Latest Updates
-
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
விந்தணு சேர்த்து சமைக்கப்படும் சில அருவருக்கத்தக்க உணவுகள்!
சமையலில் சேர்க்கப்படும் வினோதமான பொருட்கள்!
உணவை பெரும்பாலும் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தினமும் உயிருடன் இருக்க தான் உட்கொள்கிறோம். ஆனால், மனிதன் தான் அதில் ருசி சேர்த்து பல கலவைகளில் அதை உட்கொள்கிறான்.
இதில் உலகில் சில விசித்திர உணவகங்கள் விசித்திர உணவுகள் தயாரித்து பிரபலம் அடைந்ததை நாம் அறிந்துள்ளோம்.
ஆனால், மாதவிடாய் இரத்தம், விந்து சேர்ந்து சமைத்து உணவு தயாரிப்பதை பற்றி நீங்கள் அறிந்தது உண்டா?

மனித விரல் காக்டெயில்!
1973 முதல் கனடாவில் இருக்கும் டாவ்சன் சிட்டி நகரில் கால் விரல் சேர்த்து தரப்படும் காக்டெயில் விற்கப்பட்டு வருகிறது. இதில் விஸ்கியில் உப்பில் ஊறவைத்த கட்டைவிரல் சேர்த்து தருகிறார்களாம்.
இதற்காக தங்கள் கால் கட்டைவிரல்களை சிலர் முன் கூட்டியே தானமும் செய்கிறார்களாம் பணத்திற்காக.

விந்து!
சில வகை ஒயின் மற்றும் சீஸ்களில் விந்து கலந்து தயாரிக்கப்படுகிறது. ஆய்வாளர்கள் விந்தில் ஊட்டச்சத்து இருக்கிறது என கூறுகிறார்கள். ஆயினும், நகைச்சுவைக்கு கூட ஒவ்வாத இதை எப்படி நிஜத்தில் சமைக்கிறார்கள் என தெரியவில்லை.

வெஜைனா ஈஸ்ட்!
விஸ்கான்சின் பல்கலைகழகத்தில் ஒரு மாணவர் ஆய்வு மூலம் பெண்களின் பெண்ணுறுப்பு ஈஸ்ட் கொண்டு தயிர் தயாரித்துள்ளார். அதை ப்ளூபெர்ரிக்களுடன் சேர்த்து சமைத்தும் உண்டுள்ளார்.

பிரெட்!
ஒரு பிளாகர் தனது ஈஸ்ட் கொண்டு பிரெட் தயாரித்து உண்டுள்ளார். அதை நன்றாக இருந்தது என்று பதிவும் செய்துள்ளார்.

ஆண் பிறப்புறுப்பு!
பீஜிங் சீனாவில் ஒரு உணவகத்தில் ஆண் மிருகங்களின் ஆணுறுப்பை கொண்டு சமைத்து வழங்குகின்றனர். இது காண அசாதாரணமாக இருப்பினும், அங்கே வரும் சுற்றுலா பயணிகள் இங்கே சென்று விரும்பி உணவு உண்கின்றனர்.

பாக்டீரியா!
ட்ரினிட்டி கல்லூரியில் நடந்த ஒரு ஆய்வில் மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட பாக்டீரியாக்களில் இருந்து சீஸ் செய்தனர். அக்குள், தொப்புள், கால் விரல் போன்ற இடங்களில் இருந்து தான் அந்த பாக்டீரியாக்கள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேக்கப்!
சீனாவை செய்த மிஸ்.யா என்பவர் குக்கிங் நிகழ்சிகள் நடத்துபவர். இவர் உணவுகள் கொண்டு மேக்கப் பொருட்கள் தயாரிக்கிறார்.

மாதவிடாய் இரத்தம்!
மாதவிடாய் இரத்தம் என்பது இறந்த செல்கள் ஆகும். இதை கொண்டு ஒரு பெண் குக்கீஸ் சமைத்து விற்று வருகிறார். அதை மிக சிவந்த நிறத்தில் சமைத்து விற்று அருவருக்க செய்கிறார்.

ஸ்மூதி!
இங்கிலாந்தின் ஒரு இளம்பெண் உடல் சக்தி அதிகரிக்க ஆண்களின் விந்து கலந்து சமைத்த ஸ்மூதி பருகி வருகிறார். இது தனக்கு உடற்சக்தி அதிகரிக்க உதவுகிறது. காய்ச்சல் வராமல் தடுக்கிறது என கூறும் இவர், வாரத்திற்கு மூன்று முறை இதை பருகுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications