட்ரேச்ட் பகுதி. இங்கே மொத்தம் 8000-9000க்குள் எண்ணிக்கையில் தான் மக்கள் வசித்து வருகின்றன.

#22

#22

Image Source and Courtey: The Daily Overview / Instagram

இத்தாலியின் வெனிஸ். 118 சின்ன, சின்ன தீவுகள், கால்வாய்கள் மற்றும் மேம்பாலங்களால் இணைக்கப்பட்டுள்ளன.

#23

#23

Image Source and Courtey: The Daily Overview / Instagram

ரஷ்யா மற்றும் ஜியார்ஜியாவின் எல்லை பகுதியில் அமைந்திருக்கும் தி கிரேட்டர் காகசஸ் மலைகள்.

#24

#24

Image Source and Courtey: The Daily Overview / Instagram

தென்கொரியாவின் சியோல் எனும் இடம். இது இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான மக்கள் வாழ்விடம். இங்கே 2.5 கோடி பேர் வசித்து வருகிறார்கள்.

#25

#25

Image Source and Courtey: The Daily Overview / Instagram

நள்ளிரவு விளக்குகளின் வெளிச்சத்தில் லண்டன் மாநகரம்.

#26

#26

Image Source and Courtey: The Daily Overview / Instagram

சான் பிரான்சிஸ்கோ., கலிபோர்னியா.

#27

#27

Image Source and Courtey: The Daily Overview / Instagram

மிசூரியில் இருக்கும் சவுண்ட் ஆப் ஸ்பீட் ஏர் ஷோ

#28

#28

Image Source and Courtey: The Daily Overview / Instagram

பிரான்சின் பாரிஸ் மாநகரம். இங்கே 22 இலட்சத்திற்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றன. ஃபேஷன், அறிவியல், வரலாறு, கலைகள் என அனைத்திற்கும் பெயர்போன நகரம்.

#29

#29

Image Source and Courtey: The Daily Overview / Instagram

வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ...

#30

#30

Image Source and Courtey: The Daily Overview / Instagram

ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் தி மில் க்ரீக் எனும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலை.

#31

#31

Image Source and Courtey: The Daily Overview / Instagram

தென்மேற்கு சீனாவில் இருக்கும் சோங்குவிங். இங்கே மொத்தம் 82 இலட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

#32

#32

Image Source and Courtey: The Daily Overview / Instagram

பிரான்ஸின் நைஸ் நகரம். பிரான்ஸில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் இதுதான்.

#33

#33

Image Source and Courtey: The Daily Overview / Instagram

தி டவுன் ஆப் வல்ஹல்லா, நியூயார்க்கில் இருக்கும் கென்சிகோ ரிசன்வாயர்

#34

#34

Image Source and Courtey: The Daily Overview / Instagram

சௌஸி, English Channel... இது நிறைய சின்ன, சின்ன தீவுகள் கொண்ட இடமாகும்.

#35

#35

Image Source and Courtey: The Daily Overview / Instagram

தெற்கு கலிபோர்னியாவில் இருக்கும் லாஜிஸ்டிக்ஸ் விமான நிலையம்.

#36

#36

Image Source and Courtey: The Daily Overview / Instagram

அண்டார்டிகாவில் இருக்கும் Mcmurdo Station.

#37

#37

Image Source and Courtey: The Daily Overview / Instagram

தென்னாப்பிரிக்காவின் மொசெல் விரிகுடா.

#38

#38

Image Source and Courtey: The Daily Overview / Instagram

வாஷிங்க்டன்ல் இருக்கும் தி பியர்ஸ் கவுண்டி கண்டெயினர் டெர்மினல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Breathtaking Satellite Photos

    Breathtaking Satellite Photos That Shows the different and beautiful perspective to see our Planet. Check it out.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more