கேவலமான குடும்ப படங்களை இணையத்தில் வைரலாக்கிய "உவ்வ்வேக்" நபர்கள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

குடும்பம் என்பது சமூகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு நன்னெறி வீட்டு அமைப்பு. ஆனால், இன்று அதன் பல அங்கங்கள், அறைகள் கொஞ்சம், கொஞ்சமாக கழன்று, எதற்காக இருக்கிறோம் என்பதை அறியாமல் களைந்து கொண்டிருக்கிறது.

அண்ணன் - தங்கை, அம்மா - மகன் போன்ற உறவு முறை பெயர்களில் பார்ன் வீடியோக்கள் எடுத்து வெளியிடும் செயலும், உறவுகளில் தவறான கண்ணோட்டம் உருவாக முக்கிய காரணியாக இருக்கிறது.

இதன் காரணத்தால், சமூக தளத்தில் லைக்ஸ் வாங்க, பாப்புலராக, ஓரிரு நாட்கள் உலகம் முழுக்க வைரலாக வேண்டும் என்றால் என்ன வேண்டும் செய்வோம் என ஒரு கும்பல் உலகம் முழுக்க உலாவிக் கொண்டிருக்கிறது. அந்த கும்பல் தங்கள் குடும்ப படம் என இணையத்தில் சில கேவலமான படங்களை பகிர்ந்துள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாட்டிமா!

பாட்டிமா!

அம்மாவின் அம்மா, இரண்டாம் தாய் என கூறியிருக்கும் கருத்து எல்லாம் ஓகே.. ஆனா அந்த செல்ஃபீ லிப்லாக் தான் இடிக்துகு. ஒருவேளை அந்த ஊரு கலாச்சாரம் போல.

சகோதரன் - சகோதரி!

சகோதரன் - சகோதரி!

உங்க ஊர்ல, ப்ரோ அன்ட் சிஸ் இப்படி தான் காதலிச்சுபீங்களோ? தோழரே! முடிஞ்சா கமென்ட் படிச்சு பாருங்க... சிலர் ரொம்ப ஃபீல் பண்ணிருக்காங்க...

வேற லெவல்!

வேற லெவல்!

இதுக்கு, முன்ன பார்த்த அண்ணன் - தங்கச்சியே பரவால... ஏம்பா, தங்கச்சியா இந்த கோலத்துல தான் கட்டிப்பிடிப்பியா?

பிஞ்சிலே...

பிஞ்சிலே...

பிஞ்சுலேயே பழுத்ததுன்னு சொல்வாங்களே... ஒருவேள இவங்கள பார்த்துதான் சொல்லிருப்பாங்களோ...

ரி-கிரியேஷன்!

ரி-கிரியேஷன்!

ஓஹோ...ரி-கிரியேஷன்! உங்களுக்குரி-கிரியேஷன் பண்ண வேற எந்த ஒரு பழைய போட்டோவும் கிடைக்கலயா?

பர்பெக்ட்!

பர்பெக்ட்!

பக்காவா ரி-கிரியேஷன் பண்றாங்களாம்... அதுக்குன்னு டயப்பர் எல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா மக்களே...

அடப்பாவி...

அடப்பாவி...

அர்த்தம் தெரிஞ்சு போட்டானா, தெரியாம போட்டானா... கொஞ்சம் நஞ்சம் மனசாட்சி வேணாமா மக்களே!

அக்கா, தம்பி!

அக்கா, தம்பி!

ஆமா, ஆமா... அக்கா - தம்பி இப்படி தான் கட்டிப்பிடுச்சுக்குவாங்க... "நான் இப்படிதான் வேணும்னா அன்-பாலோ பண்ணிக்கனு போட்டிருக்காரு..." பண்ணிட்டு போக வேண்டியது தானே அன்-பாலோ!!!

மம்மி பாவம்!

மம்மி பாவம்!

இது ஏதோ... வேற மாதிரி போகுது... வேணும்னே யாரையோ கூட்டிட்டு வந்து போட்டோ எடுத்து... லவ் யூ மாம்-னு போட்டுருக்கு ஜந்து.

என்ன தான் கலாச்சாரம் வேறுப்பட்டு போனாலும்... அம்மா, மகன் உறவு கூடவா சீர்கெட்டு போகும்???

சாஃப்ட்!

சாஃப்ட்!

சாஃப்டா இருக்குன்னு இப்படி தான் டெஸ்ட் பண்ணுவிங்களா? இல்ல இப்படி தான் பண்ணுவிங்களான்னு கேட்குறேன்...

என்னமா நீங்க இப்படி பண்றீங்களேமா?!?!?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Most Worst Family Photos and Online Post!

The Most Worst Family Photos and Online Post!