மாவை கால்களில் பிசைந்து சமையல், வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய பிரபல ஹோட்டல்!

Posted By:
Subscribe to Boldsky

சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும், தங்களுக்கு பிடித்த உணவங்களுக்கு சென்று சாப்பிடுவது என்பது அலாதியானது. இன்னும் சிலர் ஒவ்வொரு உணவிற்கு ஒவ்வொரு தனி ஸ்பெஷல் உணவகத்திற்கு சென்று சாப்பிடுவர்கள்.

WTF! The Guys In This Famous Restaurant Knead Dough With Their Feet!

அப்படி தான் இந்த உணவகமும் டெல்லியில் பிரபலமாக இயங்கி வந்தது. ஆனால், ஒரு காணொளிப்பதிவு வெளியாகி, இந்த ஹோட்டலின் சுயரூபத்தை வெளிக்கட்டிவிட்டது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

எங்கே இருக்கிறது இந்த உணவகம்?

டெல்லியில் இயங்கி வருகிறது இந்த பிரபல உணவகம். இதன் பெயர் கேகா - டா - ஹோட்டல் (Kake-Da-Hotel). இது டெல்லியின் கன்னாட் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. இந்த காணொளிப்பதிவு மூலமாக தான் இவர்களது லட்சணம் வெளியாகியுள்ளது.

கம்ப்ளெயின்ட்!

கம்ப்ளெயின்ட்!

ஒரு பெண் எடுத்தி ட்விட்டரில் பதிவு செய்த இந்த வீடியோ ட்விட்டரில் வைரல் ஆனது. இதன் பிறகு டெல்லியின் உணவு மற்றும் பாதுகாப்பு துறையிடம் கம்ப்ளெயின்ட் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆய்வு மேற்கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெறித்தனமாய் மாறிய மக்கள்!

இந்த வீடியோவை கண்ட மக்கள் வெறித்தனமாய் மாறி தங்கள் கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

உணவு உண்ட நபர்!

அந்த உணவகத்தில் சமீபத்தில் உணவு சாப்பிட்ட நபர், சென்ற வாரம் தான் அங்கு சாப்பிட்டதாக கூறி பதிவு செய்துள்ளார்.

தப்பித்த நபர்!

பிரசன்டோ எனும் நபர் அந்த உணவகத்தில் சாப்பிடுவதை நிறுத்திவிட்டதாக கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

WTF! The Guys In This Famous Restaurant Knead Dough With Their Feet!

WTF! The Guys In This Famous Restaurant Knead Dough With Their Feet!
Story first published: Thursday, February 23, 2017, 15:20 [IST]
Subscribe Newsletter