அட! ச்சீ!!! அழகிற்காக ஸ்பெர்மை குடிக்கும் பிளாகர் பெண்!

Posted By: Staff
Subscribe to Boldsky

தங்களை அழகுப்படுத்திக்கொள்ள பெண்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என சிலர் பேச்சு வழக்கில் கூறுவார். ஆனால், தன் அழகை, முகப் பொலிவை அதிகரித்து கொள்ள ஒரு பிளாகர் பெண் விந்தை குடிக்கவும், அதை பயன்படுத்தி ஃபேசியல் செய்தும் வருகிறார்.

தனது சருமம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இதை தினமும் பின்பற்றி வருவதாக இந்த பெண் கூறுகிறார். மேலும், இதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் தான் பெறுவதாகவும் அந்த பெண் கூறு வருகிறார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் இவர்?

யார் இவர்?

இவர் பெயர் ட்ரேசி கிஸ். இவர் அழகு குறிப்பு கட்டுரைகள் எழுதி வரும் பிளாகர் ஆவார். இவர் தனக்கு தானே ஸ்பெர்ம் ஃபேசியல் செய்து கொள்கிறார்.

இவருக்காகவே இவரது ஆண் தோழர்கள் தினமும் ஸ்பெர்ம் கொடுத்து வருகிறார்கள். ஃபேசியல் செய்வது மட்டுமின்றி ஸ்பெர்ம் குடித்தும் வருவதாக இவர் கூறியுள்ளார்.

எதனால் இப்படி?

எதனால் இப்படி?

இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவருக்கு ரோசாசியா (Rosacea) எனும் சரும பாதிப்பு இருக்கிறது. இது சரும இரத்த நாளங்கள் பெரிதாகும் பாதிப்பு ஆகும்.

இவர், இந்த விந்தணு ஃபேசியல் இதை சரி செய்ய உதவுகிறது என நம்புகிறார். இது குறித்து இவர் தனது யூடியூப் சேனலில் வீடியோக்களும் பதிவு செய்துள்ளார்.

ஒரு கிளாஸ்!

ஒரு கிளாஸ்!

ஒவ்வொரு நாளும் காலை ஒரு கிளாசில் தன் தோழர்களிடம் இருந்து பெற்ற ஸ்பெர்மை குடிக்கிறார். இதனால் இவரது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என இவர் கூறுகிறார்.

பீன்ஸ்!

பீன்ஸ்!

இதை பருகிய பிறகு, கிஸ் ஒரு கப் நிறைய பீன்ஸ் உட்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, புத்துணர்ச்சி நிலையும் மேலோங்குகிறது என கூறுகிறார்.

தேர்வு!

தேர்வு!

இவர் எல்லாரிடமும் விந்தணு பெறுவதில்லை. புகை பழக்கம் இல்லாத, மேலும், பால்வினை நோய் பரிசோதனை செய்த பிறகே ஒரு நபரிடம் இருந்து விந்து பெறுகிறார்.

பெரும்பாலும் இவர் தனது நண்பர்களிடம் இருந்து தான் ஸ்பெர்ம் பெற்றுவருகிறார். அதுவும் பரிசோதனைகள் செய்த பிறகே.

ஸ்மூதி!

ஸ்மூதி!

இவர் ஸ்பெர்மை ஆல்கஹால் அல்லது ஸ்மூதி போன்ற பானங்களில் கலந்தே குடிக்கிறார். மேலும், நேரடியாக தொண்டையில் விழும்படியாகவே பருகுவதாக கூறியுள்ளார் கிஸ்.

ஃபேசியல்!

ஃபேசியல்!

மேலும், தான் செய்யும் ஸ்பெர்ம் ஃபேசியல் குறித்தும் இவர் கூறியுள்ளார். "மக்கள் இதுபற்றி பலதரப்பட்ட கருத்துக்கள் கொண்டுள்ளனர். ஆயினும், இது இயற்கை மற்றும் ஆரோக்கியமானது" என கிஸ் கூறுகிறார்.

ரோசாசியா சரும பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருக்கும் கிஸ், இதில் இருந்து குணமடைய ஸ்பெர்ம் ஃபேசியல் செய்கிறார். இதனால் அவரது முக சருமம் சிவத்தல் குறைகிறது என்றும் கூறுகிறார். இதில் இரசாயனங்கள் ஏதும் இல்லை, முற்றிலும் நேச்சுரல் மற்றும் ஆக்டிவானது என கிஸ் மேலும் கூறியுள்ளார்.

வீடியோ!

தனது வீடியோ பதிவில் இது குறித்து கிஸ் பல்வேறு தகவல்கள் பகிர்ந்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Gross! A Woman Drinks Sperms Every Single Day For This Reason.

Gross! A Woman Drinks Sperms Every Single Day For This Reason.
Story first published: Wednesday, July 12, 2017, 11:20 [IST]