For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளிநாட்டவர் அச்சம் கொள்ளும் இந்தியாவின் 7 சம்பிரதாயங்கள்!

இந்தியாவில் பின்பற்றப்படும் இந்த சம்பிரதாயங்களை கண்டு வெளிநாட்டவர் அச்சம் கொள்கிறார்களாம்!

|

இதுவரை நாம் அச்சுறுத்தும் வகையில் அமைந்திருக்கும் பல வெளிநாட்டவர்களின், வெளியுலகம் காணாத பழங்குடியினரின் பழக்க வழக்கங்கள் பற்றி பார்த்திருப்போம்.

ஆனால், வெளிநாட்டவர்கள் இந்தியாவில் நாம் பின்பற்றும் சில சடங்கு, சம்பிரதாயங்கள், வேண்டுதல்களை பார்த்து அச்சம் கொள்கின்றனர். அவை என்னென்ன என்று இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரதட்சணை!

வரதட்சணை!

ஆதிகாலத்தில், பெண் எனும் பொன்னை ஒரு வீட்டில் இருந்து அழைத்து செல்வதால், ஆண் வீட்டார், பெண் வீட்டாருக்கு பொருள் கொடுத்து திருமணம் செய்து வந்தனர். இது காலப்போக்கில் மாறி, மணப்பெண் வீட்டார் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பழக்கமாக மாறியது.

குழந்தை திருமணம்!

குழந்தை திருமணம்!

ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18 என்பது இந்திய அரசியல் சட்டம் விதித்துள்ள திருமண வயது. ஆனால், இன்றளவிலும் இந்தியாவில் பல இடங்களில் குழந்தை திருமணம் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

குழந்தையை எறிவது!

குழந்தையை எறிவது!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த சடங்கு ஓர் கோவிலில் பின்பற்ற படுகிறது. இந்த சடங்கின் போது குழந்தையை 15 மீட்டர் உயரம் கொண்ட கோவிலில் இருந்து குழந்தையை தூக்கி கீழே எறிவார்கள்.

அங்கப்பிரதட்சணம்!

அங்கப்பிரதட்சணம்!

இந்தியாவில் இந்துக்கள் மத்தியில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பழக்கம் இருக்கிறது. சிலர் வேண்டுதலின் பேரில், உணவு இலைகள் மீதும் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள்.

அகோரிகள்!

அகோரிகள்!

கடவுளுடன் தொடர்பு உள்ளவர்கள் என கருதப்படும் அகோரிகள் பார்க்கவே அகோரமாக தான் இருப்பார்கள். இவர்களது பழக்கங்களும் செயல்களும் கூட அவர்களது தோற்றத்தை போலவே தான் இருக்கும்.

முடி பிடுங்கதல்!

முடி பிடுங்கதல்!

இந்தியாவில் ஜெயின் மற்றும் புத்த துறவிகள் மத்தியில் இந்த பழக்கம் இருக்கிறது. அதாவது. அவர்கள் தலை முடி ஒவ்வொன்றையும் பிடிங்கு எடுப்பார்கள்.

தேங்காய் உடைத்தல்!

தேங்காய் உடைத்தல்!

தென்னிந்தியாவில் தலையில் தேங்காய் உடைக்கும் வேண்டுதல்கள் நிறைய காணப்படுகிறது. முக்கியமாக ஆடி மாதம் 18ம் நாள் கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஆரோக்கியத்திற்காக இந்த வேண்டுதல் பின்பற்ற படுகிறது.மேட்டு மகானந்தபுரம் மஹாலக்ஷ்மி கோவிலில்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Some of the Traditions that followed in India Shocks the Foreigners!

Some of the Traditions that followed in India Shocks the Foreigners!
Story first published: Thursday, May 25, 2017, 16:03 [IST]
Desktop Bottom Promotion