எந்தெந்த ஆண்கள் பெரிய, சிறிய ஆண்குறி கொண்டுள்ளனர்? - சர்வே ரிசல்ட்!

Posted By:
Subscribe to Boldsky

டார்கெட் மேப் என்ற தளத்தில் உலகில் உள்ள எந்தந்த நாட்டு ஆண்களுக்கு சராசரி ஆண்குறி பெரிதாகவும், சிறிதாகவும் இருக்கிறது என ஒரு சர்வே ரிசல்ட்டை எடுத்து, நாடு வாரியாக மேப் போட்டு பதிவிட்டுள்ளனர்.

இதில், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு என நிறங்கள் வைத்து ஆண்குறி அளவினை வெளியிட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்தியா, தாய்லாந்து பரிதாபம்!

இந்தியா, தாய்லாந்து பரிதாபம்!

இந்த சர்வே ரிசல்ட்டில் இந்தியர்கள், தாய்லாந்து, தென் கொரியா, ஸ்ரீலங்கா, மலேசியா போன்ற நாடுகள் தான் பட்டியலின் கீழே இடம் பெற்றுள்ளன.

அதாவது இந்த நாட்டு ஆண்களின் ஆண்குறி அளவு சராசரியாக 9.3 - 10.5 சென்டிமீட்டர் அளவு தான் இருக்கிறதாம்.

அடேங்கப்பா ஆஸ்திரேலியா!

அடேங்கப்பா ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா தான் இரண்டாவது பெரிய ஆண்குறி கொண்ட பெரிய நிலப்பரப்பாக திகழ்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்களின் ஆண்குறி சராசரியாக 14.7 அங்குலம் இருக்கிறதாம்.

மெக்ஸிகோ, நார்வே, இத்தாலி, ஸ்வீடன், தென்னாப்பிரிக்கா போன்ற நாட்டை சேர்ந்த ஆண்களுக்கும் இதே தான் சராசரி அளவு என குறிப்பிடப்பட்டுள்ளது.

நடுவில் அமெரிக்கா!

நடுவில் அமெரிக்கா!

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் யூ,கே நாடுகளை சேர்ந்த ஆண்களின் சராசரி ஆண்குறி அளவு 12.9 - 14.7 சென்டிமீட்டர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யா, ஜப்பான், பிரேசில்...

ரஷ்யா, ஜப்பான், பிரேசில்...

ரஷ்ய, ஜப்பான், இந்தோனேசியா, பிரேசில் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளை சேர்ந்த ஆண்களின் சராசரி ஆண்குறி அளவு 10.5 - 12.9 சென்டிமீட்டர் என டார்கெட் மேப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேற லெவல் ஆப்ரிக்கா!

வேற லெவல் ஆப்ரிக்கா!

கானா, கபூன், ஜமைக்கா, ஹைட்டி, நைஜீரியா போன்ற நாடுகளை சேர்ந்த ஆண்களின் சராசரி ஆண்குறி அளவு 16.10 - 17.9 சென்டிமீட்டர் அளவு என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தான் உலகிலேயே பெரிய அளவு.

இதுப்போல பல சர்வே இருக்கு!

இதுப்போல பல சர்வே இருக்கு!

இது இந்த ஒரு தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு சர்வே தான். குறிப்பாக இந்திய ஆண்களின் சராசரி ஆண்குறி அளவு இவ்வளவு தான் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சர்வே வெளியானது.

இந்தியர்களின் ஆணுறுப்பின் சராசரி அளவு இவ்வளவு தானாம் - ஆய்வில் தகவல்!!!

ஆரோக்கியம், மரபணு!

ஆரோக்கியம், மரபணு!

என்ன இருந்தாலும், அவரவர் ஆரோக்கியம் மற்றும் மரபணு சார்ந்து தான் சராசரி ஆண்குறி அளவு அமைகிறது என்பது தான் மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Survey Reveals Which Country Men Have the Biggest and Smallest Penis Sizes

Survey Reveals WhichCountry Men Have the Biggest and Smallest Penis Sizes,
Subscribe Newsletter