Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
நடுராத்திரியில் கல்லூரி பெண்கள் விடுதியில் நிர்வாண உலா வந்த மனிதன் - வைரல் வீடியோ!
கல்லூரி பெண்கள் விடுதியில் பெண்கள் உள்ளாடையுடன் நடுராத்திரியில் உலா வந்த நிர்வாண மனிதன்.
விசித்திரமான, வக்கிரமான குணம் படைத்த மனிதர்கள் நம்மை சுற்றி உலாவிக் கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அவர்களின் அசௌகரிய செயல்களால் பாதிக்கப்படுவது நாம் தான், அவர்கள் அல்ல.

பெங்களூரில் உள்ள ஒரு பிரபல கல்லூரி பெண்கள் விடுதியில் இப்படி ஒரு வக்கிரமான சம்பவம் நடந்துள்ளது. பெண்களின் உள்ளாடை அணிந்து நள்ளிரவில் நிர்வாண கோலத்தில் சுற்றி திருந்துள்ளான் ஒரு காமுகன்.

நடந்தது என்ன?
பெங்களூரில் உள்ள ஒரு பிரபல கல்லூரி விடுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

முதல் தடவை அல்ல!
அந்த கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் பெண்கள் இது முதல் இல்லை, இது போன்ற செயல்கள் பல முறை நடந்துள்ளது என கூறியுள்ளனர். அங்கு, துவைத்து காயவைத்த உள்ளாடைகள் பலமுறை திருடு போனது பற்றி கம்பிளைன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

வக்கிரமான எண்ணம்!
பெண்களின் உள்ளாடைகளை உடுத்தி பார்க்க வேண்டும் என்ற வக்கிரமான ஆசை கொண்டுள்ள அந்த மனிதர் பெண்களின் மேலாடைகளை உடுத்தி உலா வந்து அதை திருடியும் சென்றுவந்துள்ளார்.
காணொளிப்பதிவு!
கல்லூரி பெண்கள் விடுதியில் பெண்கள் உள்ளாடையுடன் நடுராத்திரியில் உலா வந்த நிர்வாண மனிதன். - காணொளிப்பதிவு!

இப்படியுமா?
ஏற்கனவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, கற்பழிப்பு வழக்கள் பெங்களூரில் அதிகரித்து வரும் சூழலில், பெண்களின் உள்ளாடை திருடும் விசித்திர வழக்கு வியக்க வைக்கிறது.



Click it and Unblock the Notifications
